Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
சிங்க மனிதன்!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சிங்க மனிதன்!
ரோமானிய நாட்டில் பாதாளக்குழு தலைவனொருவன் தனது வீட்டு வளாகத்தினுள் சிங்கங்கள், கரடிகளை சட்டவிரோதமாக வளர்த்து வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லொன் பெலின்ட் என்ற நபரே அந்நாட்டின் தலைநகரான புகாரெஸ்டின் பின்தங்கிய பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து சிங்கங்களை வளர்த்து வந்துள்ளார்.
ரோமானியத் தலைநகரில் பாதாளக்குழுவொன்றை வழிநடத்தி வரும் இவர் மீது கொலை, கொள்ளை, என பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அவர் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தனது வீட்டில் 4 சிங்கங்கள் மற்றும் 2 கரடிகளை வளர்த்து வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 10 வருடங்களாக அவற்றை பெலின்ட் வளர்த்து வந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
விலங்குகள் பிடிக்கப்பட்டு தற்போது மிருகக்காட்சிசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.
தனது எதிரிகளை பயமுறுத்தும் நோக்கிலேயே இவற்றை அவர் வளர்த்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தனது எதிரிகளையும் அவர் சிங்கங்களுக்கு இரையாக்கியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட வீட்டினுள்ளேயே இவற்றை அவர் வளர்த்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
virakesari.lk

ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Similar topics
» சிங்க வாகனம் ஏன்?
» சிங்க வாகனத்தில் வலம்வரும் நல்லூர் கந்தன்...
» சிங்க கூண்டுக்குள் இறங்கிய வாலிபரின் பரிதாப நிலை
» பார்தது நடுங்கிய சிங்க வேட்டை வீடியோ இணைப்பு!
» ஜார்கண்ட்: கூண்டுக்குள் நுழைந்த கருநாகத்தை 2 துண்டுகளாக்கிய சிங்க ஜோடி
» சிங்க வாகனத்தில் வலம்வரும் நல்லூர் கந்தன்...
» சிங்க கூண்டுக்குள் இறங்கிய வாலிபரின் பரிதாப நிலை
» பார்தது நடுங்கிய சிங்க வேட்டை வீடியோ இணைப்பு!
» ஜார்கண்ட்: கூண்டுக்குள் நுழைந்த கருநாகத்தை 2 துண்டுகளாக்கிய சிங்க ஜோடி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|