சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 6
by rammalar Today at 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

வளைகுடா விவகாரத்தில் தலையிட வேண்டாம் Khan11

வளைகுடா விவகாரத்தில் தலையிட வேண்டாம்

Go down

வளைகுடா விவகாரத்தில் தலையிட வேண்டாம் Empty வளைகுடா விவகாரத்தில் தலையிட வேண்டாம்

Post by *சம்ஸ் Thu 7 Feb 2013 - 7:55

வளைகுடா விவகாரத்தில்
தலையிட வேண்டாம்




அல் அஸ்ஹர் தலைவர் அஹமதினஜாத்திற்கு வலியுறுத்து

எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழக தலைவர் அஹமட் அல் தய்யிப், ஈரான், பஹ்ரைன் அல்லது
வளைகுடா நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது என்றும் ஈரானில் உள்ள சுன்னி
முஸ்லிம்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்றும் அந்நாட்டு ஜனாதிபதி மஹ்மூத்
அஹமதினஜாத்திடம் அறிவுறுத்தியுள்ளார்.
வளைகுடா விவகாரத்தில் தலையிட வேண்டாம் W-3இஸ்லாமிய ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க கடந்த செவ்வாய்க்கிழமை மூன்று நாள்
விஜயமாக எகிப்து சென்ற அஹமதினஜாத் அல் அஸ்ஹர் பல்கலைக்கழக தலைவரை சந்தித்தார்.
இதில் சுன்னி நிலங்களில் ஷியா சிந்தனையை பரப்புவது குறித்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழக
தலைவர் தய்யிப் விமர்சித்தார்.
அத்துடன் “சகோதர அரபு தேசம் என்ற வகையில் ஈரான் ஜனாதிபதி பஹரைனை மதிக்க வேண்டும்.
அதேபோன்று வளைகுடா நாடுகளின் விவகாரங்களில் தலையிடக் கூடாது” என ஈரான்
ஜனாதிபதியிடம் தய்யிப் வலியுறுத்தினார்.
வளைகுடா நாடுகளின் உள் விவகாரங்களில் ஈரான் தலையிடுவதாக பஹ்ரைன் கடந்த ஒக்டோபரில்
ஈரான் மீது கண்டனம் வெளியிட்டது. பஹ்ரைனில் ஆளும் சுன்னி மன்னருக்கு எதிராக
அந்நாட்டு பெரும்பான்மை ஷியா முஸ்லிம் நடத்தும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஷியா
நாடான ஈரான் ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் ஈரான் ஜனாதிபதி மற்றும் அல் அஸ்ஹர் தலைவருக்கு இடையிலான சந்திப்புக்கு
பின்னர் இடம்பெற்ற ஊடக மாநாட்டில், “ஈரான் மக்களின் இதயங்களில் எகிப்து மற்றும்
எகிப்து மக்கள் இருக்கிறார்கள் என்ற செய்தியை சொல்லவே தாம் ஈரானிலிருந்து வந்ததாக”
அஹமதினஜாத் கூறினார்.
எனினும் இந்த ஊடக மாநாட்டில் உரையாற்றிய அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட
போதகர் ஹஸன் அல் ஷாபி, ஒரு சில ஷியாக்கள் முஹம்மத் நபியின் தோழர்களை அவமதிப்பதாக
குற்றம்சாட்டினார்.
நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்.
» வேண்டாம் தமிழின உணர்வாளர்களே வேண்டாம் !
» இந்திய அரசு தலையிட வேண்டும் என சீக்கியர்கள் கோரிக்கை
» இலங்கை உள்ளக விடயத்தில் தலையிட சர்வதேசத்துக்கு இடமில்லை: ஜனாதிபதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum