சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:26

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ?????? Khan11

இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ??????

4 posters

Go down

இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ?????? Empty இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ??????

Post by Muthumohamed Fri 8 Mar 2013 - 19:23

இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ?????? 08-sonia-jaya22-300
டெல்லி: இந்தியாவின் பிரபலமான, அதிகாரமிக்க பெண் சோனியா காந்திதான் என்று கருத்துக் கணிப்பு முடிவு தெரிவிக்கிறது.

இன்று
மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளையொட்டி அசோசெம் மற்றும் ஜீ
பிஸினஸ் ஆகியவைஇணைந்து இந்தியாவில் 2012-ம் ஆண்டுக்கான பிரபலமான பெண்கள்
பற்றிய கருத்துக்கணிப்பை நடத்தின.
இதில் டெல்லி, மும்பை, அகமதாபாத்,
கொச்சி, பெங்களூர், ஹைதராபாத், இந்தூர், பாட்னா, புனா, சண்டிகார் உள்பட
இந்தியாவில் உள்ள பெரிய மாநகரங்களில் கடந்த ஜனவரி,பிப்ரவரி மாதங்களில் இந்த
கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

32 பல்வேறு நிறுவனங்கள் மற்றும்
அமைப்புகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் இந்த பணியில் ஈடுபட்டனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள். சர்வதேச மகளிர்
தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி நேற்று மாலை இந்திய பிரபல பெண்கள்
பட்டியலை வெளியிட்டது.

சோனியாவுக்கு முதலிடம்

இதில் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்திக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

அவரைத்தொடர்ந்து
ஐ.சி. ஐ.சி.ஐ. வங்கி நிர்வாக இயக்குநர் சந்தா கோச்சார் 2-வது இடத்தையும்,
பெப்ஸி நிறுவன தலைவர் இந்திரா நூயி 3-வது இடத்தையும், பயோகான் லிமிடெட்
தலைவர் கிரண் மஜும்தார் ஷா 4-வது இடத்தையும் பெற்றனர்.

ஐஸ்வர்யா ராய்க்கு 5வது இடம்
முன்னாள்
உலக அழகியும், இந்தி நடிகையுமான ஐஸ்வர்யாராய் பச்சன் 5-வது இடத்தையும்,
இந்தி நடிகை வித்யா பாலன் 7-வது இடத்தையும் பெற்றுள்ளனர். 6-வது இடத்தை
ஆக்சிஸ் வங்கி நிர்வாக இயக்குநர் ஷிகா சர்மா பெற்றார்.

ஒலிம்பிக்
பதக்கம் பெற்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு 8-வது இடமும்,
பேட்மிட்டன்வீராங்கனை சாய்னா நேவாலுக்கு 9-வது இடமும் கிடைத்தது.
இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடிக்கு 10-வது இடம்
கிடைத்தது.

எச்.எஸ்.பி.சி. வங்கி தலைவர்நைனா லால் கித்வாய்க்கு
11-வது இடமும், பிரமால் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவன துணைத்தலைவர்
பிரமால்க்கு 12-வது இடமும், இந்தி நடிகை ஷபனா ஆஸ்மிக்கு 13-வது இடமும்,
இந்தி டி.வி. சீரியல் இயக்குநர் ஏக்தா கபூருக்கு 14-வது இடமும், இந்திப்பட
இயக்குநர் சோயா அக்தருக்கு 15-வது இடமும் கிடைத்தது.
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சுஷ்மா சுவராஜுக்கு 16-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு 17வது இடம்
தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு 17-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.
அவரைத்தொடர்ந்து
மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 18-வது இடமும், பாராளுமன்ற
சபாநாயகர் மீரா குமாருக்கு 19-வது இடமும்,உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ்
யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் எம்.பி.க்கு 20-வது இடமும் கிடைத்துள்ளது.

Oneindia
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ?????? Empty Re: இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ??????

Post by rammalar Fri 8 Mar 2013 - 20:24

கணக்கெடுப்பு சென்னை மாநகரிலும் எடுக்கப்பட்டதா
இல்லையா...?
-
சென்னை ஏன் புறக்கணிப்பட்டது..!?
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24153
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ?????? Empty Re: இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ??????

Post by தம்பி Sat 9 Mar 2013 - 4:11

மக்கள் மனதில் சோனியாவுக்கு இடமே கிடையாது :)+:
தம்பி
தம்பி
புதுமுகம்

பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ?????? Empty Re: இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ??????

Post by கைப்புள்ள Sat 9 Mar 2013 - 16:48

தம்பி wrote:மக்கள் மனதில் சோனியாவுக்கு இடமே கிடையாது இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ?????? 552533
ஹே போங்க தம்பி போய் புள்ள குட்டிய படிக்க வைங்க ஹே மக்களுக்கு மனமே இல்ல அதுல எங்க இடமிருக்க போகுது.
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ?????? Empty Re: இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ??????

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மகாத்மா காந்தி இடத்தில் பிரதமர் மோடி
» இந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி
» புதிய சர்ச்சை: பிரபல நடிகை ராக்கி சவந்த் ஆடையில் பிரதமர் நரேந்திர மோடி ஃபோட்டோ
» இந்தியாவின் முதல் எஞ்ஜின் இல்லா ரயில்: பிப்ரவரி 15ஆம் தேதி துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
» சோனியா காந்தி சோனியா ஆசியிருந்தா ஹீரோ, இல்லைனா ஜீரோ: நாராயணசாமி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum