சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 Khan11

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

+9
Muthumohamed
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
rammalar
பானுஷபானா
விஜய்
ansar hayath
கைப்புள்ள
தம்பி
13 posters

Page 41 of 41 Previous  1 ... 22 ... 39, 40, 41

Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 Empty முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 11 Mar 2013 - 20:14

First topic message reminder :

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 26341_441701052572009_30815796_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:28

சில நேரங்களில்

நாம் சிலருக்கு செய்யும் உதவி,

பின்னாளில் அது நமக்கே தீங்காக முடிகிறது.

விஷப்பாம்பென்று தெரியாமல்....

பாலை வார்த்த நம்மையே,

கொத்த நினைக்கின்றது சில மனித பாம்புகள்.

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 557562_645861115445357_2004612263_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:47

கஷ்டமோ, நஷ்டமோ

வாழ்க்கையை நாம் வாழ்ந்தே ஆகவேண்டும்...

வாழ்க்கையை விட்டு விலகி செல்ல முடியாது.

வாழ்க்கையை விட்டு நாம் விலக நினைத்தால்,

வாழ்க்கை நம்மை விட்டு விலகி விடும்.......

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 15384_645137378851064_1886438873_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:49

'நான் வீழ்ந்து விட்டேன்'

என்று எண்ணி மட்டும்

யாரும் சந்தோசம் கொள்ளாதீர்கள்.....

நான் வீழ்ந்ததே முளைப்பதற்குத்தான்......

-செந்தமிழ் தாசன்......

(எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.....

அவ்வப்போது என்னை நானே உறுதியாக்கிக்கொள்ள,

எனக்கு நானே உரமேற்றிக்கொள்ள உதவும் வரிகள்.)

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 563974_645134925517976_274437624_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:49

பெண்களிடம் உள்ள நல்ல பண்பு

அவர்களுக்கு பாராட்டை உண்டு பண்ணுகிறது.

ஆனால்,

அவர்களின் நல்ல நடத்தையே

அவர்களை தெய்வ நிலைக்கு உயர்த்துகிறது.

-ஷேக்ஸ்பியர்....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 1239913_645134002184735_1052201605_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:51

உயிர்களை காப்பாற்ற, நீங்கள்

ஒரு மருத்துவராக இருக்க வேண்டும்

என்று அவசியமில்லை.......

"இரத்ததானம் செய்யுங்கள்".

அது பாதுகாக்கும்,

அது சுலபமானது...

இறைவன் நாடினால்.....

அது உயிர்களை வாழவைக்கும்...

**********************************

இன்று நீங்கள் ஒருவருக்கு செய்யும் உதவி,

நாளை வேறு ஒருவர் மூலம்

உங்களுக்கு வந்து சேரலாம்....

இறை அருளால்........

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 1238992_645133525518116_1289193273_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:51

உழைப்பு என்பது

இந்தப் பிரபஞ்சத்தின் விதி...

வெட்டியாக சும்மா இருப்பதும்,

தற்கொலையும் ஒன்று தான்.....

-மாஜினி........

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 554111_644502382247897_798202240_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:52

மோசமான சாலைகளில்

செல்லும் போது ஏற்படும்

இடறுபாடுகளை சமாளிக்கும் நாம்...

வாழ்க்கையில் ஏற்படும்

கஷ்டங்களை கண்டு மட்டும்

ஏன் தடுமாற வேண்டும்.......???.

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 1209158_645132112184924_423432138_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:53

குழந்தை தாயாகி,

தாய் மீண்டும் குழந்தையாகும் பருவம்...

பெற்றோர்களை பேணுவோம்....

நமது மூச்சு உள்ளவரை..

அல்லது

அவர்களின் மூச்சு உள்ளவரை......

*********************************

தனது 102 வயது தாயாரை

கவனித்து கொள்ளும் மகன்....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 734045_644498715581597_1024008474_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:54

அன்பு உள்ள இடத்தில் தான்

இறைவன் இருக்கிறான்....

மக்களை நேசியுங்கள்...

அன்பை,

சேவை செய்யும் ஆர்வமாக

மாற்றிக் கொள்ளுங்கள்......

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 1233513_644498015581667_744865987_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:54

தேசத்தின் நன்மைக்காக அவசியமாயின்,

உங்களிடமுள்ள அனைத்தையும் தியாகம் செய்யுங்கள்.

தூய்மையான சிந்தனை உடையவன் தான்....

நல்ல சிந்தனையாளனாக, பகுத்தறிவாளனாக,

மற்றவர்களுக்கு வழிகாட்டியாக ஆகிறான்.....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 555582_644498342248301_219590070_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:54

உயிரே போகும்

நிலை வந்தாலும்,

தைரியத்தை கை விடாதே......

-விவேகானந்தர்......

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 1175302_644497555581713_2102443198_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:54

மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்தி,

மனிதத்தன்மையுடன் வாழ்பவரே..

"உண்மையான மனிதர்".....

-முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹு வசல்லம்.

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 555862_644497128915089_1227059334_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:55

உண்மையை

நம்ப மறுக்கும் மனித மனம்...

கவர்ச்சியையும்,

ஆடம்பரத்தையும்,

பொய்யையும் உடனே நம்பி.....

ஏமாற்றம் அடைந்து,

பின்பு வேதனை கொள்கிறது.....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 1234708_644496322248503_948943668_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:58

புரிந்தும் புரியாமலும்,

கண்டும் காணாமலும்,

அறிந்தும் அறியாமலும்,

தெரிந்தும் தெரியாதது போல்,

நடைபிணமாய் வாழ்தல்....

ஒரு வாழ்வா.......?????

நன்றி: Sekar Kumar..

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 561300_10150704352293450_1918359078_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat 28 Sep 2013 - 20:59

உன்னை எதிர்க்க எவரும் இல்லையெனில் உன் பலம் என்னவென்று உனக்கே தெரியாது...

எதிரியை எதிரே வை, துரோகியை தூர வை...!

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 1209311_530510647042043_1358586967_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by நண்பன் Sun 29 Sep 2013 - 9:08

Muthumohamed wrote:உன்னை எதிர்க்க எவரும் இல்லையெனில் உன் பலம் என்னவென்று உனக்கே தெரியாது...

எதிரியை எதிரே வை, துரோகியை தூர வை...!

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 1209311_530510647042043_1358586967_n
!_ !_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by நண்பன் Sun 29 Sep 2013 - 9:11

Muthumohamed wrote:புரிந்தும் புரியாமலும்,

கண்டும் காணாமலும்,

அறிந்தும் அறியாமலும்,

தெரிந்தும் தெரியாதது போல்,

நடைபிணமாய் வாழ்தல்....

ஒரு வாழ்வா.......?????

நன்றி: Sekar Kumar..

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 561300_10150704352293450_1918359078_n
!_ !_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by நண்பன் Sun 29 Sep 2013 - 9:11

உண்மையை

நம்ப மறுக்கும் மனித மனம்...

கவர்ச்சியையும்,

ஆடம்பரத்தையும்,

பொய்யையும் உடனே நம்பி.....

ஏமாற்றம் அடைந்து,

பின்பு வேதனை கொள்கிறது.....
!_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by *சம்ஸ் Sun 29 Sep 2013 - 10:08

நண்பன் wrote:உண்மையை

நம்ப மறுக்கும் மனித மனம்...

கவர்ச்சியையும்,

ஆடம்பரத்தையும்,

பொய்யையும் உடனே நம்பி.....

ஏமாற்றம் அடைந்து,

பின்பு வேதனை கொள்கிறது.....
!_ 
!_

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 41 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 41 of 41 Previous  1 ... 22 ... 39, 40, 41

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum