சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

மக்களைச் சென்றடையாத காப்பீட்டுத் திட்டங்கள்: விழிப்புணர்வு இல்லாததால் வீணாகிறது. Khan11

மக்களைச் சென்றடையாத காப்பீட்டுத் திட்டங்கள்: விழிப்புணர்வு இல்லாததால் வீணாகிறது.

Go down

மக்களைச் சென்றடையாத காப்பீட்டுத் திட்டங்கள்: விழிப்புணர்வு இல்லாததால் வீணாகிறது. Empty மக்களைச் சென்றடையாத காப்பீட்டுத் திட்டங்கள்: விழிப்புணர்வு இல்லாததால் வீணாகிறது.

Post by Muthumohamed Wed 13 Mar 2013 - 22:04

மதுரை : மத்திய அரசின் பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களின், சிறப்பான
காப்பீட்டுத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தாததால், அவை
மக்களைச் சென்றடையாமல் வீணாகிறது.

பொதுத்துறை நிறுவனங்களைப்
பொறுத்தவரை, வாகனங்களுக்கான காப்பீடு செய்வது மட்டும் வழக்கமான விஷயமாக
உள்ளது. வீட்டிற்கான காப்பீடு, "தீத்தடுப்பு',வீட்டில் உள்ள "எலக்ட்ரானிக்,
எலக்ட்ரிக்கல்' பொருட்கள், "பர்னிச்சர்', கண்ணாடி ஜன்னல், "டிவி',
கம்ப்யூட்டர், பெடல் சைக்கிள், வெளியூர் செல்லும் போது "லக்கேஜ்'
அனைத்திற்கும் காப்பீடு செய்யலாம். இதற்கான காப்பீட்டுத் தொகையும் குறைவு
தான்.தீயினால் ஏற்படும் விபத்திற்கு காப்பீடு செய்ய, ஆயிரம் ரூபாய்க்கு 35
காசு, பொருட்களை காப்பீடு செய்ய 35 காசு, நகை மற்றும் விலை மதிப்பில்லா
பொருட்களுக்கு 10.50 ரூபாய், கண்ணாடி ஜன்னல்களுக்கு 10 ரூபாய்,
எலக்ட்ரானிக் பொருட்களுக்கு 10 ரூபாய் வீதம் தொகை வசூலிக்கப்படுகிறது.

மூன்று
வித காப்பீடு, சேர்த்து எடுக்க வேண்டியது கட்டாயம். நான்கு வித காப்பீடு
செய்தால், பிரீமியத் தொகையில் 15 சதவீத தள்ளுபடி. ஆறு வித காப்பீடு
செய்தால், 20 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஓராண்டுக்குள் அசம்பாவிதம்
நடந்தால், பிரிமீயத் தொகைக்கேற்ப, அதற்கான தொகை வழங்கப்படும். ஆண்டுக்கு
ஒருமுறை காப்பீட்டுத் தொகை செலுத்த வேண்டும்.அதிகபட்சம் லட்ச ரூபாய்
மதிப்புள்ள பொருட்களுக்கு ரூ.35 முதல் ரூ.100 வரையே வசூலிக்கப்படுகிறது.
ஆனாலும் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லை. தனிநபர் விபத்து காப்பீட்டு
திட்டமும் அப்படித் தான். ஒரு லட்ச ரூபாய்க்கு ரூ.60 காப்பீட்டுத் தொகை
செலுத்தினால் போதும். ஓராண்டுக்குள் அசம்பாவிதம் நடந்தால், குடும்பத்திற்கு
ரூ.ஒருலட்சம் வழங்கப்படும்.

"மெடிகிளைம்' திட்டத்தைப் பொறுத்தவரை,
ரூ.ஒருலட்சம் காப்பீடு செய்ய, ஓராண்டுக்கு ரூ.220 செலுத்த வேண்டும்.
விபத்தில் இறந்தால் ரூ.ஒரு லட்சம் வழங்கப்படும். மருத்துவமனையில் சிகிச்சை
பெற நேர்ந்தால், ரூ.ஒரு லட்ச காப்பீட்டுக்கு மாதம் ரூ.1000 வீதம்,
தொடர்ந்து இரண்டாண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். ரூ. 4 லட்சம் வரை
காப்பீடு செய்து, சிகிச்சையில் இருந்தால், மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.3000
வரை வழங்கப்படும்.மக்களிடம் சரியான முறையில் விளம்பரப்படுத்தாததால் தான்,
இக்காப்பீட்டுத் திட்டங்கள் மக்களைச் சென்றடையவில்லை. இதனால் லாபம் பெறுவது
தனியார் காப்பீட்டு நிறுவனங்கள். பொதுத்துறையில் நான்கு நிறுவனங்களிலும்
உள்ள காப்பீட்டுத் திட்டங்களை மக்களிடம் அறிமுகப்படுத்த, மத்திய அரசு
முன்வர வேண்டும்.

நன்றி:தினமலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» மதிப்பிழந்த ரூ.4 லட்சத்துடன் வாழ்க்கை நடத்திய மூதாட்டி: விழிப்புணர்வு இல்லாததால் பரிதாபம்
» தமிழகத்தில் 950 வகை நோய்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டம்- ஜெயலலிதா அறிவிப்பு
» கறி விருந்து இல்லாததால் நின்று போன திருமணம்
» நல்ல கதைகள் இல்லாததால் தமிழ் படங்களில் நடிக்க மறுத்தேன் : சதா
» 2 கைகள் இல்லாததால் கால்களால் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum