Latest topics
» தெய்வங்கள்!by rammalar Today at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
பிராந்திய ஸ்திரமின்மையால் ஹமாஸ் தலைமை தேர்வில் தாமதம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பிராந்திய ஸ்திரமின்மையால் ஹமாஸ் தலைமை தேர்வில் தாமதம்
பிராந்திய ஸ்திரமின்மையால் ஹமாஸ் தலைமை தேர்வில் தாமதம்
பிராந்திய நாடுகளின் ஸ்திரமில்லா நிலை காரணமாக ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவரை தேர்வு
செய்வதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக ஹமாஸ் ஹமாஸ் அமைப்பு திங்கட்கிழமை
உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பு தனது இரகசியவாக்கெடுப்புகளை கடந்த
ஆண்டு நடத்தியதாக நம்பப்படுகிறது. எனினும் அதனது உயரிய சபையான பொலிட் பீரோவுக்கான
உறுப்பினர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. “பொலிட் பீரோ தேர்தலுக்கான திகதி
இன்னும் தீர்மானிக்கப் படவில்லை” என காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பின் முன்னணி
தலைவர்களுள் ஒருவரான சலாஹ் அல் பார்தவீல் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஹமாஸ்
அமைப்பின் தற்போதைய தலைவர் காலித் மிஷால் அந்த பதவியில் தொடர்ந்து நீடிக்க
பிராந்திய நாடுகள் அழுத்தம் கொடுப்பதாக வெளியாகும் செய்தியை பார்தாவீல்
மறுத்துள்ளார்.
கடந்த 17 ஆண்டுக ளாக ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவராக இருக்கும் காலித்
மிஷால் அந்த பதவியிலிருந்து விலகப் போவதாக கடந்த செப்டம்பரில் அறிவிக்கப்ப
ட்டிருந்தது. ஆனால் மிஷால் தொடர்ந்தும் தனது பதவியில் நீடிப்பதாக பார்தாவீல்
கூறினார். இறுதி முடிவை எடுக்கும் சக்திவாய்ந்த பொலிட் பீரோவில் மொத்தம் 15
உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தினகரன்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஹமாஸ் பிராந்திய சுற்றுப்பயணம்; முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புடன் சந்திப்பு
» இஸ்ரேல் பாதுகாப்பு செலவீனங்கள் அதிகரிப்பு; பிராந்திய நாடுகளால் அச்சுறுத்தல்
» ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்!
» ஹமாஸ் வெற்றிப் பிரகடனம்
» பதா - ஹமாஸ் கெய்ரோவில் பேச்சுவார்த்தை
» இஸ்ரேல் பாதுகாப்பு செலவீனங்கள் அதிகரிப்பு; பிராந்திய நாடுகளால் அச்சுறுத்தல்
» ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்!
» ஹமாஸ் வெற்றிப் பிரகடனம்
» பதா - ஹமாஸ் கெய்ரோவில் பேச்சுவார்த்தை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|