Latest topics
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01
மொறுமொறுப்பான... தட்டை வடை
+2
மீனு
ahmad78
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மொறுமொறுப்பான... தட்டை வடை
தென்னிந்தியாவில் நிறைய ஸ்நாக்ஸ்கள் பிரபலமாக உள்ளன. அவற்றில் பெரும்பாலும் நன்கு மொறுமொறுவென்று இருக்கும் ஸ்நாக்ஸ்களை தான் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவர். அதுவும் மாலை வேளை வந்தாலே, டீ அல்லது காப்பியுடன் மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ்களை தான் சாப்பிட விரும்புவர்.
அத்தகைய மொறுமொறுப்பான ஸ்நாக்ஸில் முறுக்கைப் போன்றே, தட்டை வடையும் ஒன்று. அது முக்கியமாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். சரி, இப்போது அத்தகைய தட்டை வடையை எப்படி வீட்டில் எளிதாக செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 2 கப்
உளுத்தம் பருப்பு மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - தேவையான அளவு
கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)
செய்முறை:
முதலில் கடலைப் பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, கழுவி காய வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் அரிசி மாவு, உளுத்தம் பருப்பு மாவு, மிளகாய் தூள், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத் தூள் மற்றும் வெண்ணெய் போட்டு கலந்து, சிறிது தண்ணீர் ஊற்றி, ஓரளவு கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் எண்ணெய் தடவி, ஒரு சிறிய எலுமிச்சை அளவு மாவை எடுத்து, அதில் வைத்து தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் தட்டி வைத்துள்ள தட்டையைப் போட்டு பொன்னிறமாக முன்னும் பின்னும் பொரித்து எடுக்க வேண்டும்.
இதேப் போன்று அனைத்து மாவையும் தட்டி, பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான தட்டை தயார்!!!
http://tamil.boldsky.com/recipes/veg/delicious-thattai-recipe-002702.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மொறுமொறுப்பான... தட்டை வடை
மீனுவுக்கு ஒரு பார்ஷல் #+
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மொறுமொறுப்பான... தட்டை வடை
சுவையாகத்தான் இருக்கும்...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24387
மதிப்பீடுகள் : 1186
Re: மொறுமொறுப்பான... தட்டை வடை
எனக்கு வேணும் ..என்னையே மறந்துவிட்டுயெ .. @.மீனு wrote:மீனுவுக்கு ஒரு பார்ஷல் #+
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மொறுமொறுப்பான... தட்டை வடை
ம்ம்ம் அருமை செய்து பார்க்கிறென்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மொறுமொறுப்பான... தட்டை வடை
எனக்கு அனுப்பிய வையுங்கள் ....பானுகமால் wrote:ம்ம்ம் அருமை செய்து பார்க்கிறென்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மொறுமொறுப்பான... தட்டை வடை
அச்சலா wrote:எனக்கு அனுப்பிய வையுங்கள் ....பானுகமால் wrote:ம்ம்ம் அருமை செய்து பார்க்கிறென்
கண்டிப்பாக :!+:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மொறுமொறுப்பான... தட்டை வடை
@. @.பானுகமால் wrote:அச்சலா wrote:எனக்கு அனுப்பிய வையுங்கள் ....பானுகமால் wrote:ம்ம்ம் அருமை செய்து பார்க்கிறென்
கண்டிப்பாக :!+:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மொறுமொறுப்பான... தட்டை வடை
செய்து பாருங்கள் வாய்க்கு ருசியாக இருந்தால் எனக்கும் ஒரு பார்சல்.பானுகமால் wrote:ம்ம்ம் அருமை செய்து பார்க்கிறென்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மொறுமொறுப்பான... தட்டை வடை
எனக்கு ருசி எல்லாம் வேண்டாம்..பார்சல் மட்டுமே ...*சம்ஸ் wrote:செய்து பாருங்கள் வாய்க்கு ருசியாக இருந்தால் எனக்கும் ஒரு பார்சல்.பானுகமால் wrote:ம்ம்ம் அருமை செய்து பார்க்கிறென்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மொறுமொறுப்பான... தட்டை வடை
*சம்ஸ் wrote:செய்து பாருங்கள் வாய்க்கு ருசியாக இருந்தால் எனக்கும் ஒரு பார்சல்.பானுகமால் wrote:ம்ம்ம் அருமை செய்து பார்க்கிறென்
ம்ம்ம்ம்ம் கண்டிப்பா நல்லா இல்லனா உங்களுக்கு தான் பார்சல் அனுப்புவென் :”:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மொறுமொறுப்பான... தட்டை வடை
நல்லா இருந்தால் மட்டும் உங்களுக்கு :!#: :!#:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:செய்து பாருங்கள் வாய்க்கு ருசியாக இருந்தால் எனக்கும் ஒரு பார்சல்.பானுகமால் wrote:ம்ம்ம் அருமை செய்து பார்க்கிறென்
ம்ம்ம்ம்ம் கண்டிப்பா நல்லா இல்லனா உங்களுக்கு தான் பார்சல் அனுப்புவென் :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மொறுமொறுப்பான... தட்டை வடை
:.”: :.”: :.”: #+ #+ #+ #+ :{:*): :{:*): :{:*): (/ (/ (/ :} :} :} :dance: :dance: :dance: :joint: :joint: :joint:*சம்ஸ் wrote:நல்லா இருந்தால் மட்டும் உங்களுக்கு :!#: :!#:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:செய்து பாருங்கள் வாய்க்கு ருசியாக இருந்தால் எனக்கும் ஒரு பார்சல்.பானுகமால் wrote:ம்ம்ம் அருமை செய்து பார்க்கிறென்
ம்ம்ம்ம்ம் கண்டிப்பா நல்லா இல்லனா உங்களுக்கு தான் பார்சல் அனுப்புவென் :”:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மொறுமொறுப்பான... தட்டை வடை
சம்ஸ் ...இதும் வேணும் :”: :”: :”: :”:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:செய்து பாருங்கள் வாய்க்கு ருசியாக இருந்தால் எனக்கும் ஒரு பார்சல்.பானுகமால் wrote:ம்ம்ம் அருமை செய்து பார்க்கிறென்
ம்ம்ம்ம்ம் கண்டிப்பா நல்லா இல்லனா உங்களுக்கு தான் பார்சல் அனுப்புவென் :”:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மொறுமொறுப்பான... தட்டை வடை
நான் அழுதால் என்னா மகிழ்ச்சி ஐயோ............ :#: :#: :#:பானுகமால் wrote::.”: :.”: :.”: #+ #+ #+ #+ :{:*): :{:*): :{:*): (/ (/ (/ :} :} :} :dance: :dance: :dance: :joint: :joint: :joint:*சம்ஸ் wrote:நல்லா இருந்தால் மட்டும் உங்களுக்கு :!#: :!#:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:செய்து பாருங்கள் வாய்க்கு ருசியாக இருந்தால் எனக்கும் ஒரு பார்சல்.பானுகமால் wrote:ம்ம்ம் அருமை செய்து பார்க்கிறென்
ம்ம்ம்ம்ம் கண்டிப்பா நல்லா இல்லனா உங்களுக்கு தான் பார்சல் அனுப்புவென் :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மொறுமொறுப்பான... தட்டை வடை
*சம்ஸ் wrote:நான் அழுதால் என்னா மகிழ்ச்சி ஐயோ............ :#: :#: :#:பானுகமால் wrote::.”: :.”: :.”: #+ #+ #+ #+ :{:*): :{:*): :{:*): (/ (/ (/ :} :} :} :dance: :dance: :dance: :joint: :joint: :joint:*சம்ஸ் wrote:நல்லா இருந்தால் மட்டும் உங்களுக்கு :!#: :!#:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:செய்து பாருங்கள் வாய்க்கு ருசியாக இருந்தால் எனக்கும் ஒரு பார்சல்.பானுகமால் wrote:ம்ம்ம் அருமை செய்து பார்க்கிறென்
ம்ம்ம்ம்ம் கண்டிப்பா நல்லா இல்லனா உங்களுக்கு தான் பார்சல் அனுப்புவென் :”:
தம்பி சோ ஸ்வீட் சும்மா அழாதிங்க ஒகேவா :flower:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மொறுமொறுப்பான... தட்டை வடை
நன்றி நன்றி :.”: :.”:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:நான் அழுதால் என்னா மகிழ்ச்சி ஐயோ............ :#: :#: :#:பானுகமால் wrote::.”: :.”: :.”: #+ #+ #+ #+ :{:*): :{:*): :{:*): (/ (/ (/ :} :} :} :dance: :dance: :dance: :joint: :joint: :joint:*சம்ஸ் wrote:நல்லா இருந்தால் மட்டும் உங்களுக்கு :!#: :!#:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:செய்து பாருங்கள் வாய்க்கு ருசியாக இருந்தால் எனக்கும் ஒரு பார்சல்.பானுகமால் wrote:ம்ம்ம் அருமை செய்து பார்க்கிறென்
ம்ம்ம்ம்ம் கண்டிப்பா நல்லா இல்லனா உங்களுக்கு தான் பார்சல் அனுப்புவென் :”:
தம்பி சோ ஸ்வீட் சும்மா அழாதிங்க ஒகேவா :flower:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மொறுமொறுப்பான... தட்டை வடை
என்ன ஆட்டம் உஷ்.................கம்னு இருக்கனும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மொறுமொறுப்பான... தட்டை வடை
ஓகே.............................பானுகமால் wrote:என்ன ஆட்டம் உஷ்.................கம்னு இருக்கனும்
- Spoiler:
- .
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மொறுமொறுப்பான... தட்டை வடை
:”: :”: :”: :”:*சம்ஸ் wrote:நல்லா இருந்தால் மட்டும் உங்களுக்கு :!#: :!#:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:செய்து பாருங்கள் வாய்க்கு ருசியாக இருந்தால் எனக்கும் ஒரு பார்சல்.பானுகமால் wrote:ம்ம்ம் அருமை செய்து பார்க்கிறென்
ம்ம்ம்ம்ம் கண்டிப்பா நல்லா இல்லனா உங்களுக்கு தான் பார்சல் அனுப்புவென் :”:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மொறுமொறுப்பான... தட்டை வடை
என்னா சிரிப்புஅச்சலா wrote::”: :”: :”: :”:*சம்ஸ் wrote:நல்லா இருந்தால் மட்டும் உங்களுக்கு :!#: :!#:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:செய்து பாருங்கள் வாய்க்கு ருசியாக இருந்தால் எனக்கும் ஒரு பார்சல்.பானுகமால் wrote:ம்ம்ம் அருமை செய்து பார்க்கிறென்
ம்ம்ம்ம்ம் கண்டிப்பா நல்லா இல்லனா உங்களுக்கு தான் பார்சல் அனுப்புவென் :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மொறுமொறுப்பான... தட்டை வடை
*சம்ஸ் wrote:ஓகே.............................பானுகமால் wrote:என்ன ஆட்டம் உஷ்.................கம்னு இருக்கனும்
- Spoiler:
.
முகத்தை மூடிகிட்டு சாரியா :”:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மொறுமொறுப்பான... தட்டை வடை
:.”: :.”:பானுகமால் wrote:என்ன ஆட்டம் உஷ்.................கம்னு இருக்கனும்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மொறுமொறுப்பான... தட்டை வடை
:”: :”:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:ஓகே.............................பானுகமால் wrote:என்ன ஆட்டம் உஷ்.................கம்னு இருக்கனும்
- Spoiler:
.
முகத்தை மூடிகிட்டு சாரியா :”:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மசாலா தட்டை
» மொறுமொறுப்பான... ரவை வடை
» மொறுமொறுப்பான... கார்ன் ஃபிங்கர்ஸ்
» மொறுமொறுப்பான... சிக்கன் லெக் ப்ரை
» உலகின் முதல் பறக்கும் தட்டை உருவாக்கி உள்ளனர் ஈரானிய விஞ்ஞானிகள்
» மொறுமொறுப்பான... ரவை வடை
» மொறுமொறுப்பான... கார்ன் ஃபிங்கர்ஸ்
» மொறுமொறுப்பான... சிக்கன் லெக் ப்ரை
» உலகின் முதல் பறக்கும் தட்டை உருவாக்கி உள்ளனர் ஈரானிய விஞ்ஞானிகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|