சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

இந்தியாவை வீழ்த்தி இலங்கை சுப்பர் 6 சுற்றுக்கு தகுதி Khan11

இந்தியாவை வீழ்த்தி இலங்கை சுப்பர் 6 சுற்றுக்கு தகுதி

Go down

இந்தியாவை வீழ்த்தி இலங்கை சுப்பர் 6 சுற்றுக்கு தகுதி Empty இந்தியாவை வீழ்த்தி இலங்கை சுப்பர் 6 சுற்றுக்கு தகுதி

Post by *சம்ஸ் Thu 7 Feb 2013 - 7:38

மகளிர் உலகக் கிண்ணம்:

இந்தியாவை வீழ்த்தி இலங்கை சுப்பர் 6 சுற்றுக்கு தகுதி


இந்தியாவில் இடம்பெற்று வரும் மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகளின் சுப்பர் 6
சுற்றுக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது. நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்திய
அணிக்கெதிரான போட்டியில் 138 ஓட்டங்களால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றே இலங்கை அணி
சுப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றது.
இந்தியாவை வீழ்த்தி இலங்கை சுப்பர் 6 சுற்றுக்கு தகுதி SLமும்பை பிரட்பேர்ண் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில்
வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில்
துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 282
ஓட்டங்களைக் குவித்தது.
முதலாவது விக்கெட்டை 4 ஓட்டங்களுக்கே இழந்த அவ்வணி, அதன் பின்னர் இரண்டாவது
விக்கெட்டுக்காக 117 ஓட்டங்களைக் குவித்தது. தொடர்ந்து வந்த வீராங்கனைகளும்
சிறப்பாக ஆட இலங்கை அணி பலமான ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக தீபிகா ரசங்கிக்கா 109 பந்துகளில் 84
ஓட்டங்களையும், அணித்தலைவி ஷஷிகலா சிரிவர்தன 67 பந்துகளில் 59 ஓட்டங்களையும், இஷானி
கெளஷல்யா 31 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களையும், யசோதா மென்டிஸ் 80
பந்துகளில் 55 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக ஜூலன் கோஸ்வாமி 3 விக்கெட்டுக்களையும், அமித்தா
சர்மா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இப்போட்டியில் வெற்றபெற 283 ஓட்டங்களையும், சுப்பர் 6 சுற்றில் தகுதிபெற
ஆகக்குறைந்தது. 251 ஓட்டங்களையாவது பெற வேண்டுமென்ற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணி
42.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 138
ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக aமா மல்கோதரா 51 பந்துகளில் 38 ஓட்டங்களையும்,
திருஷ காமினி 22 ஓட்டங்களையும், அணித்தலைவி மித்தாலி ராஜ் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக அணித்தலைவி ஷஷிகலா சிரிவர்தன, சாமனி செனவிரத்ன
ஆகியோர் தலா 2 விக்கெட்டுக் களையும், இஷானி கெளஷல்யா, உதேஷிக்கா பிரபோதனி, ரீபாலி
வீரக்கொடி, இனோக்கா ரனவீர, சன்டமாலி தொல்வட்டே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும்
கைப்பற்றினர்.
இந்தப் போட்டியின் முடிவு காரணமாக குழு ‘ஏ’ இலிருந்து இங்கிலாந்து, இலங்கை,
மேற்கிந்தியதீவுகள் அணிகள் சுப்பர் 6 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. குழு ‘பி’
இலிருந்து அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்க அணிகள் தகுதி பெற்றுள்ளன.


நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum