சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன்கள் மிஸ்பா, ஹபீஸ் திடீர் மோதல் Khan11

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன்கள் மிஸ்பா, ஹபீஸ் திடீர் மோதல்

2 posters

Go down

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன்கள் மிஸ்பா, ஹபீஸ் திடீர் மோதல் Empty பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன்கள் மிஸ்பா, ஹபீஸ் திடீர் மோதல்

Post by *சம்ஸ் Sun 10 Mar 2013 - 7:46

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன்கள் மிஸ்பா, ஹபீஸ் திடீர் மோதல் Bcfd81cd-aa46-4593-9cdf-266e15e4c0f2_S_secvpf
புளோம்பாண்டீன், மார்ச்.10-

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி புளோம்பாண்டீன் நகரில் இன்று (இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணி) நடக்கிறது.

இதற்காக பாகிஸ்தான் வீரர்கள் தீவிரமாக தயாராகி வந்த நிலையில், அந்த அணியின் ஒரு நாள் போட்டி கேப்டன் மிஸ்பா உல்-ஹக், 20 ஓவர் அணியின் கேப்டன் முகமது ஹபீஸ் ஆகியோர் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

களம் இறங்கும் 11 பேர் கொண்ட அணியை தேர்வு செய்யும் விஷயத்தில் இருவரிடையே கடுமையான மோதல் போக்கு ஏற்பட்டிருக்கிறது. தொடக்க ஆட்டக்காரரான முகமது ஹபீஸ் 2-வது விக்கெட்டாக களம் இறங்கி விளையாட வேண்டும். சீனியர் வீரர்கள் சோயிப் மாலிக், அப்ரிடி இடம் பெற வேண்டும் என்று மிஸ்பா உல்-ஹக் விரும்புகிறார்.

ஆனால், தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவதில் உறுதியாக உள்ள ஹபீஸ், அணியில் மூன்று அல்லது 4 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெற வேண்டும் என்று தனது வியூகங்களை எடுத்து வைத்தார்.

இந்த விவகாரத்தில், வீரர்களின் ஓய்வறையில் இருவரும் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் சக வீரர்கள் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தியதாகவும் அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் மிஸ்பா, ஹபீஸ் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக வந்த செய்தியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தென்ஆப்பிரிக்காவில் உள்ள பாகிஸ்தான் அணி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினோம். இதில் மிஸ்பா-ஹபீஸ் இடையே மோதல் இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்பது தெளிவாகியுள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன்கள் மிஸ்பா, ஹபீஸ் திடீர் மோதல் Empty Re: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன்கள் மிஸ்பா, ஹபீஸ் திடீர் மோதல்

Post by கைப்புள்ள Sun 10 Mar 2013 - 9:16

சரியான போட்டி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன்கள் மிஸ்பா, ஹபீஸ் திடீர் மோதல் Imsai_Arasan_23Am_Pulikesi_Movie_BollywoodSargam_laughing_281768
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Back to top

- Similar topics
» சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் இன்று மோதல்
» பாகிஸ்தான் கிரிக்கெட் நடுவர்களுக்கு தடை
» இலங்கை கிரிக்கெட் அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக அத்தப்பத்து நியமனம்...
» இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக nஜப் மார்ஷ் நியமனம்
» முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா-இலங்கை இன்று மோதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum