Latest topics
» பல்சுவை - 4by rammalar Today at 19:25
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Today at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Today at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Today at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53
» வரகு வடை
by rammalar Yesterday at 13:40
» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49
» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
குறைவாக உறங்கினால் உடல் பருக்கிறது! கனேடிய ஆய்வாளர்களின் புதிய ஆராய்ச்சி
4 posters
Page 1 of 1
குறைவாக உறங்கினால் உடல் பருக்கிறது! கனேடிய ஆய்வாளர்களின் புதிய ஆராய்ச்சி
வார இறுதி நாட்களில் குழந்தைகள் போதிய நேரம் தூங்காமல் இருப்பதால் அவர்களின் உடல்பருமன் அதிகரிக்கின்றது என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்கச் சிறுவர்களுள் ஆறில் ஒரு பங்கினர் ஏற்கனவே உடல்பருமன் அதிகம் உள்ளவர்களாகக் காணப்படுகின்றனர்.
4 வயதுக்கும் 10 வயதுக்கும் இடைப்பட்ட 300 சிறுவர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். உடல்பருமன் மிக்க சிறுவர்களின் உறக்கம் முறையான ஒரு பழக்கத்தின் கீழ் இல்லை என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறைந்த நேரம் உறங்குகின்றார்கள், அதிகம் சாப்பிடுகின்றார்கள், உடல் பயிற்சியும் கிடையாது எனவே உடல் பருக்கின்றது என்று இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய சிக்காகோ பல்கலைக்கழக சிறுவர் ஆஸ்பத்திரியைச் சேர்ந்த ஆய்வாளர் டொக்டர்.டேவிட் கொஸால் தெரிவித்துள்ளார்.
கடந்த 50 வருடங்களாக சிறுவர்கள் மத்தியில் உடல் பருமன் அதிகரித்து வருவதோடு அவர்கள் உறங்கும் நேரமும் குறைந்து வருகின்றது என்று அவர் மேலும் கூறினார். ஆய்வுக்குட்படுத்தப்பட்ட சிறுவர்களுக்கு ஒரு கருவி வழங்கப்பட்டு அவர்களின் உறக்க அளவு மதிப்பிடப்பட்டது.
சாதாரண எடை கொண்ட சிறுவர்களின் உறக்கத்தில் ஒரு ஒழுங்குமுறை காணப்படுகின்றது. ஆனால் எடை கூடிய பிள்ளைகளிடம் இது இல்லை.
பாடசாலை செல்லும் சிறுவர்கள் குறைந்த பட்சம் ஒன்பது மணிநேரம் உறங்க வேண்டும் என்று அமெரிக்காவின் தேசிய இருதய நோய், நுரையீரல் மற்றும் இரத்த நிலையம் சிபார்சு செய்துள்ளது.
நன்றி தமிழ்

Re: குறைவாக உறங்கினால் உடல் பருக்கிறது! கனேடிய ஆய்வாளர்களின் புதிய ஆராய்ச்சி
இந்த செய்தி சற்று வியப்பைத் தருகிறது. அதிகம் தூங்குபவர்களே பருமன் அதிகரிப்பார்கள் என எண்ணியிருந்தேன்
வெங்கட்- புதுமுகம்
- பதிவுகள்:- : 13
மதிப்பீடுகள் : 0
Re: குறைவாக உறங்கினால் உடல் பருக்கிறது! கனேடிய ஆய்வாளர்களின் புதிய ஆராய்ச்சி
@. @.வெங்கட் wrote:இந்த செய்தி சற்று வியப்பைத் தருகிறது. அதிகம் தூங்குபவர்களே பருமன் அதிகரிப்பார்கள் என எண்ணியிருந்தேன்
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு வகைகள்..!! –ஆராய்ச்சி தகவல்..
» இருமல் இருப்பதை தொலைபேசியின் மூலம் கண்டறியலாம்: ஆய்வாளர்களின் புதிய சாதனை
» மரபணு நோய்களை தடுக்கும் புதிய ஆராய்ச்சி!!!
» சீனாவிடம் நெருங்கும் பாகிஸ்தான்: அமெரிக்காவின் புதிய ஆராய்ச்சி
» ஸ்மார்ட்போனுடன் உறங்கினால் கண்பார்வை பறிபோகும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|