சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

உயிரின் கண்டுபிடிப்பு Khan11

உயிரின் கண்டுபிடிப்பு

2 posters

Go down

உயிரின் கண்டுபிடிப்பு Empty உயிரின் கண்டுபிடிப்பு

Post by Muthumohamed Mon 4 Mar 2013 - 17:45

உயிரின் கண்டுபிடிப்பு Man%27s+soul

காதலன்,
காதலியிடம், ‘நீதான் என் உயிர்‘ என்கிறான். மந்திரவாதி கதைகளிலோ ஏழுகடல்,
ஏழுமலை கடந்து சென்றால் கூண்டில் இருக்கும் கிளியின் உடம்பில் அரக்கனின்
உயிர் இருப்பதாக சொல்லப்படுகிறது. உண்மையில் உயிர் அத்தனை எளிதானதா என்றால்
அது இல்லை. என் உயிரே நீதான் என்று சொல்வது போல் உயிர் என்பது மற்றவர்கள்
வைத்துக் கொள்ளும் பொருள் அல்ல. உயிர் தொட்டுப்பார்க்க கூடிய விஷயமும்
அல்ல.

சுவாசிப்பதும், இதயத்துடிப்பும் தான் உயிர்
என்றால் அதெல்லாம் செயல்பாடு தானே தவிர உயிர் இல்லை. இதயமும், நுரையீரலும்
கூட சுற்றும் பம்பரம் போல் தான். சுற்ற வைப்பது எது என்பது தான் கேள்வி.
இது தான் உயிர் என்று யாரும் கண்டு சொல்லவில்லை.

இதயமும், நுரையீரலும் தான் உயிர் என்றால் கனடா நாட்டில் 230 பாரன்ஹீட்
வெப்பத்தில் வெந்நீர் ஊற்றுகளில் வாழும் பாக்டீரியாக்களுக்கு இதயம்,
நுரையீரல், சிறுநீரகம் எதுவும் கிடையாது. கர்ணனுக்கு தொடையில் உயிர்
இருப்பதாக சொல்லும் கதையை விஞ்ஞானம் துளி கூட நம்பவில்லை. உயிர் ஒன்றும்
இந்த இடத்தில் தான் இருக்கிறது என்று சொல்லக்கூடிய பொருள் இல்லை. எனவே தான்
அறிவியல், அது எங்கு இருக்கிறது என்று துருவித் துருவி தேடத் தொடங்கியது.

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு உயிரின்
ரகசியம் தான். உயிர் என்பது நமது உடலில் உள்ள செல்களில் தான் ஒளிந்து
இருக்கிறது. உடலில் மொத்தம் 10 கோடி செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லின்
மையத்தில் இருக்கும் உட்கரு என்று சொல்லக்கூடிய நியூக்ளியத்தில் 23 ஜோடி
குரோமோசோம்கள் உள்ளன. இந்த குரோமோசோம்களில் டி.என்.ஏ. என்று சொல்லக்கூடிய
ஆக்ஸ்ரிபோ நியூக்ளிக் அமிலம் என்ற ஏணி வடிவ பொருள் உள்ளது. இந்த
முறுக்கப்பட்ட வடிவம் கொண்ட டி.என்.ஏ.வை விரிவுபடுத்தினால் 5 அடி நீளம்
இருக்கும். இதுதான் நமது உயிரின் ஆதாரம். இதில் தான் ஜீன்கள் உள்ளன.

ஜீன்கள் தான் நாம் கருவாக உருவாகும் போது, நமது
பெற்றோர்களின் உடல் அமைப்பு, குணங்கள், பரம்பரை நோய்கள் போன்றவற்றை கொண்டு
வந்து சேர்க்கின்றன. நமது உயிரின் ரகசியமே ஜீன்களில் தான் உள்ளது என்பதை
அறிவியல் கண்டுபிடித்து விட்டது. ஹியூமன் ஜீனோம் என்ற விதிப்படி மனிதன்
மற்றும் ஜீவராசிகளின் ஜீன்களின் உள்ளே என்ன பதியப்பட்டிருக்கிறது என்பதை
தனித்தனி வகையாக பிரித்து தேடிக் கொண்டு இருக்கிறது, விஞ்ஞானம். இன்னும் 50
ஆண்டுகளில் ஜீன்கள் பற்றிய விவரம் முழுவதும் மனிதன் கைக்கு வந்து விடும்.
ஆகவே உயிரின் ரகசியம் நமது செல்களில் உள்ள ஜீன்களில் தான்

ராஜா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

உயிரின் கண்டுபிடிப்பு Empty Re: உயிரின் கண்டுபிடிப்பு

Post by rammalar Mon 4 Mar 2013 - 18:13

உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

(குறள் 339)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24064
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

உயிரின் கண்டுபிடிப்பு Empty Re: உயிரின் கண்டுபிடிப்பு

Post by Muthumohamed Mon 4 Mar 2013 - 18:18

rammalar wrote:உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

(குறள் 339)

உயிரின் கண்டுபிடிப்பு 800522 உயிரின் கண்டுபிடிப்பு 800522 உயிரின் கண்டுபிடிப்பு 800522 உயிரின் கண்டுபிடிப்பு 800522
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

உயிரின் கண்டுபிடிப்பு Empty Re: உயிரின் கண்டுபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum