Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
ஒரு வருட காலத்தில் 3 இலட்சம் திவிநெகும கணக்குகள்
Page 1 of 1
ஒரு வருட காலத்தில் 3 இலட்சம் திவிநெகும கணக்குகள்
பிரதேச அபிவிருத்தி வங்கிகளில்
ஒரு வருட காலத்தில் 3 இலட்சம்
திவிநெகும கணக்குகள்
பாராட்டுக்குரிய சாதனை என்கிறார் அமைச்சர் பசில்
ஜயசிறி முனசிங்க
ஒருவருட காலத்தினுள் மூன்று இலட்சம் ‘திவிநெகும’ கணக்குகளை புதிதாக ஆரம்பிப்பதற்கு
பிரதேச அபிவிருத்தி வங்கியினால் முடிந்துள்ளது. திவிநெகும திட்டத்தின்
உத்தியோகபூர்வ வங்கியாளனாக மாறியுள்ள ‘பிரதேச அபிவிருத்தி வங்கி’யினால் இவ்வாறு
மூன்று இலட்சம் கணக்குகளை புதிதாக ஆரம்பிக்க முடிந்துள்ளதை தாம் பெரிதும்
பாராட்டுவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.
மூன்று இலட்சம் கணக்குகளை ஆரம்பித்தவர்கள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச்
சேர்ந்தவர்களாகவும் தமது சுய முயற்சியினால் முன்னேறுவதற்கு முயற்சித்து வருகின்ற
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களாக வும் காணப்படுகின்றனர்
என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
இவ்வாறு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மூன்று இலட்சம் கணக்குகளின் வைப்புத் தொகையானது
280 மில்லியன் ரூபாவாக காணப்படுவதாக பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவர் திருமதி
கேஷலா ஜயவர்தன தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், இவ்வாறு ஒன்றுதிரட்டப்பட்ட நிதியுடன் மேலும் நிதியினை
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களின் முன்னேற்றத்திற்காகவே
பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
ரணவிரு திவிநெகும, லொத்தர் திவிநெகும உள்ளிட்ட பல்வேறு துறைகள் உள்ளடக்கப்படும்
வகையில் இக்கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டிலே நாலா பக்கங்களிலும் வாழுகின்ற
சிறிய தொழில் முயற்சியாளர்கள் இக்கணக்குகளை ஆரம்பிக்க முடியும் எனவும், அவர்களுக்கு
பல்வேறு நன்மைகள் கிடைப்பதாகவும், பிரதேச அபிவிருத்தி வங்கியின் பொது முகாமையாளர்
மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ரத்னசிறி சிறிவர்தன தெரிவிக் கின்றார். (ஏ - k)
நன்றி தினகரன்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கணக்குகள்
» சிறுவர் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் மூடல்...
» ஒசாமாவைக் காட்டிக் கொடுத்த டாக்டரின் வங்கி கணக்குகள் முடக்கம்: பாக். அதிரடி
» தமிழ் வருடங்களின் பெயர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|