சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

சிங்கப்பூரில் இந்தியர் உள்பட 70,000 வெளிநாட்டினர் வேலை இழக்கும் அபாயம்...! Khan11

சிங்கப்பூரில் இந்தியர் உள்பட 70,000 வெளிநாட்டினர் வேலை இழக்கும் அபாயம்...!

2 posters

Go down

சிங்கப்பூரில் இந்தியர் உள்பட 70,000 வெளிநாட்டினர் வேலை இழக்கும் அபாயம்...! Empty சிங்கப்பூரில் இந்தியர் உள்பட 70,000 வெளிநாட்டினர் வேலை இழக்கும் அபாயம்...!

Post by Muthumohamed Mon 4 Mar 2013 - 18:33



சிங்கப்பூரில் இந்தியர் உள்பட 70,000 வெளிநாட்டினர் வேலை இழக்கும் அபாயம்...!

சிங்கப்பூர் அரசு கொண்டு வந்துள்ள புதிய கொள்கை காரணமாக இந்தியர்கள்
உள்ளிட்ட அனுபவம் குறைவான 70,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை இழக்கும்
அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து சிங்கப்பூர் பணியாளர் நலத்துறை அமைச்சகம் கூறுகையில்,
"உள்நாட்டினருக்கு சம வாய்ப்பை வழங்கும் நோக்கத்திலும், 'எஸ் பாஸ்'
உரிமத்தின் அடிப்படையில் திறமையான வெளிநாட்டினரை பணியில்அமர்த்த வேண்டும்
என்ற நோக்கத்திலும் அதிக கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய கொள்கை
கொண்டுவரப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.

மேலாளர்
நிலையில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு 'எஸ் பாஸ்' உரிமம்
வழங்கப்படுகிறது. இந்த உரிமம் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி இந்த உரிமத்தின் கீழ் 1.42 லட்சம் பேர்
பணியாற்றினர். இவர்களின் உரிமம் காலாவதி ஆக உள்ள நிலையில், புதிய
கொள்கையின்படி, அனுபவம் குறைவான 70,000 பேரின் உரிமம்
புதுப்பிக்கப்படமாட்டாது என எனத்தெரிகிறது.

புதிய
கொள்கையின்படி வரும் ஜூலை மாதம் முதல் அனுபவமுள்ள, மேலாளர் நிலையில் உள்ள
வெளிநாட்டு ஊழியர்களை மட்டும் தக்க வைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
அதாவது மாத ஊதியமாக 2,200 சிங்கப்பூர் டாலருக்கு (ரூ.97,500) மேல் சம்பளம்
பெறுபவர்கள் மட்டுமே தொடர்ந்து அங்கேயே பணிபுரிய முடியும். மற்றவர்களின்
நிலை என்ன என்பது கேள்விக்குறியாகி உள்ளது.




நன்றி:- முக்கிய செய்திகள்.com




சிங்கப்பூரில் இந்தியர் உள்பட 70,000 வெளிநாட்டினர் வேலை இழக்கும் அபாயம்...! 5647_10151330524953450_58251837_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சிங்கப்பூரில் இந்தியர் உள்பட 70,000 வெளிநாட்டினர் வேலை இழக்கும் அபாயம்...! Empty Re: சிங்கப்பூரில் இந்தியர் உள்பட 70,000 வெளிநாட்டினர் வேலை இழக்கும் அபாயம்...!

Post by கைப்புள்ள Mon 4 Mar 2013 - 19:23

சிங்கப்பூரில் இந்தியர் உள்பட 70,000 வெளிநாட்டினர் வேலை இழக்கும் அபாயம்...! 517195தகவலுக்கு
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum