Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
பொள்ளாச்சி சிக்கன் பிரியாணி
3 posters
Page 1 of 1
பொள்ளாச்சி சிக்கன் பிரியாணி
-
தேவையான பொருட்கள்
ஆயில் : 150 மில்லிகிராம்.
வெள்ளைப்பூண்டு : 100 கிராம்
இஞ்சி : 50 கிராம்
நெய் : 25 கிராம்
புதினா : சிறிதளவு
பெரிய வெங்காயம்: 150 கிராம்
தக்காளி : 6
எலுமிச்சம்பழம் : 2
மல்லி இலை : சிறிதளவு
மிளகாய்த்தூள் : 1 தேக்கரண்டி
கோழிக்கறி : அரைக்கிலோ
பிரி.மசாலா : 1 ஸ்பூன்
பிரி.அரிசி : அரைக்கிலோ
பட்டை, கிராம்பு,ஏலக்காய்: 10
செய்முறை :
—————–
இஞ்சி,பூண்டு,பட்டை,கிராம்பு,ஏலக்காய், சோம்பு ஆகியவற்றை நன்கு
அரைத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்
பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வெடிக்க விடவும். வெங்காயம்,தக்காளி,
புதினா ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்,
பின் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், பிரி.மசாலா, ஆகியவை
சேர்த்து 2 நிமிடம் வதக்கவும், பின் நங்கி கழுவிய கோழிக்கறியையும்
சேர்த்து நன்கு வதக்கி பின் உப்பு சேர்த்து வதக்கவும், ஒரு டம்ளர்
அரிசிக்கு ரெண்டு டம்ளர் தண்ணீர் என்ற கணக்கில் தண்ணீர் ஊற்றி
உப்பு சரி பார்த்துக்கொள்ளவும்,
குக்கரில் 3 விசில் வரை வேக விடவும், விசில் அடங்கியபின்
2 எலுமிச்சம் பழத்தை பிழிந்து, நெய் சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்,
தயிர் பச்சடி சேர்த்து பரிமாறினால் சுவையாக இருக்கும்,
-
———————————————–
நன்றி: அய்யம்மாள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
Re: பொள்ளாச்சி சிக்கன் பிரியாணி
அருமை (:)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பொள்ளாச்சி சிக்கன் பிரியாணி
அக்கா பார்த்ததுமே நாக்கு தொங்கிடிச்சி :”: :”:பானுகமால் wrote:அருமை (:)
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» சிக்கன் பிரியாணி!
» லெகான் சிக்கன் பிரியாணி
» ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி
» காளான் பிரியாணி
» சிக்கன் டிக்கா பிரியாணி / Chicken Tikka Biryani
» லெகான் சிக்கன் பிரியாணி
» ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி
» காளான் பிரியாணி
» சிக்கன் டிக்கா பிரியாணி / Chicken Tikka Biryani
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|