Latest topics
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…by rammalar Yesterday at 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32
» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Thu 23 May 2024 - 9:24
தர்மா மீட்டருக்கு மேலே பணம் போட்டு தரச் சொல்றாரே..!
5 posters
Page 1 of 1
தர்மா மீட்டருக்கு மேலே பணம் போட்டு தரச் சொல்றாரே..!
–
டாக்டர் என் காதுக்குள் எப்பவும் செல்போன் ரிங்
அடிக்கிற சத்தம் கேட்குது..!
-
அதுக்கு நான் என்ன பண்ணனும்?
-
ரிங் டோன் கண்றாவியாஇருக்கு…வேற நல்ல ரிங் டோன்
செட் பண்ணி விடுங்க…!
-
>வி.சகிதா முருகன்
-
—————————————
-
எப்பவும் சரக்கு போட்டுக்கிட்டே இருக்கிறதை நிறுத்துங்க..
தலைவரே!
-
ஏன்யா அப்படி சொல்றே?
-
எல்லோரும் உங்களை ‘அரசியல் தெளிவு இல்லாதவர்னு
கிண்டல் பண்றாங்க…!
-
>கே.ஆனந்தன்
-
————————————-
-
இவர் போலி டாக்டரா இருப்பாரோன்னு சந்தேகமா
இருக்கு..
-
ஏன் அப்படிச் சொல்றே?
-
தர்மா மீட்டருக்கு மேலே பணம் போட்டு தரச்
சொல்றாரே..!
-
———————————–
-
தலைவரை ‘முதுகுல என்ன வீக்கம்’னு கேட்டா
‘பண் வீக்கம்’னு சொல்றாரே?
-
வீட்டுல பணம் கேட்டதுக்கு இல்லைன்னு சொல்லி
முதுகுல வாங்கிக் கட்டிக்கிட்டதால வந்த வீக்கம்
இல்லையா…அதான்..!
-
>கி.ரவிக்குமார்
-
————————————
நன்றி: குங்குமம்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24281
மதிப்பீடுகள் : 1186
Re: தர்மா மீட்டருக்கு மேலே பணம் போட்டு தரச் சொல்றாரே..!
இவர் போலி டாக்டரா இருப்பாரோன்னு சந்தேகமா
இருக்கு..
-
ஏன் அப்படிச் சொல்றே?
-
தர்மா மீட்டருக்கு மேலே பணம் போட்டு தரச்
சொல்றாரே..!
:”: :”:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: தர்மா மீட்டருக்கு மேலே பணம் போட்டு தரச் சொல்றாரே..!
:”: :”: :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» என்கிட்டே கருப்பு பணம் எதுவும் இல்லைனு தலைவர் சொல்றாரே..?
» தலைவர் குறுக்கு பாதையிலே போக சொல்றாரே..ஏன்?
» ஒரு மீட்டருக்கு ஒரு முத்தம்..!
» அபூர்வ ஆட்டோக்காரர் மீட்டருக்கு மேல் வாழ்த்து!
» ஒரு பூ பேர் கேட்டா, காலிபிளவர்’னு சொல்றாரே…!
» தலைவர் குறுக்கு பாதையிலே போக சொல்றாரே..ஏன்?
» ஒரு மீட்டருக்கு ஒரு முத்தம்..!
» அபூர்வ ஆட்டோக்காரர் மீட்டருக்கு மேல் வாழ்த்து!
» ஒரு பூ பேர் கேட்டா, காலிபிளவர்’னு சொல்றாரே…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|