சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

தகவல் அறியும் உரிமை சட்டத்துல என்ன கேட்டார் தெரியுமா? Khan11

தகவல் அறியும் உரிமை சட்டத்துல என்ன கேட்டார் தெரியுமா?

3 posters

Go down

தகவல் அறியும் உரிமை சட்டத்துல என்ன கேட்டார் தெரியுமா? Empty தகவல் அறியும் உரிமை சட்டத்துல என்ன கேட்டார் தெரியுமா?

Post by rammalar Fri 1 Feb 2013 - 10:47

தகவல் அறியும் உரிமை சட்டத்துல என்ன கேட்டார் தெரியுமா? 15-1350299028-hansika3-600

-
தலைவர் தகவல் அறியும் உரிமை சட்டத்துல என்ன கேட்டார் தெரியுமா?
-
என்னது?
-
தமிழ் நாட்டுல எல்லா வசதியும் உள்ள ஜெயில் எதுன்னு..?
-
———————————————-

-
தலைவருக்கு சினிமா நாலெட்ஜ் கம்மின்னு எப்படி சொல்றே?
-
‘கும்கி’ங்கறது நடிகர் ராம்கியோட தம்பியான்னு கேட்கிறாரே…!


———————————-

-
போருக்கு சென்ற மன்னர் வந்து விட்டாரா..?
-
மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக
தகவல் மகாராணி..!

————————————-
நமக்கு தேவைப்படறது ரெண்டு நைட் வாட்ச்மேன்தான்…
ஆனா, இந்த வேலைக்கு என்ன இவ்வளவு பேர் போட்டி
போட்டுக்கிட்டு வந்திருக்காங்க…?
-
‘பவர்கட்’ பிரச்னையால இவங்களுக்கெல்லாம் ராத்திரியில தூக்கம்
வரமாட்டேங்குதாம்..!
-

——————————————————————————————

-
ஆபரேஷனுக்கு அப்புறம் அந்த பேஷண்டுக்கு கண்களை
டெஸ்ட் பண்ணீங்களா..?
-
பண்ணேன் டாக்டர்…பில்லைக் காண்பிச்சா தெரியலைன்னு
சொல்றாரு…! சமந்தா போட்டோவைக் காண்பிச்சா தெரியுதுன்னு
செல்றாரு…!

====================================================
(படித்ததில் பிடித்தது)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24117
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தகவல் அறியும் உரிமை சட்டத்துல என்ன கேட்டார் தெரியுமா? Empty Re: தகவல் அறியும் உரிமை சட்டத்துல என்ன கேட்டார் தெரியுமா?

Post by *சம்ஸ் Sun 3 Feb 2013 - 8:22

:”: :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தகவல் அறியும் உரிமை சட்டத்துல என்ன கேட்டார் தெரியுமா? Empty Re: தகவல் அறியும் உரிமை சட்டத்துல என்ன கேட்டார் தெரியுமா?

Post by ahmad78 Sun 3 Feb 2013 - 19:22

தகவல் அறியும் உரிமை சட்டத்துல என்ன கேட்டார் தெரியுமா? 188826தகவல் அறியும் உரிமை சட்டத்துல என்ன கேட்டார் தெரியுமா? 188826தகவல் அறியும் உரிமை சட்டத்துல என்ன கேட்டார் தெரியுமா? 188826


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தகவல் அறியும் உரிமை சட்டத்துல என்ன கேட்டார் தெரியுமா? Empty Re: தகவல் அறியும் உரிமை சட்டத்துல என்ன கேட்டார் தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum