சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

ஒருபால் திருமணத்திற்கு பிரிட்டன் பாராளுமன்றம் அங்கீகாரம் Khan11

ஒருபால் திருமணத்திற்கு பிரிட்டன் பாராளுமன்றம் அங்கீகாரம்

2 posters

Go down

ஒருபால் திருமணத்திற்கு பிரிட்டன் பாராளுமன்றம் அங்கீகாரம் Empty ஒருபால் திருமணத்திற்கு பிரிட்டன் பாராளுமன்றம் அங்கீகாரம்

Post by *சம்ஸ் Thu 7 Feb 2013 - 7:59

ஒருபால் திருமணத்திற்கு
பிரிட்டன் பாராளுமன்றம் அங்கீகாரம்




பிரிட்டனில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்தை அங்கீகரிக்கும் சட்டமூலத்திற்கு
அந்நாட்டு பாராளுமன்ற கீழவையில் அதிக பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ளது.
ஒருபால் திருமணத்திற்கு பிரிட்டன் பாராளுமன்றம் அங்கீகாரம் W-6பிரிட்டனில் சிவில் மற்றும் மத அடிப்படையில் ஒருபால் திருமணத்தை அங்கீகரிக்கும்
சட்டமூலத்தின் மீதான வாக்கெடுப்பு கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில்
இடம்பெற்றது. நீண்டநேர விவாதத்திற்கு பின்னர் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 400
எம்.பி.க்கள் ஆதரவாக வாக்களித்ததோடு எதிராக 175 வாக்குகளே பதிவாயின.

எனினும் ஆளும்
பிரதமர் டேவிட் கெமரூனின் கன்சர்வேடிவ் கட்சியின் பெரும்பாலான எம். பிக்கள் இந்த
சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது. கன்சர்வேடிவ் கட்சியின்
303 உறுப்பினர்களில் 127 பேரே ஆதரவாக வாக்களித்தனர். எஞ்சிய 136 பேர் எதிராகவும் 40
பேர் வாக்களிக்காமலும் புறக்கணித்தனர்.
சமூக கட்டமைப்புக்கு வலுச் சேர்க்க இந்த முடிவு முக்கிய மைல்கல் என பிரதமர் டேவிட்
கெமரூன் அறிவித்துள்ளார். ஆனால் அவரது கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் பலர் இது
பாரிய ஒழுக்கக் கேடு என பாராளுமன்ற விவாதத்தின்போது விமர்சித்தனர்.

எனினும்
பிரிட்டனில் ஒருபால் திருமணம் சட்டமாக அங்கீகரிப்பதற்கு முன் அது குறித்து
பாராளுமன்றத்தில் மேலும் விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என்பதோடு அது பாராளுமன்ற
மேலவையிலும் அங்கீகரிக்கப்பட வேண்டும். உலகில் தற்போது 12 நாடுகளில் ஒருபால்
திருமணம் சட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒருபால் திருமணத்திற்கு பிரிட்டன் பாராளுமன்றம் அங்கீகாரம் Empty Re: ஒருபால் திருமணத்திற்கு பிரிட்டன் பாராளுமன்றம் அங்கீகாரம்

Post by மீனு Thu 7 Feb 2013 - 8:29

:,;: :,;: :!.: :!.:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ஒருபால் திருமணத்திற்கு பிரிட்டன் பாராளுமன்றம் அங்கீகாரம் Empty Re: ஒருபால் திருமணத்திற்கு பிரிட்டன் பாராளுமன்றம் அங்கீகாரம்

Post by *சம்ஸ் Thu 7 Feb 2013 - 16:08

மீனு wrote: :,;: :,;: :!.: :!.:
இந்த மாதரி வேகமாக ஓடினால் சிக்கிரம் வந்திரும் பிரிட்டன் :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒருபால் திருமணத்திற்கு பிரிட்டன் பாராளுமன்றம் அங்கீகாரம் Empty Re: ஒருபால் திருமணத்திற்கு பிரிட்டன் பாராளுமன்றம் அங்கீகாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum