Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
பயங்கரவாதம் என்ற பதத்திற்கு வியாக்கியானம்
Page 1 of 1
பயங்கரவாதம் என்ற பதத்திற்கு வியாக்கியானம்
பயங்கரவாதம் என்ற
பதத்திற்கு வியாக்கியானம்
இந்த சட்டமூலத்தில் குழு நிலை விவாதத்தின் போது பயங்கரவாதம் என்ற பதத்திற்கு
வியாக்கியானம் அளிக்கக்கூடிய வகையில் திருத்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. இந்த
சட்டத்தின் 5வது பிரிவின் 16ஏ பகுதியில் பின்வருமாறு வியாக்கியானம் அளிக்கப்படுகிறது.
1. பயங்கரவாதி என்று அழைக்கப்படும் ஒருவருக்கு இந்த புதிய வியாக்கியானத்தை
அளிக்கின்றோம்.
பயங்கரவாதி என்பது . . . . .
ஏ. பயங்கரவாத செயற்பாடுகளை மறைமுகமாக அல்லது வேண்டுமென்றே செய்தல் அல்லது செய்ய
முயற்சிகளை எடுத்தல்.
பி. பயங்கரவாத குற்றச் செயல்களை செய்வதற்கு உடன்பட்டு உறுதுணை செய்தல்.
சி. பயங்கரவாத செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஒழுங்குகளை செய்தல், அதற்கான உத்தரவுகளை
பிறப்பித்தல் அல்லது குற்றம் இழைப்பதற்கு உதவி, உறுதுணை புரிதல்.
டி. ஒரு பொதுக் குறிக்கோளுக்காக ஒரு குழு மேற்கொள்ளும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு
பங்களிப்பை அளித்தல். இந்த பங்களிப்பை ஒரு குறுகிய நோக்கத்துடன் செயற்படுத்தல். ஒரு
செயற்பாட்டை குறிக்கோளாக வைத்து அதனை நடைமுறைப்படுத்தல்.
2. பயங்கரவாத நடவடிக்கை என்பதற்கான சட்ட வியாக்கியானம் பயங்கரவாத நடவடிக்கை என்பது.
. . . . . .
ஏ. இந்த சட்டத்தின் பின்னிணைப்பு ஒன்றில் உள்ள ஒப்பந்தத்திற்கு மாறாக
மேற்கொள்ளப்படும் பயங்கரவாத நடவடிக்கை அல்லது,
பி. பொது மக்கள் அல்லது வேறு எவருக்காவது மரணத்தை ஏற்படுத்த வேண்டும் அல்லது
படுகாயப்படுத்த வேண்டுமென்றே குற்றம் இழைத்தல். அல்லது வேறு எவராவது வன்முறைகளுக்கு
தீவிர பங்களிப்பை அளித்தல். மக்களை அச்சுறுத்துவதற்காக அல்லது அரசாங்கம் ஒன்றை
அல்லது சர்வதேச அமைப்பொன்றை அச்சுறுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை.
சி. நடவடிக்கை எடுத்தல் அல்லது நடவடிக்கை எடுப்போம் என்று அச்சுறுத்துதல்.
அரசாங்கத்தின் மீது அல்லது தனிப்பட்டவர்களையும், பொதுமக்களையும் பயமுறுத்துவதற்கு
எடுக்கும் நடவடிக்கைகள். அரசியல் மத ரீதியிலான அல்லது சித்தார்த்த ரீதியிலான
நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக.
இந்த நடவடிக்கைகள் யாவை?
ஏஏ. ஒருவருக்கு எதிரான பாரதூரமான வன்முறைகளை மேற்கொள்ளுதல்.
பிபி. இதனால் பொருட்களுக்கும் உடைமைகளுக்கு பெரும் சேதம் ஏற்படுத்தல்.
சிசி. இந்த செயற்பாட்டின் போது இன்னொருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தல்.
டிடி. இவர்கள் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல், பொதுமக்களின் பாதுகாப்புக்கு
அச்சுறுத்தல் விளைவித்தல்.
இஇ. திட்டமிட்ட முறையில் இலத்திரனியல் செயற்பாட்டை பாரதூரமான முறையில்
சீர்குலைப்பதற்கான முயற்சி.
நன்றி தினகரன்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» எல்லை தாண்டிய பயங்கரவாதம்..!!
» உலகை ஆக்கிரமித்துள்ள மின்வெளிப் பயங்கரவாதம் - ஏமாறாதீர்கள், எச்சரிக்கை!
» பாகிஸ்தானுடனான நல்லுறவுக்கு பயங்கரவாதம் அச்சுறுத்தலாக உள்ளதாக இந்தியா எடுத்துரைப்பு
» ஈல்' என்ற ஒரு வகை மீன்கள்
» நான் என்ற ஞாபகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|