சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31

» பல்சுவை
by rammalar Today at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 2,40,000 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்க திட்டம் Khan11

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 2,40,000 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்க திட்டம்

2 posters

Go down

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 2,40,000 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்க திட்டம் Empty அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 2,40,000 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்க திட்டம்

Post by Muthumohamed Wed 30 Jan 2013 - 21:57

அமெரிக்காவில் சட்டவிரோமாக குடியேறியுள்ள இந்தியர்களுக்கு கிரீன் வழங்க
ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் 2,40,000-க்கும் மேற்பட்ட
இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக சமீபத்திக கணக்கெடுப்பு ஒன்றில்
தெரியவந்தது. பக்கத்து நாடான மெக்சிகோ நாட்டில் இருந்து மட்டும் 60
லட்சத்திற்கு மேற்பட்டோர் அங்கு சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர். இவர்கள்
அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்படுவது குறித்து பேசப்பட்டு வருகிறது.
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாராளுமன்ற பிரதிநிதிகளால் இந்த மாற்றம்
கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சட்டவிரோதமாக அமெரிக்காவில் வாழ்ந்து
வரும் 1 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து பெரிய
ஒப்பந்தத்திற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மிகவும் திறமையான
ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு கிரீன் கார்டு வழங்குவது சம்பந்தமான
விஷயத்தில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 2,40,000 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்க திட்டம் Empty Re: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 2,40,000 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்க திட்டம்

Post by rammalar Thu 31 Jan 2013 - 3:25

அமெரிக்கவைப் போலவே கனடாவிலும்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டோர் இதற்கான
முனைப்பில் இறங்க வேண்டும்.

செய்வார்களா??
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24140
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள்
» எல்லையில் பாதுகாப்பு வீரர்களுக்கு நவீன பனி ஸ்கூட்டர் வழங்க திட்டம்
» ரத்த புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து: இலவசமாக வழங்க ராஜஸ்தான் அரசு திட்டம்
» அமெரிக்காவில் 6 இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்த இளையராஜா திட்டம்
» இலவசங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.8,900 கோடி ஒதுக்கீடு : லேப்-டாப், மிக்சி, கிரைண்டர்கள் வழங்க திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum