சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

அமெரிக்கா: சாலை விபத்தில் பெற்றோர் இறந்த பின்னர் பிறந்த குழந்தை Khan11

அமெரிக்கா: சாலை விபத்தில் பெற்றோர் இறந்த பின்னர் பிறந்த குழந்தை

5 posters

Go down

அமெரிக்கா: சாலை விபத்தில் பெற்றோர் இறந்த பின்னர் பிறந்த குழந்தை Empty அமெரிக்கா: சாலை விபத்தில் பெற்றோர் இறந்த பின்னர் பிறந்த குழந்தை

Post by *சம்ஸ் Mon 4 Mar 2013 - 7:36

அமெரிக்கா: சாலை விபத்தில் பெற்றோர் இறந்த பின்னர் பிறந்த குழந்தை 0a81b47c-4cbd-4ebb-af77-e7c013792ef2_S_secvpf
பிரசவத்திற்காக காரில் சென்ற தாயுடன் தந்தையும் சாலை விபத்தில் மரணமடைந்தத பின்னர் பிறந்த ஆண் குழந்தை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் வாழும் 21 வயது இளம்தம்பதியர், தங்களின் தலைமகன் பிறக்கப்போகும் நந்நாளை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்தனர். தாய்மையடைந்த பெண்ணிற்கு பிரசவ வலி எடுக்கவே ஒரு டாக்சியில் அவரை ஏற்றிக்கொண்ட கணவர், புரூக்ளினில் உள்ள ஆஸ்பத்திரியை நெருங்கிக்கொண்டிருந்தார். அப்போது, எமன் வடிவில் எதிர் திசையில் வந்த கார் மோதியதில் டாக்சி அப்பளமாக நொறுங்கியது.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் தம்பதியரையும், டாக்சி டிரைவரையும் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். வரும் வழியிலேயே தம்பதியரின் உயிர் பிரிந்துவிட்டதாக கூறிய டாக்டர்கள், அந்த பெண்ணின் வயிற்றில் ஆபரேஷன் செய்து உள்ளேயிருந்த அழகான ஆண் குழந்தையை வெளியே எடுத்தனர்.

குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், கதகதப்பிற்காக இன்குபேட்டரில் வைத்து பராமரித்து வருவதாகவும் ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த டாக்சி டரைவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டாக்சி மீது மோதிய காரின் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அமெரிக்கா: சாலை விபத்தில் பெற்றோர் இறந்த பின்னர் பிறந்த குழந்தை Empty Re: அமெரிக்கா: சாலை விபத்தில் பெற்றோர் இறந்த பின்னர் பிறந்த குழந்தை

Post by கைப்புள்ள Mon 4 Mar 2013 - 7:53

ஐயோ பாவம் :pale:
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

அமெரிக்கா: சாலை விபத்தில் பெற்றோர் இறந்த பின்னர் பிறந்த குழந்தை Empty Re: அமெரிக்கா: சாலை விபத்தில் பெற்றோர் இறந்த பின்னர் பிறந்த குழந்தை

Post by தம்பி Mon 4 Mar 2013 - 8:15

மரணம் ஈன்ற ஜனனம் :(
தம்பி
தம்பி
புதுமுகம்

பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

அமெரிக்கா: சாலை விபத்தில் பெற்றோர் இறந்த பின்னர் பிறந்த குழந்தை Empty Re: அமெரிக்கா: சாலை விபத்தில் பெற்றோர் இறந்த பின்னர் பிறந்த குழந்தை

Post by *சம்ஸ் Mon 4 Mar 2013 - 10:14

விதியின் விளையாட்டு :( :(


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அமெரிக்கா: சாலை விபத்தில் பெற்றோர் இறந்த பின்னர் பிறந்த குழந்தை Empty Re: அமெரிக்கா: சாலை விபத்தில் பெற்றோர் இறந்த பின்னர் பிறந்த குழந்தை

Post by பானுஷபானா Mon 4 Mar 2013 - 10:26

அடப்பாவமே வயிற்றில் இருக்கும் போதே பெற்றவர்களை இழந்துவிட்டது இந்தப் பிஞ்சு 😢
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அமெரிக்கா: சாலை விபத்தில் பெற்றோர் இறந்த பின்னர் பிறந்த குழந்தை Empty Re: அமெரிக்கா: சாலை விபத்தில் பெற்றோர் இறந்த பின்னர் பிறந்த குழந்தை

Post by கைப்புள்ள Mon 4 Mar 2013 - 10:28

*சம்ஸ் wrote:விதியின் விளையாட்டு :( :(
வண்டிய மெதுவா ஓட்டி இருக்கலாமே அமெரிக்கா: சாலை விபத்தில் பெற்றோர் இறந்த பின்னர் பிறந்த குழந்தை 326371 அமெரிக்கா: சாலை விபத்தில் பெற்றோர் இறந்த பின்னர் பிறந்த குழந்தை 326371
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

அமெரிக்கா: சாலை விபத்தில் பெற்றோர் இறந்த பின்னர் பிறந்த குழந்தை Empty Re: அமெரிக்கா: சாலை விபத்தில் பெற்றோர் இறந்த பின்னர் பிறந்த குழந்தை

Post by Muthumohamed Mon 4 Mar 2013 - 17:37

அனைத்தும் அவன் செயல் இனி அந்த குழந்தையின் நிலைமை :!#: :!#: :!#:
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அமெரிக்கா: சாலை விபத்தில் பெற்றோர் இறந்த பின்னர் பிறந்த குழந்தை Empty Re: அமெரிக்கா: சாலை விபத்தில் பெற்றோர் இறந்த பின்னர் பிறந்த குழந்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சாலை விபத்தில் 5 ஓட்டப்பந்தய வீரர்கள் மரணம்
» ஒட்டிப் பிறந்த சீன இரட்டையர்: குழந்தைகளை ஏற்க பெற்றோர் மறுப்பு!
» குடியுரிமையை பெறுவதற்காக குழந்தை பெற அமெரிக்கா செல்லும் சீன பெண்கள்
» 8 கை கால்களுடன் பிறந்த சிறுவனின் அறுவைச்சிகிச்சைக்கு பின்னர் வெளியாகிய படங்கள்
» குழந்தை வளர்ப்பில் பெற்றோர் பங்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum