சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!! Khan11

மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!!

+3
தம்பி
பானுஷபானா
Muthumohamed
7 posters

Go down

மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!! Empty மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!!

Post by Muthumohamed Sun 3 Mar 2013 - 20:54

மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!! 555214_349750621797111_609338418_n

மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!!!!!!!

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி உண்ணும் ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பின் பின் மறைந்துள்ள 'பகீர்' தகவல்கள்.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்' என்று பழமொழி உண்டு. அதே பழமொழி, இப்போது மாடுக்கும் பொருந்துகிறது.

இதுவரை பால், இறைச்சி, தோல், சாணம் ஆகியவற்றுக்கு மாடுகள்
பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிதாக அதன் எலும்பு பவுடர்கள்,
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் போன்ற
பொருட்களில் கணிசமாக சேர்க்கப்படுகிறது.

படித்ததும், "உவ்வே' என்கிறீர்களா? பல கோடிகள் புரளும் இந்த வர்த்தகத்திற்கு பின் மறைந்துள்ள "பகீர்' தகவல்கள் வருமாறு:

மாட்டின் உடலில் 220 எலும்புகள் உள்ளன. மாட்டிறைச்சி கூடங்களில் மாடுகள்
அறுக்கும்போது, சிறிய அளவில் உள்ள எலும்புகள் இறைச்சியுடன் சேர்த்து
விற்கப்படுகிறது. கடிக்க மற்றும் துண்டிக்க முடியாத எலும்புகளை, இறைச்சி
வியாபாரிகள் சேகரிக்கின்றனர்.

அவற்றை, எலும்பு பவுடர்
தயாரிப்பாளர்கள் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். ஒரு கிலோ எலும்பு, எட்டு
ரூபாய் முதல் ஒன்பது ரூபாய் (இந்திய ரூபாய்) வரை விற்கப்படுகிறது. எலும்பு
பொருட்களை காய வைத்து, பதப்படுத்தி அரைத்து விற்பனை செய்யும் தனியார்
நிறுவனங்கள் தமிழகத்தின் சென்னை, விழுப்புரம், தென்காசி உள்ளிட்ட 20க்கும்
மேற்பட்ட இடங்களில் சப்தம் இன்றி இயங்கி வருகின்றன. மதுரை, நெல்லை, கோவை
உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, ஒரு மாதத்திற்கு 100 டன் வரை எலும்புகள்
கிடைக்கிறது.

மூட்டைகளில் வரும் எலும்புகளில் இருந்து, ஜவ்வு,
கொம்பு, கால் குளம்பு ஆகியவற்றை தனித்தனியே பிரிக்கின்றனர். பின், ஈரப்பசை
கொண்ட அவற்றை நன்றாக காய வைத்து அரைத்து பவுடர் ஆக்கி மூட் டைகளில்
அடைக்கின்றனர். ஒரு கிலோ 13 முதல் 15 ரூபாய் வரை விற்கின்றனர்.

அதை தமிழகம், கேரளா, ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனத்தினர் மொத்த
விலையில் வாங்கிச் செல் கின்றனர். எலும்பு பவுடரை, பல்வேறு வேதியியல்
முறைகளுக்கு உட்படுத்தி, சாப்பிடும் ஜெலட்டின், பார்மா ஜெலட்டின், போட்டோ
ஜெலட்டின் ஆகியவற்றை தயாரிக்கின்றனர். அவை உள்நாட்டு பயன்பாட்டிற்கு
மட்டுமின்றி, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட பல் வேறு
வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சாப்பிடும்
ஜெலட்டின்: இதில் புரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்கள் 50 முதல் 60
சதவீத அளவிற்கும் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இவை குழந்தைகள்
மட்டுமின்றி, பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் ஜெல்லி உணவுகள்,
சாக்லேட்கள், ஐஸ்கிரீம், கேக் கிரீம் ஆகியவை தயாரிக்க
பயன்படுத்தப்படுகிறது. மேலும், புரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்கள்
உள்ள குளிர்பானங்கள், புத்துணர்ச்சி தரும் பான பவுடர்களில் அவை
சேர்க்கப்படுகிறது.

பார்மா மற்றும் போட்டோ ஜெலட்டின்: டியூப்
மாத்திரைகளின் மூடி தயாரிப்பதற்கு இவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது
மட்டுமின்றி, புரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்களுக்காக, மாத்திரைகள்
மற்றும் "சிரப்'களிலும் சேர்க்கப்பட்டு வருகிறது. போட்டோ ஜெலட்டின்கள், பட
பிலிம்கள், எக்ஸ்ரே பிலிம்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

எலும்பு பவுடர் உரம்: வெளிநாடுகளில், எலும்பு பவுடர் விவசாய நிலங்களில்
உரமாக பயன்படுத்தப்படுகிறது. இதற்காக, டன் கணக்கில் எலும்பு பவுடர்
ஏற்றுமதி செய்யப்படுகிறது. எலும்பு பவுடர்கள் மிகச்சிறந்த உரமாக
இருப்பதால், அதிகளவில் மகசூல் கிடைப்பதை அனுபவ பூர்வமாக அந்நாடுகளின்
விவசாயிகள் உணர்ந்துள்ளனர்.

மாட்டு கொம்பு மற்றும் கால் குளம்பு
பவுடர்கள், ஜெர்மனிக்கு அதிகளவில் உரத்திற்காக அனுப்பப்படுகிறது. தற்போது
கேரளா மற்றும் கர்நாடகாவில், மாட்டு எலும்பு பவுடர்களை உரமாக
பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. மாட்டு ஜவ்வு பவுடர்கள், கோழி தீவனமாக
பயன்படுத்தப்படுகிறது.

கோழிக் குஞ்சுகள் அவற்றை சாப்பிடுவதால்
அதிக ஊட்டச்சத்துகள் பெற்று, மூன்று மாதங்களில் அவை இறைச்சிக்கு தயாராகி
விடுகின்றன. இப்படி, மாட்டு எலும்புகள், உணவு, மருத்துவம், உரம்
ஆகியவற்றில் மறைமுகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றை பல்வேறு
பொருட்களில் பயன்படுத்துவது வெளிப்படையாக தெரிந்தால், விற்பனை பாதிக்கும்
என்பதால், அவற்றை தயாரிப்பாளர்கள் மறைக்கின்றனர்.

நன்றி -கதிர் நிலவன்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!! Empty Re: மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!!

Post by பானுஷபானா Mon 4 Mar 2013 - 4:44

பன்றி கறி சாப்பிடுவாங்களாம்....ஆனா இந்த மாட்டுக்கறி மட்டும் ஆவாதாம்....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!! Empty Re: மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!!

Post by தம்பி Mon 4 Mar 2013 - 6:02

பானுகமால் wrote:பன்றி கறி சாப்பிடுவாங்களாம்....ஆனா இந்த மாட்டுக்கறி மட்டும் ஆவாதாம்....
நீங்க சொல்றது என்னாதுன்னு எனக்கு தெரியாதே? அது எப்படி இருக்கும் அக்கா :,;:

தம்பி
தம்பி
புதுமுகம்

பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!! Empty Re: மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!!

Post by kalainilaa Mon 4 Mar 2013 - 6:30

:!+:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!! Empty Re: மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!!

Post by கைப்புள்ள Mon 4 Mar 2013 - 9:50

உவ்வே மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!! 326371
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!! Empty Re: மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!!

Post by பானுஷபானா Mon 4 Mar 2013 - 10:21

தம்பி wrote:
பானுகமால் wrote:பன்றி கறி சாப்பிடுவாங்களாம்....ஆனா இந்த மாட்டுக்கறி மட்டும் ஆவாதாம்....
நீங்க சொல்றது என்னாதுன்னு எனக்கு தெரியாதே? அது எப்படி இருக்கும் அக்கா :,;:

உங்க நடிப்பு சூப்பருங்க தம்பியோ......... :#.:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!! Empty Re: மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!!

Post by கைப்புள்ள Mon 4 Mar 2013 - 10:27

பானுகமால் wrote:
தம்பி wrote:
பானுகமால் wrote:பன்றி கறி சாப்பிடுவாங்களாம்....ஆனா இந்த மாட்டுக்கறி மட்டும் ஆவாதாம்....
நீங்க சொல்றது என்னாதுன்னு எனக்கு தெரியாதே? அது எப்படி இருக்கும் அக்கா மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!! 326371

உங்க நடிப்பு சூப்பருங்க தம்பியோ......... மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!! 826688
மெய்யாலுமே தம்பி நடிகனா மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!! 273751
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!! Empty Re: மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!!

Post by பானுஷபானா Mon 4 Mar 2013 - 10:31

nallavan wrote:

அதை அவர் வந்து சொல்வார்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!! Empty Re: மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!!

Post by கைப்புள்ள Mon 4 Mar 2013 - 10:33

பானுகமால் wrote:
nallavan wrote:
பானுகமால் wrote:
தம்பி wrote:
பானுகமால் wrote:பன்றி கறி சாப்பிடுவாங்களாம்....ஆனா இந்த மாட்டுக்கறி மட்டும் ஆவாதாம்....
நீங்க சொல்றது என்னாதுன்னு எனக்கு தெரியாதே? அது எப்படி இருக்கும் அக்கா மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!! 326371

உங்க நடிப்பு சூப்பருங்க தம்பியோ......... மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!! 826688
மெய்யாலுமே தம்பி நடிகனா மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!! 273751
அதை அவர் வந்து சொல்வார்
வரட்டும் நான் கேட்கிறேன் தம்பிக்கு எந்த ஊருன்னு மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!! 459498
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!! Empty Re: மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!!

Post by *சம்ஸ் Mon 4 Mar 2013 - 10:34

பானுகமால் wrote:பன்றி கறி சாப்பிடுவாங்களாம்....ஆனா இந்த மாட்டுக்கறி மட்டும் ஆவாதாம்....
@. @.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!! Empty Re: மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!!

Post by Muthumohamed Mon 4 Mar 2013 - 17:35

பானுகமால் wrote:பன்றி கறி சாப்பிடுவாங்களாம்....ஆனா இந்த மாட்டுக்கறி மட்டும் ஆவாதாம்....

@. @. @. @. @. @. @. @. @. @.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!! Empty Re: மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!!

Post by rammalar Mon 4 Mar 2013 - 18:21

அசைவம் உண்பது அவரவர் வாழ்க்கை முறையை
சார்ந்தது...
-
வங்காள பிராமணர்கள் மீன் சாப்பிடுவார்கள்..
-
பாடகர் யேசுதாஸ் சைவத்தின் மேன்மை அறிந்து
சைவமாக மாறினார்....
-
ஆனால் அது அவர் உடல் நலத்தைப் பாதித்தது..
இறைவனால் விதிக்கப்பட்ட வாழ்க்கை முறைப்படி
வாழ்வது தவறில்லை என உணரந்து மீண்டும்
அசைவ முறைக்கு மாறி விட்டார்...
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!! Empty Re: மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!!

Post by Muthumohamed Mon 4 Mar 2013 - 18:24

rammalar wrote:அசைவம் உண்பது அவரவர் வாழ்க்கை முறையை
சார்ந்தது...
-
வங்காள பிராமணர்கள் மீன் சாப்பிடுவார்கள்..
-
பாடகர் யேசுதாஸ் சைவத்தின் மேன்மை அறிந்து
சைவமாக மாறினார்....
-
ஆனால் அது அவர் உடல் நலத்தைப் பாதித்தது..
இறைவனால் விதிக்கப்பட்ட வாழ்க்கை முறைப்படி
வாழ்வது தவறில்லை என உணரந்து மீண்டும்
அசைவ முறைக்கு மாறி விட்டார்...
-

உங்களின் கருத்தை நானும் ஆதரிக்கிறேன்

ஆனால் மற்றவர் உண்பதை குறை கூறக்கூடாது என்பதே எனது கருத்து
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!! Empty Re: மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!!

Post by rammalar Mon 4 Mar 2013 - 18:32

இந்தியாவில் பொதுவாக பால்தரும் பசுவை
தெய்வமாக உருவகம் செய்து கோமாதா என
பூஜிக்கிறார்கள்...
-
அதனால் ஒரு சிலர் மாட்டுக்கறியை உண்பவர்களை
குறை சொல்லலாம்....
ஆனால் அவ்வாறு
மற்றவர் உண்பதை குறை கூறக்கூடாது..!
-

நாம் விரும்பி சாப்பிடும் சாக்லேட்டில் மனித தலை
முடி சுவைக்காக சேர்க்கப்படுகிறது...இது எத்தனை
பேருக்குத் தெரியும்...?
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!! Empty Re: மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!!

Post by Muthumohamed Mon 4 Mar 2013 - 18:35

rammalar wrote:இந்தியாவில் பொதுவாக பால்தரும் பசுவை
தெய்வமாக உருவகம் செய்து கோமாதா என
பூஜிக்கிறார்கள்...
-
அதனால் ஒரு சிலர் மாட்டுக்கறியை உண்பவர்களை
குறை சொல்லலாம்....
ஆனால் அவ்வாறு
மற்றவர் உண்பதை குறை கூறக்கூடாது..!
-

நாம் விரும்பி சாப்பிடும் சாக்லேட்டில் மனித தலை
முடி சுவைக்காக சேர்க்கப்படுகிறது...இது எத்தனை
பேருக்குத் தெரியும்...?
-

இப்போது தெரிந்து விட்டது :!+: :!+: :!+:
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!! Empty Re: மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum