சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

முத்தமிடுவதில் உலக சாதனை... Khan11

முத்தமிடுவதில் உலக சாதனை...

+2
மீனு
ansar hayath
6 posters

Go down

முத்தமிடுவதில் உலக சாதனை... Empty முத்தமிடுவதில் உலக சாதனை...

Post by ansar hayath Mon 18 Feb 2013 - 13:32

தாய்லாந்தைச் சேர்ந்த மருத்துவமனை பாதுகாப்பு உத்தியோகத்தரான எக்சாய் திரனாரத்தும் (44) அவரது மனைவி லக்ஷனாவும் (33) இணைந்து 58 மணி, 35 நிமிடங்கள் 58 செக்கன்கள் தொடர்ந்தும் முத்தமிட்டு புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

இவர்கள் இருவரும் கடந்த வருடம் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் சாதனையை 8 மணித்தியாலங்களால் முறியடித்துள்ளனர்.

காதலர் தினத்தையொட்டி இடம்பெற்ற முத்தமிடும் போட்டியிலேயே சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் இந்த ஜோடி முத்தமிட்டு சாதனை படைத்துள்ளது.

முத்தமிடுவதில் உலக சாதனை... Thailandkissww
இந்த போட்டியில் கலந்துகொள்பவர்கள் தொடர்ச்சியாக நின்றவாறு உணவு மற்றும் பானங்களை இறப்பர் குழாய் மூலம் உள்ளெடுத்தவாறு முத்தம் கொடுக்கக் கோரப்பட்டிருந்தது.

அவர்கள் மலசலகூடத்துக்குச் செல்வதானால் கூட உதட்டோடு உதடு முத்தமிட்டவாறே செல்வது அவசியமாகும்.

இந்தப்போட்டியில் வெற்றிபெற்ற சாதனை ஜோடிக்கு 3ஆயிரத்து 300 அமெரிக்க டொலர்களும் இரு வைர மோதிரங்களும் பரிசாக வழங்கப்பட்டன.

முத்தமிடுவதில் உலக சாதனை... 1thailand,
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

முத்தமிடுவதில் உலக சாதனை... Empty Re: முத்தமிடுவதில் உலக சாதனை...

Post by மீனு Mon 18 Feb 2013 - 13:41

:+:-: :+:-: :+:-: :kick:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

முத்தமிடுவதில் உலக சாதனை... Empty Re: முத்தமிடுவதில் உலக சாதனை...

Post by *சம்ஸ் Mon 18 Feb 2013 - 15:54

பயம் :+:-: :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முத்தமிடுவதில் உலக சாதனை... Empty Re: முத்தமிடுவதில் உலக சாதனை...

Post by ahmad78 Mon 18 Feb 2013 - 16:51

எதற்கெல்லாம் போட்டி வைப்பது என்று விவஸ்தை இல்லாமல் போய்விட்டது?முத்தமிடுவதில் உலக சாதனை... 688909


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முத்தமிடுவதில் உலக சாதனை... Empty Re: முத்தமிடுவதில் உலக சாதனை...

Post by *சம்ஸ் Mon 18 Feb 2013 - 18:18

ahmad78 wrote:எதற்கெல்லாம் போட்டி வைப்பது என்று விவஸ்தை இல்லாமல் போய்விட்டது?முத்தமிடுவதில் உலக சாதனை... 688909
காலம் கெட்டுப்போச்சு! காலத்தின் கோலாகலத்தினால் வரும் தீமைகளினாலேயே உலகிலே துயரம் மிகுந்துவிட்டது :!.: @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முத்தமிடுவதில் உலக சாதனை... Empty Re: முத்தமிடுவதில் உலக சாதனை...

Post by மீனு Mon 18 Feb 2013 - 18:37

ahmad78 wrote:எதற்கெல்லாம் போட்டி வைப்பது என்று விவஸ்தை இல்லாமல் போய்விட்டது?முத்தமிடுவதில் உலக சாதனை... 688909
:,”,: :,”,:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

முத்தமிடுவதில் உலக சாதனை... Empty Re: முத்தமிடுவதில் உலக சாதனை...

Post by ராகவா Mon 18 Feb 2013 - 22:48

ahmad78 wrote:எதற்கெல்லாம் போட்டி வைப்பது என்று விவஸ்தை இல்லாமல் போய்விட்டது?முத்தமிடுவதில் உலக சாதனை... 688909
முத்தமிடுவதில் உலக சாதனை... 76244
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

முத்தமிடுவதில் உலக சாதனை... Empty Re: முத்தமிடுவதில் உலக சாதனை...

Post by பானுஷபானா Tue 19 Feb 2013 - 6:25

சேய்.............. :#.: :#.:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முத்தமிடுவதில் உலக சாதனை... Empty Re: முத்தமிடுவதில் உலக சாதனை...

Post by *சம்ஸ் Tue 19 Feb 2013 - 8:49

பானுகமால் wrote:சேய்.............. :#.: :#.:
அமைதி அமைதி :’|: :’|:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முத்தமிடுவதில் உலக சாதனை... Empty Re: முத்தமிடுவதில் உலக சாதனை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum