சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள சிறப்பு நாட்கள் Khan11

ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள சிறப்பு நாட்கள்

4 posters

Go down

ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள சிறப்பு நாட்கள் Empty ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள சிறப்பு நாட்கள்

Post by rammalar Sat 2 Feb 2013 - 11:37

----------

வரிசை
எண் தேதி சிறப்பு நாட்கள்


1 26 சனவரி உலக சுங்கத்துறை தினம்
2 30 சனவரி உலக தொழுநோய் ஒழிப்பு நாள்
3 27 சனவரி சர்வதேச இன அழிப்பில் நிகழ்வுகளில்
பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூறும் நாள்
4 2 பெப்ரவரி உலக சதுப்பு நில நாள்
5 21 பெப்ரவரி சர்வதேச தாய் மொழி நாள்
6 8 மார்ச் சர்வதேச பெண்கள் நாள்
7 13 மார்ச் உலக சிறுநீரக நோய் விழிப்புணர்வு நாள்
8 15 மார்ச் உலக நுகர்வோர் நாள்
9 21 மார்ச் உலக வன நாள்
10 21 மார்ச் சர்வதேச இனவெறி ஒழிப்பு நாள்
-
11 21 மார்ச் உலக கவிதைகள் நாள்
12 22 மார்ச் உலக தண்ணீர் நாள்
13 23 மார்ச் உலக வானிலை நாள்
14 24 மார்ச் உலக காச நோய் நாள்
15 2 ஏப்ரல் உலக சிறுவர் நூல் நாள்
16 4 ஏப்ரல் நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள்
17 7 ஏப்ரல் உலக சுகாதார நாள்
18 18 ஏப்ரல் நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள்
19 22 ஏப்ரல் பூமி நாள்
20 23 ஏப்ரல் உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை நாள்
-
21 26 ஏப்ரல் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு நாள்
22 1 மே உலகத் தொழிலாளர் நாள்
23 3 மே சூரிய நாள்
24 3 மே உலக ஊடக விடுதலை நாள்
25 4 மே அனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள்
26 5 மே சர்வதேச நாடுகள் மருத்துவச்சிகள் நாள்
27 8 மே உலக செஞ்சிலுவை நாள்
28 12 மே உலக செவிலியர் நாள்
29 15 மே சர்வதேச குடும்ப நாள்
30 17 மே - உலகத் தொலைத்தகவல் தொடர்பு நாள
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24012
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள சிறப்பு நாட்கள் Empty Re: ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள சிறப்பு நாட்கள்

Post by rammalar Sat 2 Feb 2013 - 11:40

-
31 18 மே - அனைத்துலக அருங்காட்சியக நாள்
32 19 மே - பயங்கரவாதத்திற்கு எதிரான நாள்
33 21 மே உலக கலாச்சார முன்னேற்ற நாள்
34 22 மே International Day for Biological Diversity
35 23 மே World Turtle Day
36 25 மே ஆப்பிரிக்க நாள்
37 25 மே Week of Solidarity with the Peoples of Non-Self- Governing Territories Week of Solidarity with the Peoples of Non-Self-Governing Territories
38 31 மே உலக புகையிலை எதிர்ப்பு நாள்
-
39 4 சூன் International Day of Innocent Children Victims of Aggression (in French) International Day of Innocent Children Victims of Aggression (in French)
40 5 சூன் உலக சுற்றுசூழல் நாள்
-
41 8 சூன் உலகக் கடல் நாள்
42 12 சூன் உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு நாள்
43 14 சூன் உலக இரத்த வழங்கல் நாள்
44 14 சூன் உலக வலைப்பதிவர் நாள்
45 17 சூன் World Day to Combat Desertification and Drought World Day to Combat Desertification and Drought
46 20 சூன் உலக அகதிகள் நாள்
47 21 சூன் World Humanist Day World Humanist Day
48 23 சூன் ஐக்கிய நாடுகள் சமூக வாழ்வு நாள்
49 26 சூன் International Day against Drug Abuse and Illicit Trafficking International Day against Drug Abuse and Illicit Trafficking
50 26 சூன் சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24012
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள சிறப்பு நாட்கள் Empty Re: ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள சிறப்பு நாட்கள்

Post by rammalar Sat 2 Feb 2013 - 11:41

51 சூலை முதல் சனி சர்வதேச கூட்டுறவு நாள்
52 11 சூலை உலக மக்கட்தொகை நாள்
53 20௦ சூலை அனைத்துலக சதுரங்க நாள்
54 22௦ சூலை π அண்ணளவு நாள்
55 1 ஆகத்து உலக சாரணர் நாள்
56 9 ஆகத்து சர்வதேச பூர்வ குடி மக்கள் நாள்
57 12 ஆகத்து சர்வதேச இளைஞர் நாள்
58 13 ஆகத்து அனைத்துலக இடக்கையாளர் நாள்
59 23 ஆகத்து அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள்
60 30 ஆகத்து அனைத்துலக காணாமற்போனோர் நாள்
-
61 8 செப்டம்பர் சர்வதேச எழுத்தறிவு நாள்
62 14 செப்டம்பர் அனைத்து நாடுகள் கலாசார ஒற்றுமை நாள்
63 15 செப்டம்பர் அனைத்துலக மக்களாட்சி நாள்
64 16 செப்டம்பர் சர்வதேச ஓசோன் படலம் பாதுகாப்பு நாள்
65 21 செப்டம்பர் சர்வதேச அமைதி நாள்
66 22 செப்டம்பர் தானுந்து அற்ற நாள்
67 27 செப்டம்பர் உலக சுற்றுலா நாள்
68 செப்டம்பர் கடைசி வாரம் உலக கடல் சார்ந்த நாள்
69 1 அக்டோபர் சர்வதேச முதியோர் நாள்
70 2 அக்டோபர் அனைத்துலக வன்முறையற்ற நாள்
-
71 4 அக்டோபர் உலக வன விலங்குகள் நாள்
72 அக்டோபர் முதல் திங்கள் கிழமை உலக குடியிருப்பு நாள் World Habitat Day
73 4-10 அக்டோபர் உலக விண்வெளி வாரம் |
74 5 அக்டோபர் உலக ஆசிரியர் நாள்
75 9 அக்டோபர் உலக தபால் நாள்
76 10 அக்டோபர் உலக மனநலம் நாள்
77 14 அக்டோபர் உலகத் தர நிர்ணய நாள்
78 அக்டோபர் இரண்டாவது புதன் சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு நாள்
79 16 அக்டோபர் உலக உணவு நாள்
80 17 அக்டோபர் உலக வறுமை ஒழிப்பு நாள்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24012
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள சிறப்பு நாட்கள் Empty Re: ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள சிறப்பு நாட்கள்

Post by rammalar Sat 2 Feb 2013 - 11:45

-
81 24 அக்டோபர் ஐக்கிய நாடுகள் நாள்
82 24 அக்டோபர் World Development Information Day
83 24-30 அக்டோபர் Disarmament Week Disarmament Week
84 27 அக்டோபர் World Day for Audiovisual Heritage (UNESCO)
85 6 நவம்பர் International Day for Preventing the Exploitation of the Environment in War and Armed Conflict
86 10 நவம்பர் World Science Day for Peace and Development (UNESCO)
87 11 நவம்பர் பொதுநலவாய நாடுகள் - நினைவுறுத்தும் நாள்
88 3rd Thursday of November உலக தத்துவ நாள்
89 14 November உலக நீரிழிவு நோய் நாள்
90 16 நவம்பர் உலக சகிப்பு நாள்
-
91 17 நவம்பர் அனைத்துலக மாணவர் நாள்
92 20 நவம்பர் ஆப்ரிக்க தொழில்மய நாள்
93 20 நவம்பர் அகில உலக குழந்தைகள் நாள்
94 21 நவம்பர் உலக தொலைக்காட்சி நாள்
95 24 நவம்பர் படிவளர்ச்சி நாள்
96 25 நவம்பர் பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்
97 29 நவம்பர் International Day of Solidarity with the Palestinian People
98 1 டிசம்பர் உலக எயிட்சு நாள்
99 2 டிசம்பர் சர்வதேச அடிமை ஒழிப்பு நாள்
100 3 டிசம்பர் சர்வதேச ஊனமுற்றோர் நாள்
-
101 5 டிசம்பர் உலக பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்ற பங்காளர்களின் நாள்
102 7 டிசம்பர் International Civil Aviation Day (ICAO)
103 9 டிசம்பர் சர்வதேச ஊழல் எதிர்ப்பு நாள்
104 10 டிசம்பர் மனித உரிமைகள் நாள்
105 11 டிசம்பர் சர்வதேச மலை நாள்
106 17 டிசம்பர் பாலியல் பெண் தொழிலாளர்களுக்கெதிரான வன்முறையை நிறுத்தும் அனைத்துலக நாள்
107 18 டிசம்பர் சர்வதேச குடிபெயர்ந்தோர் நாள்
108 19 டிசம்பர் ஐக்கிய நாடுகள் தெற்கு-தெற்கு ஒப்பந்த நாள்
109 21 டிசம்பர் சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள்
----------------
நன்றி

http://ta.wikipedia.org/wiki/
%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24012
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள சிறப்பு நாட்கள் Empty Re: ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள சிறப்பு நாட்கள்

Post by பானுஷபானா Sat 2 Feb 2013 - 12:35

ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள சிறப்பு நாட்கள் 331844 ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள சிறப்பு நாட்கள் 331844 ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள சிறப்பு நாட்கள் 331844 ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள சிறப்பு நாட்கள் 331844 ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள சிறப்பு நாட்கள் 331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள சிறப்பு நாட்கள் Empty Re: ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள சிறப்பு நாட்கள்

Post by ansar hayath Sun 3 Feb 2013 - 1:42

:!+: :!+:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள சிறப்பு நாட்கள் Empty Re: ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள சிறப்பு நாட்கள்

Post by ahmad78 Sun 3 Feb 2013 - 19:12

தகவலுக்கு நன்றி மலர்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள சிறப்பு நாட்கள் Empty Re: ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள சிறப்பு நாட்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum