Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்! (Photo
5 posters
Page 1 of 1
61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்! (Photo
தாத்தாவின் கடைசி ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக 8 வயது சிறுவன், 61 வயது பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் உள்ள ட்சுவானே பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர், தனது 8 வயது பேரனின் திருமணத்தை பார்த்துவிட்டு கண்ணை மூடிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
சிறுவனின் தாயான தனது மகளிடம் கூறி, அதே பகுதியை சேர்ந்த 5 குழந்தைகளின் தாயான ஹெலன் ஷாபாண்டு என்ற 61 வயது பெண்ணை எட்டே வயது நிரம்பிய சனேலே மசிலேலாவிற்கு திருமணம் செய்து வைக்க அவர் ஏற்பாடு செய்தார்.
முகூர்த்தத்திற்கான நல்ல நேரம் குறிக்கப்பட்டு, சுமார் 100 உறவினர்கள் முன்னிலையில் மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு, ஒருவரையொருவர் ஆரத்தழுவி முத்தமிட்டுக் கொண்டனர்.
இந்த வினோத திருமணம் குறித்து சிறுவன் மசிலேலாவிடம் கேட்டபோது, ‘ஹெலனை திருமணம் செய்துக் கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், நான் வளர்ந்த பின்னர் என் வயதுகேற்ப வேறொரு அழகான பெண்ணை திருமணம் செய்துக்கொள்வேன்’ என்று கூறினான்.
நன்றி யாழ்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்! (Photo

அப்புறம் என்ன்ன மா......னாவுக்கு டா இந்தக் கல்யாணம் பண்ணிகிட்ட :!.: :!.:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்! (Photo
செய்திகள் பதிவதற்காக செய்தி நிறுவனங்கள் செய்யும் விநோதங்களில் இதுவும் ஒன்று. காமெடி பீஸ்
தம்பி- புதுமுகம்
- பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35
Re: 61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்! (Photo
அக்கா அமைதி அவன் சிறுவன் அவனுக்கு திருமணம் என்றால் என்னவென்று அறியாத வயது இதை நடத்தியவர்கள் எப்படிப் பட்டவர்கள் அவர்களை திட்டுங்கள்.பானுகமால் wrote:இந்த வினோத திருமணம் குறித்து சிறுவன் மசிலேலாவிடம் கேட்டபோது, ‘ஹெலனை திருமணம் செய்துக் கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், நான் வளர்ந்த பின்னர் என் வயதுகேற்ப வேறொரு அழகான பெண்ணை திருமணம் செய்துக்கொள்வேன்’ என்று கூறினான்.
அப்புறம் என்ன்ன மா......னாவுக்கு டா இந்தக் கல்யாணம் பண்ணிகிட்ட :!.: :!.:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்! (Photo
நான் வளர்ந்த பின்னர் என் வயதுகேற்ப வேறொரு அழகான பெண்ணை திருமணம் செய்துக்கொள்வேன்’ என்று கூறினான்.
இதைச் சொல்ல விவரம் தெரிந்ததா :%
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்! (Photo
:{*:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்! (Photo
இது என்ன பெரிய விடையம் அக்காபானுகமால் wrote:நான் வளர்ந்த பின்னர் என் வயதுகேற்ப வேறொரு அழகான பெண்ணை திருமணம் செய்துக்கொள்வேன்’ என்று கூறினான்.
இதைச் சொல்ல விவரம் தெரிந்ததா :%
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்! (Photo
*சம்ஸ் wrote:இது என்ன பெரிய விடையம் அக்காபானுகமால் wrote:நான் வளர்ந்த பின்னர் என் வயதுகேற்ப வேறொரு அழகான பெண்ணை திருமணம் செய்துக்கொள்வேன்’ என்று கூறினான்.
இதைச் சொல்ல விவரம் தெரிந்ததா :%
:,;: :,;: :,;:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்! (Photo
இப்படி ஓடி எப்படி சொல்லுங்கபானுகமால் wrote:*சம்ஸ் wrote:இது என்ன பெரிய விடையம் அக்காபானுகமால் wrote:நான் வளர்ந்த பின்னர் என் வயதுகேற்ப வேறொரு அழகான பெண்ணை திருமணம் செய்துக்கொள்வேன்’ என்று கூறினான்.
இதைச் சொல்ல விவரம் தெரிந்ததா :%
:,;: :,;: :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்! (Photo
என்னத்த சொல்ல ரொம்ப சப்போர்ட் பண்றிங்களே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்! (Photo
இதில் உண்மை குற்றவாழி யார் அக்கா...பானுகமால் wrote:என்னத்த சொல்ல ரொம்ப சப்போர்ட் பண்றிங்களே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்! (Photo
*சம்ஸ் wrote:இதில் உண்மை குற்றவாழி யார் அக்கா...பானுகமால் wrote:என்னத்த சொல்ல ரொம்ப சப்போர்ட் பண்றிங்களே
பெரியவங்க தான்...
அச்சச்சோ என்னை விடமாட்டிங்க பொலயெ :”:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்! (Photo
பெரியவர் குற்றம் செய்யும் போது ஏன் சிறியவனை திட்ட வேண்டும்.பானுகமால் wrote:*சம்ஸ் wrote:இதில் உண்மை குற்றவாழி யார் அக்கா...பானுகமால் wrote:என்னத்த சொல்ல ரொம்ப சப்போர்ட் பண்றிங்களே
பெரியவங்க தான்...
அச்சச்சோ என்னை விடமாட்டிங்க பொலயெ :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்! (Photo
*சம்ஸ் wrote:பெரியவர் குற்றம் செய்யும் போது ஏன் சிறியவனை திட்ட வேண்டும்.பானுகமால் wrote:*சம்ஸ் wrote:இதில் உண்மை குற்றவாழி யார் அக்கா...பானுகமால் wrote:என்னத்த சொல்ல ரொம்ப சப்போர்ட் பண்றிங்களே
பெரியவங்க தான்...
அச்சச்சோ என்னை விடமாட்டிங்க பொலயெ :”:
சரி திருத்திறவா தம்பிங்க :!#:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்! (Photo
@. @. :];:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பெரியவர் குற்றம் செய்யும் போது ஏன் சிறியவனை திட்ட வேண்டும்.பானுகமால் wrote:*சம்ஸ் wrote:இதில் உண்மை குற்றவாழி யார் அக்கா...பானுகமால் wrote:என்னத்த சொல்ல ரொம்ப சப்போர்ட் பண்றிங்களே
பெரியவங்க தான்...
அச்சச்சோ என்னை விடமாட்டிங்க பொலயெ :”:
சரி திருத்திறவா தம்பிங்க :!#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்! (Photo
என்ன சொல்ல வரிங்க :%
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்! (Photo
ஆஹா பார்வை என் பக்கம் திரும்பிடுச்சு. :,;: :,;: :,;:பானுகமால் wrote:என்ன சொல்ல வரிங்க :%
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|