சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

அவசியம் படித்து பகிரவும் நண்பர்களே... Khan11

அவசியம் படித்து பகிரவும் நண்பர்களே...

4 posters

Go down

அவசியம் படித்து பகிரவும் நண்பர்களே... Empty அவசியம் படித்து பகிரவும் நண்பர்களே...

Post by Muthumohamed Tue 12 Feb 2013 - 20:38

அவசியம் படித்து பகிரவும் நண்பர்களே...

பெண்கள் மட்டுமன்றி, சிறுவர், சிறுமியர், வயது முதிர்ந்தோர் என தனியே பயணம் செய்யும் அனைவருக்கும்:

ஆட்டோவோ, டாக்சியோ, பஸ்சோ ஏறுமுன் நம்பரைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆட்டோ, டாக்சியாக இருந்தால் சில நொடிகளில் எதாவது நம்பருக்கு ஃபோன் செய்து
இன்ன நம்பர் வண்டியில் வருகிறேன் என்பதை காஷுவலாக - ஆனால் டிரைவர்
கவனிக்கிறார் போல - சொல்லுங்கள்.
இனி குறித்த நேரத்துக்குள் நீங்கள்
செல்ல வேண்டிய இடம் சென்றாக வேண்டும் என்ற பயம் அவருக்கு வந்து விடும்.
நல்லவராக இருந்தா பிரச்சினை இல்லை. இல்லை என்றால், அவருக்கு இந்த பயம்
அவசியம்.

பப்ளிக் டிரான்ஸ்போர்ட்டு என்றால், எதாவது மகளிர் காவல்
நிலைய நம்பருக்கு ஃபோன் பொட்டு, இன்ன பிரச்சினை என்று வாய் விட்டே
சொல்லுங்கள்.
கண்டக்டரால் பிரச்சினை என்றால், அவரது நம்பரை நோட் பண்ணிக் கொள்ளுங்கள்.
உடன் வரும் பயணிகள் யாராவது உங்களுக்கு விட்னஸாக வர முடிந்தால், இன்னமும் நல்லது.
கை வசம் பேனா பேப்பர் இருந்தால், உங்கள் நிலையை சுருக்கமாக் விளக்கி அதில் அவர் பெயர் விலாசம், ஃபோன் நம்பர் பெற்றுக் கொள்ளுங்கள்.
இவற்றை நீங்கள் செய்வதைக் கண்டாலே கிண்டல் கேலிகள் ஓரளவு நின்று விடலாம்.
வெறுமே கையறு நிலையில் கண்ணீர் பெருக்கிக் கொண்டிருந்தால், அவ்ர்க்ள் மேலும் மேலும் உற்சாகமே அடைவார்கள்.

ஆண்களோ, பெண்களோ - நாம்தான் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும். அதற்கான துணிவும் திறனும் நாம்தான் படைத்துக் கொள்ள வேண்டும்.

Never look for any external help, you may hardly get it.


பெண்களே உங்களுக்கு பொது இடங்களிலோ, ரயில்,பஸ் பயணத்தின் போதோ ஆண்களால்
தொந்தரவு ஏற்பட்டால் ஏதாவது SOS ந்மபரை போன் செய்து சொல்லுங்கள் அல்லது
அப்படி செய்வது போல் ஆக்டாவது பண்ணுங்கள் நீங்கள் போகும் வழியில் இருக்கும்
மகளிர் காவல் நிலையங்களின் போன் நம்பரை உங்கள் செல்லில் சேவ் செய்து
கொள்ளுங்கள்.

கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகும் போது மைண்ட் ஒர்க் பண்ணாது தான். ஆனாலும் சமயோஜிதம் நல்ல பலனை தரும்.

பல ஆண்கள் வெளியில் வரும்போது தங்கள் இல்லத்திலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதையே மறந்து விடுகிறார்கள்.

## இன்று மாலை பஸ்ஸில் வரும்போது ஒரு பெண்ணை சிலர் கிண்டல் செய்ய அனைவரும்
பார்த்துக் கொண்டிருக்க அவள் அழுது கொண்டிருக்க அடியேன் சத்தம் போட
கண்டக்டரும் அவர்களோடு சேர்ந்து அடியேனை திட்ட நொந்து போனேன். யாரோ ஒரு
பெண்ணை யாரோ கிண்டல் செய்கிறார்கள் என்பது போல் அனைவரும் பயணித்தனர்.

எங்கே போய் கொண்டிருக்கிறோம் நாம் புரியவில்லை.

Thanks:Relax Please.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அவசியம் படித்து பகிரவும் நண்பர்களே... Empty Re: அவசியம் படித்து பகிரவும் நண்பர்களே...

Post by ahmad78 Tue 12 Feb 2013 - 21:28

நல்ல விழிப்புணர்வுள்ள தகவல்கள்
பதிவிற்கு நன்றி முகம்மத்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அவசியம் படித்து பகிரவும் நண்பர்களே... Empty Re: அவசியம் படித்து பகிரவும் நண்பர்களே...

Post by *சம்ஸ் Tue 12 Feb 2013 - 21:32

ahmad78 wrote:நல்ல விழிப்புணர்வுள்ள தகவல்கள்
பதிவிற்கு நன்றி முகம்மத்
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அவசியம் படித்து பகிரவும் நண்பர்களே... Empty Re: அவசியம் படித்து பகிரவும் நண்பர்களே...

Post by ansar hayath Wed 13 Feb 2013 - 0:12

:”@:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

அவசியம் படித்து பகிரவும் நண்பர்களே... Empty Re: அவசியம் படித்து பகிரவும் நண்பர்களே...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum