Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
அசத்தலான அறிவியல் ஆய்வுகள்
3 posters
Page 1 of 1
அசத்தலான அறிவியல் ஆய்வுகள்
–
எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து, மம்மி ஆக்கப்பட்ட
மனிதனின் மூளையைக் கொண்டு, மனித மூளையின்
ரகசியங்களையும் அதன் எண்ண ஓட்டத்தையும் கண்டறிய
முடியும் என்கின்றனர், ஜூரிச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
-
அந்தப் பதினெட்டு மாத மம்மிக் குழந்தையின் மண்டை
ஓட்டுக்குள் அதன் மூளையின் நியூரான்கள் மற்றும் மூளைச்
செல்கள், சிதைந்து அழியாமல், இன்றும் நன்றாகவே உள்ளது
என்கின்றனர்.
-
பத்தாண்டுகளுக்கு மேலாக – அதாவது, 1998ல் தோண்டி
எடுக்கப்பட்ட புளிப்புக் காடியான களிமண் மற்றும் உப்பு நீரில்
கிடந்த அக்குழந்தையின் மூளைக்கு ஊறுகாய்க்குக் கிடைக்கும்
பலன்கள் கிடைத்துள்ளதாக “நியூரோ இமேஜ்’ ஏட்டில்
வந்த அவர்களின் கட்டுரை குறிப்பிடுகிறது.
-
இயற்கையில் கிடைத்த அந்தப் பாதுகாப்பான மூளைத்
திசுக்களை ஆராய்வதன் மூலம் மூளையின் வலுவான பல
அரிய இயல்புகளையும், அவை எப்படி வேலை செய்கின்றன
என்பதையும் அறிய முடியும் என்கிறார் “ருஹ்லி’ என்பவர்.
-
—————————————
நன்றி: மஞ்சரி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186
Re: அசத்தலான அறிவியல் ஆய்வுகள்
பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அசத்தலான அறிவியல் ஆய்வுகள்
தகவலுக்கு நன்றி அண்ணா :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|