சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Today at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41

» மோர்க்களி
by rammalar Today at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

<<<இன்றைய சிந்தனை>>> Khan11

<<<இன்றைய சிந்தனை>>>

+8
Nisha
Muthumohamed
பானுஷபானா
veel
*சம்ஸ்
நண்பன்
rammalar
ansar hayath
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

<<<இன்றைய சிந்தனை>>> Empty <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Wed 13 Mar 2013 - 13:13

வாழ்க்கையே
பிறப்புக்கும் இறப்புக்கும்
இடைப்பட்டதுதான்...
இதில் எதுதான் நிரந்தரம்....?????

எனவே...

வருவதை எடுத்துக்கொள்வோம்...
செல்வதை விடுத்து செல்வோம்....

<<<இன்றைய சிந்தனை>>> 531719_545396825491787_919645150_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by rammalar Wed 13 Mar 2013 - 13:19

<<<இன்றைய சிந்தனை>>> 800522<<<இன்றைய சிந்தனை>>> Roseflo
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24315
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by நண்பன் Wed 13 Mar 2013 - 13:22

வருவதை எடுத்துக்கொள்வோம்...
செல்வதை விடுத்து செல்வோம்....
@. @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by *சம்ஸ் Wed 13 Mar 2013 - 18:26

நல்ல சிந்தனை :”@:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by veel Wed 13 Mar 2013 - 22:47

<<<இன்றைய சிந்தனை>>> 517195 <<<இன்றைய சிந்தனை>>> 517195 <<<இன்றைய சிந்தனை>>> 517195<<<இன்றைய சிந்தனை>>> 331844
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> Empty <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Fri 15 Mar 2013 - 15:32

வேலைக்கு முன் ஓய்வையும்,

நோய்க்கு முன் உடல் நலத்தையும்,

வறுமைக்கு முன் செல்வத்தையும்,

முதுமைக்கு முன் இளமையையும்,

மரணம் வரும் முன் வாழ்க்கையையும்

அரிதாகக் கருதி, பயன்படுத்திக் கொள்ளுங்கள்....

<<<இன்றைய சிந்தனை>>> 554990_546267492071387_2109366220_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by பானுஷபானா Fri 15 Mar 2013 - 21:03

:!+: ://:-:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by Muthumohamed Sat 16 Mar 2013 - 6:02

நல்ல சிந்தனைகள் அன்சார் பகிர்வுக்கு :”@:
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by *சம்ஸ் Sat 16 Mar 2013 - 10:17

அருமையான சிந்தனை பகிர்விற்கு நன்றி.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Wed 19 Nov 2014 - 0:20

வாழ்க்கையை அச்சத்துடன் அணுகினால்,

எல்லாமே அபாயங்களாகத்தான் தோன்றும்.

மிகவும் பத்திரமாக,

பாதுகாப்பாக வாழவேண்டும் என்று நினைத்தால்...

கல்லறைக்குள் போய்த்தான் முடங்க வேண்டும்...

<<<இன்றைய சிந்தனை>>> 10311180_875881369109996_49637754334866358_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by Nisha Wed 19 Nov 2014 - 0:21

அப்படி எனில் எப்படித்தான் வாழணும் சார்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Wed 19 Nov 2014 - 0:29

Nisha wrote:அப்படி எனில் எப்படித்தான் வாழணும் சார்?
மன்னிக்கணும் நிஷா என் பெயர் அன்சார் ஹயாத் .

வாழ்க்கையில் அந்த தருணம் வரும் போது
அப்படித்தான் இருக்க வேண்டும் ...!!
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by Nisha Wed 19 Nov 2014 - 0:32

எதுக்கு மன்னிக்கணும்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Wed 19 Nov 2014 - 0:36

Nisha wrote:எதுக்கு மன்னிக்கணும்?
சார் இல்ல என் பெயர் ... என் பெயர் அன்சார் என்று சொல்ல வில்லை அதற்கு  i* i* i* i* i*
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by Nisha Wed 19 Nov 2014 - 0:40

ஓஹோ உங்க பெயர் தான் உங்க புரோபைலில் இருக்குதே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by இன்பத் அஹ்மத் Wed 19 Nov 2014 - 23:59

நனறி பகிர்வுக்ககும
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Thu 20 Nov 2014 - 19:22

திருமணம் செய்து கொள்ளும் ஒரு ஆண் மகன். தனக்கு மனைவி மட்டும் போதும். மனைவியின் குடும்பத்தாரின் உறவு தனக்கு தேவையில்லை, அவர்களின் சுக துக்கங்களின் பங்கு கொள்ள மாட்டேன் என்று ஒதுங்கக்கூடாது.... 

அது ஒரு நல்ல ஆண் மகனுக்கு அழகல்ல....

அது போல,

திருமணம் செய்து கொள்ளும் ஒரு பெண். தனக்கு கணவர் மட்டும் போதும். கணவரின் குடும்பத்தாரின் உறவு தனக்கு தேவையில்லை, அவர்களின் சுக துக்கங்களின் பங்கு கொள்ள மாட்டேன் என்றும் ஒதுங்கக்கூடாது....

அதுவும் சிறந்த ஒரு பெண்மணிக்கு அழகல்ல....

ஒரு ஆணை பெண்ணும், ஒரு பெண்ணை ஆணும், மணமுடிப்பது மட்டும் "திருமணம்" அல்ல..... 

பெண் ஒரு ஆணையும்.... அந்த ஆணின் குடும்பத்தாரின் சுக, துக்கங்களையும்....

அது போல

ஆண்.... ஒரு பெண்ணையும், அந்த பெண்ணின் குடும்பத்தாரின் சுக, துக்கங்களையும் சேர்த்து திருமணம் செய்து கொள்வது தான் உண்மையான "திருமண பந்தம்".....

<<<இன்றைய சிந்தனை>>> 1395112_876783805686419_194558019104767882_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by நேசமுடன் ஹாசிம் Sat 22 Nov 2014 - 11:37

ansar hayath wrote:திருமணம் செய்து கொள்ளும் ஒரு ஆண் மகன். தனக்கு மனைவி மட்டும் போதும். மனைவியின் குடும்பத்தாரின் உறவு தனக்கு தேவையில்லை, அவர்களின் சுக துக்கங்களின் பங்கு கொள்ள மாட்டேன் என்று ஒதுங்கக்கூடாது.... 

அது ஒரு நல்ல ஆண் மகனுக்கு அழகல்ல....

அது போல,

திருமணம் செய்து கொள்ளும் ஒரு பெண். தனக்கு கணவர் மட்டும் போதும். கணவரின் குடும்பத்தாரின் உறவு தனக்கு தேவையில்லை, அவர்களின் சுக துக்கங்களின் பங்கு கொள்ள மாட்டேன் என்றும் ஒதுங்கக்கூடாது....

அதுவும் சிறந்த ஒரு பெண்மணிக்கு அழகல்ல....

ஒரு ஆணை பெண்ணும், ஒரு பெண்ணை ஆணும், மணமுடிப்பது மட்டும் "திருமணம்" அல்ல..... 

பெண் ஒரு ஆணையும்.... அந்த ஆணின் குடும்பத்தாரின் சுக, துக்கங்களையும்....

அது போல

ஆண்.... ஒரு பெண்ணையும், அந்த பெண்ணின் குடும்பத்தாரின் சுக, துக்கங்களையும் சேர்த்து திருமணம் செய்து கொள்வது தான் உண்மையான "திருமண பந்தம்".....

<<<இன்றைய சிந்தனை>>> 1395112_876783805686419_194558019104767882_n

அவசியமான அற்புதமான சிந்தனை தோழா உண்மையில் இதை உணராதவர்கள் தான் அதிகம் தனக்கு கணவரும் அவர்சார்ந்த சுகங்களும் மாத்திரம்போது அவர் தனது மாமனார் மாமியாவுக்கு எதுவும் செய்யக் கூடாது அவரது உடன்பிறப்புகளை கவனிக்கக்கூடாது என விரும்புகின்ற பெண்கள்தான் அதிகம் இது மாறவேண்டிய விடயம் பெற்றெடுத்து வளர்த்து நல்ல நிலைக்கு வந்தபின்னர் திருணம் செய்கின்ற பெண்கள் இத்தனை காலம் தனது கணவரைக் காத்த காவலாளிகளை துரத்திவிடுகிறாள் உண்மையில் வருந்துகின்ற விடயமிது

<<<இன்றைய சிந்தனை>>> Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Sat 22 Nov 2014 - 18:13

வார்த்தை ஒன்று தான், என்றாலும்...
சிலர் சொல்லும் போது வலிக்கின்றது.....
சிலர் சொல்லும் போது உணர்த்துகின்றது...

சிலர் சொல்லும் போது சிந்திக்கத்தூண்டுகிறது.

அதற்கு சொல்பவர்களும்,

சொல்லுகின்ற விதம் ஒரு காரணமென்றாலும்.

அதை கேட்பவர்களும்,

அவர்களது மனநிலையும் மற்றொரு காரணம்..

<<<இன்றைய சிந்தனை>>> 10616184_877253738972759_2022920063090521189_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by rammalar Sat 22 Nov 2014 - 18:24

நல்ல பதிவு
-
*_ *_
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24315
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by நண்பன் Sat 22 Nov 2014 - 18:28

ansar hayath wrote:வார்த்தை ஒன்று தான், என்றாலும்...
சிலர் சொல்லும் போது வலிக்கின்றது.....
சிலர் சொல்லும் போது உணர்த்துகின்றது...

சிலர் சொல்லும் போது சிந்திக்கத்தூண்டுகிறது.

அதற்கு சொல்பவர்களும்,

சொல்லுகின்ற விதம் ஒரு காரணமென்றாலும்.

அதை கேட்பவர்களும்,

அவர்களது மனநிலையும் மற்றொரு காரணம்..

<<<இன்றைய சிந்தனை>>> 10616184_877253738972759_2022920063090521189_n

சிறப்பு அருமையான சிந்தனை !_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by சுறா Sun 23 Nov 2014 - 20:13

அது சொல்பவரின் திறமை

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by நண்பன் Sun 23 Nov 2014 - 20:14

சுறா wrote:அது சொல்பவரின் திறமை
நான் சிந்தனையைச் சொன்னேன் i*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by Nisha Sun 23 Nov 2014 - 21:00

ansar hayath wrote:வார்த்தை ஒன்று தான், என்றாலும்...
சிலர் சொல்லும் போது வலிக்கின்றது.....
சிலர் சொல்லும் போது உணர்த்துகின்றது...

சிலர் சொல்லும் போது சிந்திக்கத்தூண்டுகிறது.

அதற்கு சொல்பவர்களும்,

சொல்லுகின்ற விதம் ஒரு காரணமேன்றாலும்.

அதை கேட்பவர்களும்,

அவர்களது மனநிலையும் மற்றொரு காரணம்..

<<<இன்றைய சிந்தனை>>> 10616184_877253738972759_2022920063090521189_n

பரம சிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு கேட்டது!

கருடா சௌக்கியமா?

இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சௌக்கியம் தான்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by நேசமுடன் ஹாசிம் Sun 23 Nov 2014 - 21:05

ansar hayath wrote:வார்த்தை ஒன்று தான், என்றாலும்...
சிலர் சொல்லும் போது வலிக்கின்றது.....
சிலர் சொல்லும் போது உணர்த்துகின்றது...

சிலர் சொல்லும் போது சிந்திக்கத்தூண்டுகிறது.

அதற்கு சொல்பவர்களும்,

சொல்லுகின்ற விதம் ஒரு காரணமென்றாலும்.

அதை கேட்பவர்களும்,

அவர்களது மனநிலையும் மற்றொரு காரணம்..

<<<இன்றைய சிந்தனை>>> 10616184_877253738972759_2022920063090521189_n

அதனால்தான் பேசும் போது அளந்து பேசு என்பார்களே

<<<இன்றைய சிந்தனை>>> Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum