சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

1 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள் ... Khan11

1 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள் ...

3 posters

Go down

1 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள் ... Empty 1 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள் ...

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 19:20

டெல்லி: அனைத்து உலக நாடுகளும் குளோபல் வார்மிங் என்றெல்லாம் சொல்லிக்
கொண்டு தத்துவம் பேசுகின்றன.. ஆனால் ஒன்றுக்கொன்று சளைத்தது இல்லை என்ற
வகையில் ஆக்கிரமிப்புகளை நினைத்துப் பார்க்காத வகையிலெல்லாம் அரங்கேற்றி
வருகின்றன..

ஆப்பிரிக்காவின் வரலாற்றில் இந்தியர்களுக்குப் பெரும்
பங்கு இருக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் தென்னாப்பிரிக்காவில் கூலியாட்களாக
கொண்டு செல்லப்பட்டவர்கள் இந்தியத் தமிழர்கள். அதே ஆப்பிரிக்க தேசத்தில்
வர்த்தகத்துக்குப் போய் வேர்பிடித்த வட இந்தியர்களும் உண்டு. ஆப்பிரிக்க
நாடுகளின் காலனி ஆதிக்க சகாப்தம் முடிவுக்கு வந்த பின்னர் நடைபெற்ற பல
பிரச்சனைகளுக்கு இந்தியர்களின் பெருத்த ஆக்கிரமிப்புதான் காரணமாக இருந்தது.

இப்படி பெரிய நாடுகளின் ஆக்கிரமிப்புகள்தான் ஆப்பிரிக்கா கண்டத்தில்
லூமூம்பாக்களையும் இடிஅமீன்களையும் நெல்சன் மண்டேலாக்களையும் பிரசவித்தது.
ஆப்பிரிக்காவில் அள்ள அள்ளக் குறையாத கனிம வளங்கள் ஏராளம்.. இவற்றை
உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருகிறோம்.. மறுசீரமைப்பு செய்கிறோம்
என்ற நாட்டாமைத் தனங்களால் ஒவ்வொரு ஆதிபத்திய நாடுகளும் 'ஆட்டையை' போட்டு
அபகரித்து வருகின்றன.

இந்தக் கொடுமை ஒருபுறம் எனில் இன்னொரு புறம்
அமெரிக்கா, சீனா, இந்தியா என அனைத்து நாடுகளுமே ஆப்பிரிக்காவில் "நில
வேட்டையை'" நிகழ்த்தி சப்தமின்றி "அடிமை" முறையை உயிர்ப்பித்துக்
கொண்டிருக்கின்றன.

1 ஏக்கர் ஜஸ்ட் ரூ700

இந்தியாவின்
பஞ்சாப் மாநிலத்தில் ஒரு ஏக்கர் சுமார் ரூ42 ஆயிரம் வரை விலை போகிறது.
ஆனால் ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா, தான்சானியா, மொசாம்பிக் உள்ளிட்ட பல
நாடுகளிலும் 1 ஏக்கர் நிலத்தோட விலை ஜஸ்ட் ரூ700தான்...அப்புறம் என்ன.

80 இந்திய நிறுவனங்கள்

இவ்வளவு
மலிவாக நிலம் மட்டுமல்ல..கூலிக்கு ஆட்களும் கிடைக்கிறார்கள்.. அப்புறம்
என்ன.. நம்ம இந்திய நிறுவனங்கள் 80 கோதாவில் குதித்து 'நில வேட்டையை'
நிகழ்த்தி வருகின்றன

இந்தியாவுக்கு 3-வது இடம்

இந்த நில
வேட்டையில் இப்போது இந்தியா அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து 3-வது இடத்தில்
இருக்கிறது. அதுசரி எப்படி எத்தனை ஏக்கர் நிலத்தை இந்திய நிறுவனங்கள்
வளைத்துப் போட்டிருக்கின்றனவா?

7 லட்சம் ஏக்கர் வரை

இந்திய
நிறுவனங்கள் சில 3 லட்சம் ஏக்கர், 5 லட்சம் ஏக்கர் அளவுக்கு நிலத்தை
விலைக்கு வாங்கி.. பாம் ஆயில் போன்றவற்றை சாகுபடி செய்து அமோகமாக
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன..மண்ணின் மக்களின் ரத்தத்தில்.

சர்ச்சையில்.

.
இப்படி நிலவேட்டையாடி அபகரித்த நிலங்களில் நடைபெறுகிற தொழிற்சாலைகள்,
வேளாண் பண்ணைகளில் நடந்தேறும் மனித உரிமை மீறல்களை பல்வேறு அமைப்புகள்
மிகக் கடுமையாக கண்டித்தும் இருக்கின்றன. இதனால் இந்த ஆக்கிரமிப்பு
நிறுவனங்களுக்கு எதிரான போராட்ட்டங்களை உள்ளூர் மக்கள் நடத்தவும்
செய்கின்றனர்..

ஒன்இந்தியா தமிழ்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

1 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள் ... Empty Re: 1 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள் ...

Post by நண்பன் Tue 12 Mar 2013 - 9:49

அறியத்தந்தமைக்கு நன்றி முஹம்மட் :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

1 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள் ... Empty Re: 1 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள் ...

Post by பானுஷபானா Tue 12 Mar 2013 - 10:46

எனக்கு ஒரு ஏக்கர் வாங்கித் தாங்க :.”:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

1 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள் ... Empty Re: 1 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள் ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum