சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! Khan11

வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!!

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! Empty வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Thu 28 Feb 2013 - 13:42

அனைவருக்குமே பெண்களின் சருமம் மிகவும் சென்சிட்டிவ் மற்றும் விரைவில் வயதான தோற்றத்தை வெளிப்படுத்தும் என்பது தெரியும். அதிலும் பெண்கள் 40 வளதை அடைந்தால் போதும், முகத்தில் சுருக்கங்கள் ஆங்காங்கு காணப்படும். அதுமட்டுமின்றி, முகத்தில் ஒருவித பழுப்பு நிறம் போன்று தோன்றும். அதே சமயம் சருமம் நெகிழ்ச்சி தன்மையை இழந்து, முகத்தில் சுருக்கங்கள் அதிகமாகி, பின் முகமே அசிங்கமாக இருக்கும். இவை அனைத்திற்கும் காரணம் பெண்கள் இளமையாக இருக்கும் போது, நன்கு ஆரோக்கியமான உணவுகளை உண்டு, சருமத்தை பராமரித்து வருவர். ஆனால் திருமணமாகிவிட்டால், சிறிது நாட்கள் அந்த பராமரிப்பு குறைந்துவிடுவதால், முகத்தில் உள்ள பொலிவானது நீங்கி, பாட்டி போன்ற தோற்றம் வெளிப்படும்.


இத்தகைய தோற்றம் ஆரம்பித்தப் பின்னரே, பலருக்கு அதனை போக்குவதற்கு அழகு நிலையம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வரும். ஆனால் அவ்வாறு பணம் செலவழித்து அழகு நிலையம் செல்வதற்கு பதிலாக. வீட்டிலேயே ஒரு குட்டி அழகு நிலையத்தை ரெடி செய்து, சருமத்தை பராமரித்தால், சருமத்தில் தோன்றும் சுருக்கங்கள் நீங்கி, இளமையோடு காணலாம். அதற்கு வேறு எந்த ஒரு விலைமதிப்புள்ள அழகுப் பொருட்களும் தேவையில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்யலாம். இப்போது அந்த பொருட்கள் என்ன, அதனை வைத்து என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போமா!!!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Thu 28 Feb 2013 - 13:43

அவகேடோ
வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! 28-1362038416-avocado

அவகேடோவில் எண்ணெய் தன்மை அதிகம் இருக்கும். எனவே இந்த அவகேடோவை நன்கு அரைத்து, அதனை முகத்திற்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்தால், சருமம் நன்கு பொலிவோடு, இளமையாக காணப்படும்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Thu 28 Feb 2013 - 13:44

விளக்கெண்ணெய்
வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! 28-1362038484-castoroil

இது ஒரு பழங்கால முறை. அது விளக்கெண்ணெய் வீட்டில் இருந்தால், அதனை முகத்தில் தடவி தினமும் மசாஜ் செய்து வந்தால், முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி, சருமம் நன்கு மென்மையாக இருக்கும்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Thu 28 Feb 2013 - 13:45

உருளைக்கிழங்கு
வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! 28-1362038506-potato

உருளைக்கிழங்கு ஒரு நேச்சுரல் ப்ளீச். வயதான தோற்றம் வந்தால், சருமத்தில் ஆங்காங்கு பழுப்பு நிறம் காணப்படும். ஆகவே உருளைக்கிழங்கை வைத்து, முகத்தில் சிறிது நேரம் தேய்த்து வந்தால், அதனைப் போக்கலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Thu 28 Feb 2013 - 13:45

கரும்பு சாறு
வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! 28-1362038543-sugarcane

கரும்பு சாறு சருமத்திற்கு மிகவும் சிறந்தது. எனவே மஞ்சள் தூளை கரும்பு சாறு ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி வர, முதுமைத் தோற்றத்தை தடுக்கலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Thu 28 Feb 2013 - 13:46

அன்னாசி
வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! 28-1362038588-pineapple

அன்னாசியும் முதுமைத் தோற்றத்தை தடுக்கும் பொருட்களில் ஒன்று. அதற்கு அன்னாசியை முகத்தில் தடவி, சிறிது நேரம் தேய்த்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Thu 28 Feb 2013 - 13:46

திராட்சை
வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! 28-1362038616-grapes
விதையில்லாத திராட்சையை அரைத்து, அதனை முகத்தில் தேய்த்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். முகத்தை கழுவியதும் முகத்தை துடைக்க வேண்டாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Thu 28 Feb 2013 - 13:47

கிளிசரின்
வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! 28-1362038640-glycerine

இரவில் படுக்கும் போது, கிளிசரினை, எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டருடன் கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து, காலையில் எழுந்து கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் ஒருவித பழுப்பு நிற புள்ளிகள் நீங்கி, சருமமும் மென்மையாக இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Thu 28 Feb 2013 - 13:47

தேன்
வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! 28-1362038658-honey
தேனைப் பற்றி சொல்லவே வேண்டாம். தேனை தினமும் முகத்தில் தடவி, ஊற வைத்து, கழுவி வந்தால், முதுமைத் தோற்றத்தை தடுக்கலாம். அதிலும் இதனை மறக்காமல், கண்களைச் சுற்றி தடவ வேண்டும். இதனால் கருவளையம் நீங்கிவிடும்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Thu 28 Feb 2013 - 13:48

எலுமிச்சை
வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! 28-1362038696-lemon
எலுமிச்சை அனைத்து சருமத்தினருக்கும் மிகவும் சிறந்த ஒரு அழகுப் பொருள். அத்தகைய எலுமிச்சை சாற்றினை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், முதுமைத் தோற்றம் நீங்குவதோடூ, ஆங்காங்கு காணப்படும் புள்ளிகளும் நீங்கும். மேலும் எலுமிச்சையை சருமத்திற்கு பயன்படுத்தியப் பின்னர், மாய்ச்சுரைசர் பயன்படுத்த வேண்டும்.
http://tamil.boldsky.com/beauty/skin-care/2013/home-remedies-ageing-skin-002783.html#slide88530


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!!

Post by rammalar Thu 28 Feb 2013 - 13:50

வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! 800522வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! Asin
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!!

Post by பானுஷபானா Thu 28 Feb 2013 - 14:06

ahmad78 wrote:அவகேடோ
வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! 28-1362038416-avocado

அவகேடோவில் எண்ணெய் தன்மை அதிகம் இருக்கும். எனவே இந்த அவகேடோவை நன்கு அரைத்து, அதனை முகத்திற்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்தால், சருமம் நன்கு பொலிவோடு, இளமையாக காணப்படும்

பகிர்வுக்கு நன்றி

இது என் வீட்டில் இல்லையே அஹமட் :”:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Thu 28 Feb 2013 - 14:51

கடைல கிடைக்கும்.
தானா வராது நாமத◌ான் போய் வாங்கனும்வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! 188826


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!!

Post by பானுஷபானா Thu 28 Feb 2013 - 14:58

ahmad78 wrote:கடைல கிடைக்கும்.
தானா வராது நாமத◌ான் போய் வாங்கனும்வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! 188826

கடைலயே இல்லயாம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Thu 28 Feb 2013 - 15:00

எங்க ஊர்ல கிடைக்குது. சென்னைல இல்லை

நான் நம்பிட்டேன்வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! 188826


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!!

Post by பானுஷபானா Thu 28 Feb 2013 - 15:01

ahmad78 wrote:எங்க ஊர்ல கிடைக்குது. சென்னைல இல்லை

நான் நம்பிட்டேன்வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! 188826

ஊருக்கு கெளம்புறோம்னு ரொம்ப தைரியமா இந்தாங்க (*(:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Thu 28 Feb 2013 - 15:06

உண்மைய சொன்னா கோவம் வரத்தான் செய்யும்வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! 188826


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!!

Post by பானுஷபானா Thu 28 Feb 2013 - 15:07

ahmad78 wrote:உண்மைய சொன்னா கோவம் வரத்தான் செய்யும்வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! 188826

அட நிஜம் தான் இந்தப் பழத்தை நான் பார்த்ததே இல்லை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Thu 28 Feb 2013 - 15:12

இங்க அதிகமா கிடைக்கும்.
ஜுஸ் போட்டு குடிப்போம் சூப்பரா இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!!

Post by பானுஷபானா Thu 28 Feb 2013 - 15:16

ahmad78 wrote:இங்க அதிகமா கிடைக்கும்.
ஜுஸ் போட்டு குடிப்போம் சூப்பரா இருக்கும்.

பழம் சின்னதா இருக்குமா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Thu 28 Feb 2013 - 15:22

மாங்கா சைஸ்ல இருக்கும்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!!

Post by *சம்ஸ் Thu 28 Feb 2013 - 15:25

ahmad78 wrote:மாங்கா சைஸ்ல இருக்கும்
@. @. நம்ம ஊரில பச்சை நிறமாக இருக்கும். :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!!

Post by பானுஷபானா Thu 28 Feb 2013 - 15:26

ahmad78 wrote:மாங்கா சைஸ்ல இருக்கும்

ஓ... அவ்ளோ பெருசா இருக்குமா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!!

Post by *சம்ஸ் Thu 28 Feb 2013 - 15:30

பானுகமால் wrote:
ahmad78 wrote:மாங்கா சைஸ்ல இருக்கும்

ஓ... அவ்ளோ பெருசா இருக்குமா
மாங்காய் உங்க ஊரில் அவ்ளோவு பெருசா :,;: :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!!

Post by பானுஷபானா Thu 28 Feb 2013 - 15:36

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
ahmad78 wrote:மாங்கா சைஸ்ல இருக்கும்

ஓ... அவ்ளோ பெருசா இருக்குமா
மாங்காய் உங்க ஊரில் அவ்ளோவு பெருசா :,;: :,;:

மாங்காய் கால்கிலோ இருக்குமே ...நான் இந்தப்பழம் திராட்சை அளவு இருக்கும்னு நினைச்சேன் :#.: :#.: :#.:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum