சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

இரண்டு லட்டு தின்ன ஆசையா? Khan11

இரண்டு லட்டு தின்ன ஆசையா?

+4
தம்பி
*சம்ஸ்
பானுஷபானா
ansar hayath
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இரண்டு லட்டு தின்ன ஆசையா? Empty இரண்டு லட்டு தின்ன ஆசையா?

Post by ansar hayath Mon 4 Mar 2013 - 23:25

பொதுவாக முட்டையினுள் இரண்டு மஞ்சள் கருக்கள் இருப்பது மிகவும் அரிதாக கருதப்படுகின்றது.

ஆனால் இங்கிலாந்தில் பெண்ணொருவர் வாங்கிய 12 முட்டைகளிலும் இரண்டு மஞ்சள் கருக்கள் வீதம் இருந்துள்ளமை அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கிழக்கு லண்டனின், பொப்லர் பகுதியில் வசிப்பவர் மேகொக்(24). இவர் தனது காதலரான சேம் புல்லுடன் வசித்து வருகின்றார்.

இரண்டு லட்டு தின்ன ஆசையா? Article-2287579-1860774D000005DC-816_634x406

சுப்பர் மார்க்கட் ஒன்றில் மேற்பார்வையாளராக கடமையாற்றி வருகின்றார் ஹேகொக்.

இவர் அண்மையில் 12 முட்டைகள் அடங்கிய பொதியொன்றை வாங்கியுள்ளார்.

பின்னர் அம் முட்டைகளிலிருந்து ஒன்றை எடுத்து சமைக்கும் பொருட்டு உடைத்துள்ளார்.முதல் முட்டையில் 2 மஞ்சள் கருக்களை கண்டவுடன் மேகொக் ஆச்சர்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து இரண்டாவது, மூன்றாவது முட்டைகளை உடைத்த போதும் ஹேகொக் ஆச்சர்யத்தின் உச்சத்துக்கே சென்றுள்ளார் காரணம் அவற்றிலும் 2 மஞ்சள் கருக்கள் வீதம் இருந்துள்ளது.

பின்னர் 4,5,6 என வரிசையாக வந்த அனைத்து முட்டைகளிலும் இரண்டு கருக்கள் இருப்பதினைக் கண்ட அவர் அந்நாட்டின் பிரபல ஊடகமொன்றுக்கு அறிவித்துள்ளார்.

இரண்டு லட்டு தின்ன ஆசையா? Article-2287579-18607807000005DC-712_634x521

இதனையடுத்து அவ் ஊடக நிறுவனத்திலிருந்து செய்தியாளரொருவர் ஹேகொக்கின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

பின்னர் அவர்பொதியில் இருந்த மற்றைய 6 முட்டைகளையும் உடைத்துப் பார்த்துள்ளார். அவற்றிலும் 2 மஞ்சள் கருக்கள் வீதம் இருந்துள்ளது.

இரண்டு லட்டு தின்ன ஆசையா? Article-2287579-186077FC000005DC-481_634x539

இங்கிலாந்தில் 1000 முட்டைகளில் ஒன்றிலேயே 2 மஞ்சள் கருக்கள் இருக்குமாம் ஆனால் இவரது 12 முட்டைகளிலும் 2 மஞ்சள் கருக்கள் வீதம் இருந்துள்ளன.

இச் செய்தியானது அங்கு அனைவரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கியுள்ளது.

வீரகேசரி -
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

இரண்டு லட்டு தின்ன ஆசையா? Empty Re: இரண்டு லட்டு தின்ன ஆசையா?

Post by பானுஷபானா Tue 5 Mar 2013 - 4:53

என்னப்பா இது கொடுமை ....இதுல என்ன ஆச்சரியம் இருக்கு...

நான் வாங்கும் முட்டைக் கடையில் இப்படி இரட்டைக் கரு உள்ள முட்டை சர்வ சாதாரணமாக கிடைக்கிறது...நானே 10 ,10 முட்டையாக 4 தடவை வாங்கிவிட்டேன்...

சாதாரண முட்டை 4 ரூபாய் என்றால் இந்த முட்டை ஸ்பெசல் என்று 4.25 ரூபாய்க்கு தருவாங்க.....

இரட்டைக் கரு இருப்பது தெரிந்தே முட்டை கடையில் தனியாக எடுத்து வைத்து கேட்டால் தருவாரகள்....

இதைப் படித்ததும் என் மகளிடம் காட்டினேன் ....அதற்கு இது என்ன அதிசயம் ஆச்சரியம் காமெடியா தான் இருக்கு என்றாள்...

இங்கிலாந்துகாரங்களுக்கு நோஸ் கட் என்றாள்... :”: :”: :”:

இது அதிசயம்னு தெரிஞ்சிருந்தா நாமளே படம் போட்டிருக்கலாமே ... 😢 😢 .மிஸ் பண்ணிட்டோமேனு சொன்னா... :!.: :!.:

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இரண்டு லட்டு தின்ன ஆசையா? Empty Re: இரண்டு லட்டு தின்ன ஆசையா?

Post by *சம்ஸ் Tue 5 Mar 2013 - 7:59

பானுகமால் wrote:என்னப்பா இது கொடுமை ....இதுல என்ன ஆச்சரியம் இருக்கு...

இங்கிலாந்துகாரங்களுக்கு இது ஆச்சரியம் நமக்கு இல்லை.அக்கா நீங்கள் 14 முட்டை வாங்கி அதை உடைத்து படம் எடுத்து போடுங்கள் நமது சேனையில். :cheers:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இரண்டு லட்டு தின்ன ஆசையா? Empty Re: இரண்டு லட்டு தின்ன ஆசையா?

Post by தம்பி Tue 5 Mar 2013 - 8:53

இரட்டை கரு முட்டையா. அக்கா எனக்கு ரென்டு பார்சல்
தம்பி
தம்பி
புதுமுகம்

பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

இரண்டு லட்டு தின்ன ஆசையா? Empty Re: இரண்டு லட்டு தின்ன ஆசையா?

Post by *சம்ஸ் Tue 5 Mar 2013 - 9:10

தம்பி wrote:இரட்டை கரு முட்டையா. அக்கா எனக்கு ரென்டு பார்சல்
சும்மா கிடைக்காது தம்பி. :.”:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இரண்டு லட்டு தின்ன ஆசையா? Empty Re: இரண்டு லட்டு தின்ன ஆசையா?

Post by மீனு Tue 5 Mar 2013 - 10:40

:!+: :!+:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இரண்டு லட்டு தின்ன ஆசையா? Empty Re: இரண்டு லட்டு தின்ன ஆசையா?

Post by ansar hayath Tue 5 Mar 2013 - 11:04

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:என்னப்பா இது கொடுமை ....இதுல என்ன ஆச்சரியம் இருக்கு...

நான் வாங்கும் முட்டைக் கடையில் இப்படி இரட்டைக் கரு உள்ள முட்டை சர்வ சாதாரணமாக கிடைக்கிறது...நானே 10 ,10 முட்டையாக 4 தடவை வாங்கிவிட்டேன்...

சாதாரண முட்டை 4 ரூபாய் என்றால் இந்த முட்டை ஸ்பெசல் என்று 4.25 ரூபாய்க்கு தருவாங்க.....

இரட்டைக் கரு இருப்பது தெரிந்தே முட்டை கடையில் தனியாக எடுத்து வைத்து கேட்டால் தருவாரகள்....

இதைப் படித்ததும் என் மகளிடம் காட்டினேன் ....அதற்கு இது என்ன அதிசயம் ஆச்சரியம் காமெடியா தான் இருக்கு என்றாள்...

இங்கிலாந்துகாரங்களுக்கு நோஸ் கட் என்றாள்... :”: :”: :”:

இது அதிசயம்னு தெரிஞ்சிருந்தா நாமளே படம் போட்டிருக்கலாமே ... 😢 😢 .மிஸ் பண்ணிட்டோமேனு சொன்னா... :!.: :!.:

இங்கிலாந்துகாரங்களுக்கு இது ஆச்சரியம் நமக்கு இல்லை.அக்கா நீங்கள் 14 முட்டை வாங்கி அதை உடைத்து படம் எடுத்து போடுங்கள் நமது சேனையில். :cheers:
:joint: /) /)
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

இரண்டு லட்டு தின்ன ஆசையா? Empty Re: இரண்டு லட்டு தின்ன ஆசையா?

Post by நேசமுடன் ஹாசிம் Tue 5 Mar 2013 - 11:27

எல்லா முட்டையிலும் இரட்டைக் கரு என்றால் ஆச்சரியம் தான் முட்டை உடைத்த பிறகுதானே இரட்டை கருவா ஒற்றைக்கருவா என்று பார்க்க முடியும் பானு சொல்வது போல் முன்னமே தெரி்ந்து கொள்ள வாய்ப்பிருக்கிறதா ஐடியா!

இரண்டு லட்டு தின்ன ஆசையா? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இரண்டு லட்டு தின்ன ஆசையா? Empty Re: இரண்டு லட்டு தின்ன ஆசையா?

Post by ansar hayath Tue 5 Mar 2013 - 12:18

நேசமுடன் ஹாசிம் wrote:எல்லா முட்டையிலும் இரட்டைக் கரு என்றால் ஆச்சரியம் தான் முட்டை உடைத்த பிறகுதானே இரட்டை கருவா ஒற்றைக்கருவா என்று பார்க்க முடியும் பானு சொல்வது போல் முன்னமே தெரி்ந்து கொள்ள வாய்ப்பிருக்கிறதா ஐடியா!
:cheers: :,”,: :bounce:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

இரண்டு லட்டு தின்ன ஆசையா? Empty Re: இரண்டு லட்டு தின்ன ஆசையா?

Post by பானுஷபானா Wed 6 Mar 2013 - 4:15

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:என்னப்பா இது கொடுமை ....இதுல என்ன ஆச்சரியம் இருக்கு...

நான் வாங்கும் முட்டைக் கடையில் இப்படி இரட்டைக் கரு உள்ள முட்டை சர்வ சாதாரணமாக கிடைக்கிறது...நானே 10 ,10 முட்டையாக 4 தடவை வாங்கிவிட்டேன்...

சாதாரண முட்டை 4 ரூபாய் என்றால் இந்த முட்டை ஸ்பெசல் என்று 4.25 ரூபாய்க்கு தருவாங்க.....

இரட்டைக் கரு இருப்பது தெரிந்தே முட்டை கடையில் தனியாக எடுத்து வைத்து கேட்டால் தருவாரகள்....

இதைப் படித்ததும் என் மகளிடம் காட்டினேன் ....அதற்கு இது என்ன அதிசயம் ஆச்சரியம் காமெடியா தான் இருக்கு என்றாள்...

இங்கிலாந்துகாரங்களுக்கு நோஸ் கட் என்றாள்... :”: :”: :”:

இது அதிசயம்னு தெரிஞ்சிருந்தா நாமளே படம் போட்டிருக்கலாமே ... 😢 😢 .மிஸ் பண்ணிட்டோமேனு சொன்னா... :!.: :!.:

இங்கிலாந்துகாரங்களுக்கு இது ஆச்சரியம் நமக்கு இல்லை.அக்கா நீங்கள் 14 முட்டை வாங்கி அதை உடைத்து படம் எடுத்து போடுங்கள் நமது சேனையில். :cheers:

14 முட்டைய உடைச்சா யார் சாப்பிடுறது :%
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இரண்டு லட்டு தின்ன ஆசையா? Empty Re: இரண்டு லட்டு தின்ன ஆசையா?

Post by பானுஷபானா Wed 6 Mar 2013 - 4:17

தம்பி wrote:இரட்டை கரு முட்டையா. அக்கா எனக்கு ரென்டு பார்சல்

ஆங்...வாங்க அஸ்கு புஸ்கு 2 முட்டை பார்சல்ல 4 முட்டை இருக்குமே நீங்க உஷாரு தான் :”:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இரண்டு லட்டு தின்ன ஆசையா? Empty Re: இரண்டு லட்டு தின்ன ஆசையா?

Post by பானுஷபானா Wed 6 Mar 2013 - 4:23

நேசமுடன் ஹாசிம் wrote:எல்லா முட்டையிலும் இரட்டைக் கரு என்றால் ஆச்சரியம் தான் முட்டை உடைத்த பிறகுதானே இரட்டை கருவா ஒற்றைக்கருவா என்று பார்க்க முடியும் பானு சொல்வது போல் முன்னமே தெரி்ந்து கொள்ள வாய்ப்பிருக்கிறதா ஐடியா!

முட்டை வியாபாரம் செய்கிறவர்களுக்கு தெரியும்...அதனால் தான் தனியே எடுத்து வச்சி அதுக்க்கு தனி ரேட் வாங்குறாங்க...நான் வாங்கும் முட்டைக் கடையில் இப்படித் தான் எடுத்து வச்சு தருவாங்க ....இதுக்கு பெயர் ஸ்பெசல் முட்டையாம்...இந்தப் பதிவு பார்த்ததும் நேற்று போய் கேட்டேன் அது வரல வந்தா தரேன்னு சொல்லிட்டான் :!.:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இரண்டு லட்டு தின்ன ஆசையா? Empty Re: இரண்டு லட்டு தின்ன ஆசையா?

Post by *சம்ஸ் Wed 6 Mar 2013 - 7:28

நேசமுடன் ஹாசிம் wrote:எல்லா முட்டையிலும் இரட்டைக் கரு என்றால் ஆச்சரியம் தான் முட்டை உடைத்த பிறகுதானே இரட்டை கருவா ஒற்றைக்கருவா என்று பார்க்க முடியும் பானு சொல்வது போல் முன்னமே தெரி்ந்து கொள்ள வாய்ப்பிருக்கிறதா ஐடியா!
உடைக்க முன் அறிந்து கொள்ள முடியும் நண்பரே முட்டையை பார்த்தால் தெரியும் அதில் எனக்கும் அனுபவம் இருக்கிறது. :) :)

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இரண்டு லட்டு தின்ன ஆசையா? Empty Re: இரண்டு லட்டு தின்ன ஆசையா?

Post by *சம்ஸ் Wed 6 Mar 2013 - 7:31

பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:என்னப்பா இது கொடுமை ....இதுல என்ன ஆச்சரியம் இருக்கு...

நான் வாங்கும் முட்டைக் கடையில் இப்படி இரட்டைக் கரு உள்ள முட்டை சர்வ சாதாரணமாக கிடைக்கிறது...நானே 10 ,10 முட்டையாக 4 தடவை வாங்கிவிட்டேன்...

சாதாரண முட்டை 4 ரூபாய் என்றால் இந்த முட்டை ஸ்பெசல் என்று 4.25 ரூபாய்க்கு தருவாங்க.....

இரட்டைக் கரு இருப்பது தெரிந்தே முட்டை கடையில் தனியாக எடுத்து வைத்து கேட்டால் தருவாரகள்....

இதைப் படித்ததும் என் மகளிடம் காட்டினேன் ....அதற்கு இது என்ன அதிசயம் ஆச்சரியம் காமெடியா தான் இருக்கு என்றாள்...

இங்கிலாந்துகாரங்களுக்கு நோஸ் கட் என்றாள்... :”: :”: :”:

இது அதிசயம்னு தெரிஞ்சிருந்தா நாமளே படம் போட்டிருக்கலாமே ... 😢 😢 .மிஸ் பண்ணிட்டோமேனு சொன்னா... :!.: :!.:

இங்கிலாந்துகாரங்களுக்கு இது ஆச்சரியம் நமக்கு இல்லை.அக்கா நீங்கள் 14 முட்டை வாங்கி அதை உடைத்து படம் எடுத்து போடுங்கள் நமது சேனையில். :cheers:

14 முட்டைய உடைச்சா யார் சாப்பிடுறது :%
நாங்கள் இருக்கிறேம் கவலை வேண்டாம் கேக் செய்து பார்சல் அனுப்புங்கள் எங்களின் முகவரிக்கு . :.”: :.”:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இரண்டு லட்டு தின்ன ஆசையா? Empty Re: இரண்டு லட்டு தின்ன ஆசையா?

Post by பானுஷபானா Wed 6 Mar 2013 - 13:00

:,;: :,;:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இரண்டு லட்டு தின்ன ஆசையா? Empty Re: இரண்டு லட்டு தின்ன ஆசையா?

Post by நண்பன் Wed 6 Mar 2013 - 13:37

பானுகமால் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:எல்லா முட்டையிலும் இரட்டைக் கரு என்றால் ஆச்சரியம் தான் முட்டை உடைத்த பிறகுதானே இரட்டை கருவா ஒற்றைக்கருவா என்று பார்க்க முடியும் பானு சொல்வது போல் முன்னமே தெரி்ந்து கொள்ள வாய்ப்பிருக்கிறதா ஐடியா!

முட்டை வியாபாரம் செய்கிறவர்களுக்கு தெரியும்...அதனால் தான் தனியே எடுத்து வச்சி அதுக்க்கு தனி ரேட் வாங்குறாங்க...நான் வாங்கும் முட்டைக் கடையில் இப்படித் தான் எடுத்து வச்சு தருவாங்க ....இதுக்கு பெயர் ஸ்பெசல் முட்டையாம்...இந்தப் பதிவு பார்த்ததும் நேற்று போய் கேட்டேன் அது வரல வந்தா தரேன்னு சொல்லிட்டான் :!.:
வரல என்று சொல்லிட்டானா? இனி வரும் ஆனா வராது :”: :”:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இரண்டு லட்டு தின்ன ஆசையா? Empty Re: இரண்டு லட்டு தின்ன ஆசையா?

Post by பானுஷபானா Wed 6 Mar 2013 - 13:49

நண்பன் wrote:

போன வாரம் கூட வாங்கினேன் :!#:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இரண்டு லட்டு தின்ன ஆசையா? Empty Re: இரண்டு லட்டு தின்ன ஆசையா?

Post by நண்பன் Wed 6 Mar 2013 - 13:51

ஆச்சர்யம்தான் ஆனாலும் உங்கள நான் நம்பிட்டன் :’|:
இந்த ஹாசிம்தான் நம்பல சரி சரி அழாதிங்க :’|: :’|:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இரண்டு லட்டு தின்ன ஆசையா? Empty Re: இரண்டு லட்டு தின்ன ஆசையா?

Post by பானுஷபானா Wed 6 Mar 2013 - 13:56

:#.: :#.:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இரண்டு லட்டு தின்ன ஆசையா? Empty Re: இரண்டு லட்டு தின்ன ஆசையா?

Post by கைப்புள்ள Wed 6 Mar 2013 - 14:00

பானுகமால் wrote: இரண்டு லட்டு தின்ன ஆசையா? 826688 இரண்டு லட்டு தின்ன ஆசையா? 826688
ஆத்தாடி துப்பாக்கி கட்டத்தொரக்கி கட்டம் சரி இல்ல
கைப்புள்ள நீயும் நிக்காத ஓடிடுடுடுடுடுடுடு இரண்டு லட்டு தின்ன ஆசையா? 326371 இரண்டு லட்டு தின்ன ஆசையா? 326371
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

இரண்டு லட்டு தின்ன ஆசையா? Empty Re: இரண்டு லட்டு தின்ன ஆசையா?

Post by பானுஷபானா Wed 6 Mar 2013 - 14:03

கைப்புள்ள wrote:
பானுகமால் wrote: இரண்டு லட்டு தின்ன ஆசையா? 826688 இரண்டு லட்டு தின்ன ஆசையா? 826688
ஆத்தாடி துப்பாக்கி கட்டத்தொரக்கி கட்டம் சரி இல்ல
கைப்புள்ள நீயும் நிக்காத ஓடிடுடுடுடுடுடுடு இரண்டு லட்டு தின்ன ஆசையா? 326371 இரண்டு லட்டு தின்ன ஆசையா? 326371

அந்தப் பயம் இருக்கட்டும் :”:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இரண்டு லட்டு தின்ன ஆசையா? Empty Re: இரண்டு லட்டு தின்ன ஆசையா?

Post by கைப்புள்ள Wed 6 Mar 2013 - 14:07

பானுகமால் wrote:
கைப்புள்ள wrote:
பானுகமால் wrote: இரண்டு லட்டு தின்ன ஆசையா? 826688 இரண்டு லட்டு தின்ன ஆசையா? 826688
ஆத்தாடி துப்பாக்கி கட்டத்தொரக்கி கட்டம் சரி இல்ல
கைப்புள்ள நீயும் நிக்காத ஓடிடுடுடுடுடுடுடு இரண்டு லட்டு தின்ன ஆசையா? 326371 இரண்டு லட்டு தின்ன ஆசையா? 326371

அந்தப் பயம் இருக்கட்டும் இரண்டு லட்டு தின்ன ஆசையா? 188826
பயமா யாருக்கு ஹே ஹே
இரண்டு லட்டு தின்ன ஆசையா? 12290_112654352104998_111860565517710_83553_4040517_n
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

இரண்டு லட்டு தின்ன ஆசையா? Empty Re: இரண்டு லட்டு தின்ன ஆசையா?

Post by *சம்ஸ் Wed 6 Mar 2013 - 15:12

பானுகமால் wrote: :,;: :,;:
என்னாச்சி அக்கா இப்படி ஓடுறீங்க

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இரண்டு லட்டு தின்ன ஆசையா? Empty Re: இரண்டு லட்டு தின்ன ஆசையா?

Post by கைப்புள்ள Wed 6 Mar 2013 - 15:16

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote: இரண்டு லட்டு தின்ன ஆசையா? 326371 இரண்டு லட்டு தின்ன ஆசையா? 326371
என்னாச்சி அக்கா இப்படி ஓடுறீங்க
உள்ளே போய் பாருங்க ரணகலமாக்கிருகோம்ல இரண்டு லட்டு தின்ன ஆசையா? 188826
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

இரண்டு லட்டு தின்ன ஆசையா? Empty Re: இரண்டு லட்டு தின்ன ஆசையா?

Post by கைப்புள்ள Wed 6 Mar 2013 - 15:18

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote: இரண்டு லட்டு தின்ன ஆசையா? 326371 இரண்டு லட்டு தின்ன ஆசையா? 326371
என்னாச்சி அக்கா இப்படி ஓடுறீங்க
ஹையோ ஹையோ அப்படியே நம்பிட்டாங்க இரண்டு லட்டு தின்ன ஆசையா? 188826
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

இரண்டு லட்டு தின்ன ஆசையா? Empty Re: இரண்டு லட்டு தின்ன ஆசையா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum