சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

பூனைக்கு என்ன ஜாதி? Khan11

பூனைக்கு என்ன ஜாதி?

4 posters

Go down

பூனைக்கு என்ன ஜாதி? Empty பூனைக்கு என்ன ஜாதி?

Post by Muthumohamed Wed 20 Feb 2013 - 18:47




  • பூனைக்கு என்ன ஜாதி? Kdr9

பள்ளிக்கூட மைதானத்தில் துள்ளிக் குதித்துக்
கொண்டிருந்த பூனைக்குட்டியை ஆசையாக வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு வந்தாள்
த்ரிஷா. அவள் தகப்பனாருக்கு அது பிடிக்கவில்லை. ""வேறு நல்ல ஜாதி
பூனைக்குட்டி வாங்கித் தருகிறேன், இது வேண்டாமே'' என்றார். மகள் அடம்
பிடித்ததால் அரை மனதுடன் ஒப்புக் கொண்டார்.

அவர் அந்தப் பூனைக் குட்டியைக் கண்டுகொள்வதில்லை. அதுவோ த்ரிஷாவுடன்
விளையாடிக் கொண்டிருக்கும். ஒரு நாள் டைனிங் டேபிளின் கீழே சாமான்கள்
சிதறிக் கிடந்தன. பூனைதான் உருட்டி விட்டிருக்கும் என்றார் தகப்பனார்.
""அது அப்படிச் செய்யாது அப்பா...'' என்ற மகள், ""இனி பூனையை கவனமாகக்
கண்காணிப்பதாகச் சொன்னாள்''.

இல்லையென்றால் அவளுடைய தந்தை அதை விரட்டியடித்திருப்பார்.

சில நாட்கள் கழித்து ஒரு நாள், நடு இரவில் பூனை த்ரிஷாவைப் பிறாண்டிப்
பிறாண்டி மேலே விழுந்தது. த்ரிஷாவே எரிச்சல் பட்டாள். ஆனால் பூனை இவளுக்கு
ஏதோ சொல்வதுபோல் தோன்றியது. எரிச்சலுடன் பூனையையும் தூக்கிக்கொண்டு சற்றே
தள்ளியிருந்த சகோதரியின் அறைக்குச் சென்று இன்னொரு படுக்கையில் படுத்துக்
கொண்டாள். சில நிமிடங்கள் கழிந்திருக்கும்.

தடதடவென சப்தம். த்ரிஷா ஏற்கெனவே தங்கியிருந்த அறையில் அலமாரிகள் நிலை
தடுமாறிக் கீழே விழுந்தன. கட்டில் நொடித்துப் போய் அறையில் ஏற்பட்ட
பள்ளத்தில் சரிந்தது. ஆமாம், அப்போது அங்கே பூகம்பம் ஏற்பட்டது. த்ரிஷா
தங்கியிருந்த அறை மோசமாக சேதமானது. நல்ல வேளை பூனைக்குட்டி காப்பாற்றி
விட்டது.

என்ன ஜாதியாக இருந்தாலும் பூனைக்குட்டிகள் ஒரே மாதிரிதான். ஆபத்துக்களை
முன்கூட்டி உணரும் சக்தி அவற்றிற்கு உண்டு. அவை எந்த ஆபத்திலிருந்தும்
தப்பிவிடும்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பூனைக்கு என்ன ஜாதி? Empty Re: பூனைக்கு என்ன ஜாதி?

Post by மீனு Wed 20 Feb 2013 - 18:56

சூப்பர் சூப்பர்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பூனைக்கு என்ன ஜாதி? Empty Re: பூனைக்கு என்ன ஜாதி?

Post by பானுஷபானா Wed 20 Feb 2013 - 18:59

சூப்பர் பூனைக்குட்டி :)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பூனைக்கு என்ன ஜாதி? Empty Re: பூனைக்கு என்ன ஜாதி?

Post by ansar hayath Wed 20 Feb 2013 - 21:52

சூப்பர்
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

பூனைக்கு என்ன ஜாதி? Empty Re: பூனைக்கு என்ன ஜாதி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum