சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

  உடை மாற்றும் இடங்களில் இணைக்கப்பட்டிருக்கும் ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பதற்கான வழிகள்.. Khan11

உடை மாற்றும் இடங்களில் இணைக்கப்பட்டிருக்கும் ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பதற்கான வழிகள்..

3 posters

Go down

  உடை மாற்றும் இடங்களில் இணைக்கப்பட்டிருக்கும் ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பதற்கான வழிகள்.. Empty உடை மாற்றும் இடங்களில் இணைக்கப்பட்டிருக்கும் ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பதற்கான வழிகள்..

Post by ராகவா Sat 9 Feb 2013 - 20:16

பெண்கள் ஓரளவு கவனமாக இருந்தால் இந்த ரகசிய கேமிராக்களை கண்டு
பிடித்துலாம். - புதிய இடங்களிலோ, ஓட்டல் அறைகளிலோ உடை மாற்ற வேண்டிய நிலை
ஏற்படும் போது முதலில் அந்த இடத்தை சுற்றிலும் போலீஸ் கண்ணோட்டத்தில்
ஆராய்ந்து பாருங்கள். வழக்கமாக அந்த அறையில் இருக்கும் பொருட்கள்தானே என்று
நினைத்து விடவேண்டாம். அந்த வழக்கமான பொருளோடு இணைத்துதான் கேமிராக்கள்
பொருத்தப்பட்டிருக்கும் என்பதை உணருங்கள். அறையின் வண்ணத்திற்கும், உள்ளறை
அலங்காரத்திற்கும் பொருத்தம் இல்லாமல் சுவர் கடிகாரம், பொம்மை, சிறிய
பெட்டி போன்ற ஏதாவது ஒன்றில் கேமிரா இணைக்கப்பட்டிருக்கலாம்.





மின்சார பிளக்குகள், பின்பாயிண்ட்டுகளில் கூட இருக்கலாம். சில வகை
கேமிராக்களுக்கு மின்சாரம் அவசியமாகிறது. குளியல் அறைகளில் �0� வடிவ
துவாரம் இருந்தாலும் கவனியுங்கள். - பெரும்பாலான குட்டி கேமிராக்களில்
இருந்து சிவப்பு நிற எல்.ஈ.டி. வெளிச்சம் வெளிப்படும். அந்த வெளிச்சம் பகல்
நேரத்தில் கண்ணில்படுவது சிரமம்.



அதனால் அறையின் அத்தனை கதவு, ஜன்னல்களை அடைத்து, அனைத்து லைட்களையும்
அணைத்துவிட்டு, ஸ்கிரீன்களை இழுத்து இருட்டாக்கிவிட்டு, அந்த சிவப்பு நிற
வெளிச்சம் எங்கிருந்தாவது தென்படுகிறதா என்று உற்றுப்பாருங்கள். அந்த
வெளிச்சம் வந்தால், அங்கே கேமிரா இருப்பதாக அர்த்தம்.



- நீங்கள் பிரபலமான பெண்ணாக இருந்து, உங்களை ரகசிய கேமிராக்கள்
பின்தொடர்வதாக அறிந்தால், 'ஸ்பை கேமிரா டிக்டக்ஷன் டிவைஸ்' வாங்க
முன்வாருங்கள். குட்டி கேமிராக்களை விற்கும் இணையதள ஷாப்பிங்கிலே, அதை
கண்டறியும் கருவியும் விற்கப்படுகிறது. ஒளி மூலமும், ஒலி மூலமும் அவைகளை
கண்டறிய முடியும்.



- கேமிரா போன்று சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதையாவது கண்டுபிடித்தால்
நெருக்கமானவர்களை செல்போனில் அழையுங்கள். அப்போது சரியாக பேச முடியாமல்,
விட்டுவிட்டு பேச்சு ஒலித்தால், நீங்கள் கண்டுபிடித்த பொருளில் இருந்து
காந்த அலைகள் வெளியேறுகிறது என்று தெரிந்துகொள்ளலாம்.



நீங்கள் சந்தேகப்படும் அந்த பொருள், காட்சியை படம் பிடிக்கும் கேமிராவாகவோ
அல்லது உங்கள் பேச்சை பதிவு செய்யும் கருவியாகவோ இருக்கலாம்.



- அது கேமிராதான் என்பதை கண்டறிந்தால் சம்பந்தப்பட்டவருக்கு உடனே தகவல் கொடுங்கள். புகார் செய்ய தயங்காதீர்கள்.



நன்றி:http://www.seithy.com
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

  உடை மாற்றும் இடங்களில் இணைக்கப்பட்டிருக்கும் ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பதற்கான வழிகள்.. Empty Re: உடை மாற்றும் இடங்களில் இணைக்கப்பட்டிருக்கும் ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பதற்கான வழிகள்..

Post by ansar hayath Sat 9 Feb 2013 - 21:47

சூப்பர் ஐடியா!
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

  உடை மாற்றும் இடங்களில் இணைக்கப்பட்டிருக்கும் ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பதற்கான வழிகள்.. Empty Re: உடை மாற்றும் இடங்களில் இணைக்கப்பட்டிருக்கும் ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பதற்கான வழிகள்..

Post by முfதாக் Sat 9 Feb 2013 - 21:49

உடையார்
உடையாரோ
உடையாத
இடையாரோ
தடியார் கொள்ளாமல்
தடையார் கொள்வாரொ

உடை
உடலுக்கு அழகு
உடை
உணர்விற்கு அழகு
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

  உடை மாற்றும் இடங்களில் இணைக்கப்பட்டிருக்கும் ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பதற்கான வழிகள்.. Empty Re: உடை மாற்றும் இடங்களில் இணைக்கப்பட்டிருக்கும் ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பதற்கான வழிகள்..

Post by ராகவா Sat 9 Feb 2013 - 21:52

வாவ் நன்றி நண்பா....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

  உடை மாற்றும் இடங்களில் இணைக்கப்பட்டிருக்கும் ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பதற்கான வழிகள்.. Empty Re: உடை மாற்றும் இடங்களில் இணைக்கப்பட்டிருக்கும் ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பதற்கான வழிகள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum