Latest topics
» மழை - சிறுவர் பாடல்by rammalar Today at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Today at 8:01
» பல்சுவை - 7
by rammalar Today at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09
» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
எகிப்து தலைமை முப்தி தேர்வு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
எகிப்து தலைமை முப்தி தேர்வு
எகிப்து தலைமை முப்தி தேர்வு
எகிப்தின் அதிகாரம் மிக்க தலைமை முப்தி பதவிக்கு இஸ்லாமிய அரசியல் சட்டம் தொடர்பான
பேராசிரியர் கலாநிதி ஷவ்கி இப்ராஹிம் அல்லாம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அல் அஸ்ஹர்
பல்கலைக்கழக சிரேஷ்ட இஸ்லாமிய அறிஞர்களின் வாக்கெடுப்பின் மூலமே தலைமை முப்தி தேர்வு
செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கடந்த 60 ஆண்டுகளில் வாக்கெடுப்பின்
மூலம் தலைமை முப்தி தேர்வு செய்யப்படுவது இது முதல் முறையாகும்.
முன்னர் ஜனாதிபதியே
சமூக மற்றும் சட்ட விவகாரங்களில் அழுத்தம் கொடுக்கக் கூடிய தலைமை முப்தியை
தேர்வுசெய்து வந்தார். எனினும் கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள் எழுச்சிப் போராட்டத்தின்
பின்னர் இந்த முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த 2003 ஆம் ஆண்டு
தொடக்கம் எகிப்தின் தலைமை முப்தியாக செயற்பட்ட அலி கொமாவுக்கு பதில் அல்லாம் அந்த
பொறுப்பை ஏற்கவுள்ளார்.
எனினும் இந்த தேர்வுக்கு ஜனாதிபதி மொஹமட் முர்சி அங்கீகாரம்
அளிக்க வேண்டும். இதில் தலைமை முப்தி பதவிக்கு ஆளும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு
தமது பிரதிநிதியை போட்டியிடச் செய்தபோதும் அவர் தேர்வாகவில்லை.
நன்றி தினகரன்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஜெரூசலம் தலைமை முப்தி இஸ்ரேல் பொலிஸ் கைது
» எகிப்து பாராளுமன்ற சபாநாயகராக முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர் தேர்வு
» 3 தேர்வு மதிப்பெண் கூட்டப்படும்: புத்தக சுமையை குறைக்க பள்ளி தேர்வு முறையில் மாற்றம்; சட்டசபையில் ஜெ
» எகிப்து அமைச்சரவை ராஜினாமா
» எகிப்து ‘மம்மி’
» எகிப்து பாராளுமன்ற சபாநாயகராக முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர் தேர்வு
» 3 தேர்வு மதிப்பெண் கூட்டப்படும்: புத்தக சுமையை குறைக்க பள்ளி தேர்வு முறையில் மாற்றம்; சட்டசபையில் ஜெ
» எகிப்து அமைச்சரவை ராஜினாமா
» எகிப்து ‘மம்மி’
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|