சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 9:41 am

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 9:37 am

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 8:12 am

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 8:01 am

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 7:43 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 7:41 pm

» மோர்க்களி
by rammalar Yesterday at 7:40 pm

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 7:30 pm

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 7:26 pm

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 7:21 pm

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 7:15 pm

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 7:07 pm

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 5:52 pm

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 4:07 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 1:32 pm

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 1:06 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 7:46 am

» பல்சுவை-3
by rammalar Yesterday at 12:24 am

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue May 28, 2024 9:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue May 28, 2024 9:09 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue May 28, 2024 9:05 pm

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue May 28, 2024 4:02 pm

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue May 28, 2024 3:19 pm

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue May 28, 2024 10:26 am

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue May 28, 2024 10:17 am

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue May 28, 2024 9:10 am

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue May 28, 2024 9:05 am

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue May 28, 2024 8:34 am

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue May 28, 2024 8:29 am

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Tue May 28, 2024 12:32 am

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon May 27, 2024 10:15 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun May 26, 2024 10:20 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun May 26, 2024 10:19 pm

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun May 26, 2024 10:07 pm

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun May 26, 2024 6:35 pm

உங்கள் வெற்றியின் கவுண்ட் டவுன்… Khan11

உங்கள் வெற்றியின் கவுண்ட் டவுன்…

3 posters

Go down

உங்கள் வெற்றியின் கவுண்ட் டவுன்… Empty உங்கள் வெற்றியின் கவுண்ட் டவுன்…

Post by rammalar Fri Mar 15, 2013 2:28 pm

உங்கள் வெற்றியின் கவுண்ட் டவுன்… Han

-

ஓரு வேலையைத் தெளிவாகத் திட்டமிட்டு காலம் கடத்தாமல் இன்னும்
சொல்லப்போனால் குறித்த நேரத்திற்கு முன்பே முடிப்பதுதான் நேரச் சேமிப்பு.
ஆனால் நாம் என்ன செய்கிறோம்? “நேரம் எப்படிப் போச்சுண்ணே தெரியலை!’ என்று
சொல்லியே பலமணி நேரங்களைக் கடத்தி விடுகிறோம்.

இது ஒரு தேசியப் புலம்பல். கைக்குள் நீங்கள் பிடித்துவைத்திருந்த
பட்டாம்பூச்சியை நீங்கள் திறந்துவிட்டாலொழிய பறந்து போகாது. அதுபோலத்தான்
நேரமும்.

ஒரு சீன ஜென் குரு தாம் குளிப்பதற்காகத் தொட்டியில் நீர் நிரப்பும்படி
சீடனுக்குக் கட்டளையிட்டார். சீடன் ஒரு பெரிய வாளியைக் கொண்டு தொட்டியை
நிரப்பும்போது, மீதம் கொஞ்சம் நீர் இருந்தது. உடனே வாளியை ஒரு சுழற்று
சுழற்றினான். இருந்த மிச்ச நீர் எங்கு விழுந்தது என்று தெரியாமலேயே
விழுந்து காணாமல் போனது. இதைக் கண்டு குருவுக்குக் கோபம் வந்துவிட்டது.
சீடன் முதுகில் ஒரு போடு போட்டார். “”எதற்காகத் தண்ணீரை வீணடித்தாய்?
மீதியைச் செடிக்காவது ஊற்றியிருக்கலாம் அல்லவா?” என்று கடிந்து கொண்டார்.
சீடன் கடுப்பானான்.

“”நான் கொட்டியது ஒரு தம்ளர் அளவுகூட இருக்காது. இதனால் அந்தச் செடி
வளர்ந்து, காய் காய்த்து, பழங்களைத் தரப் போகிறதா… குருவே?”என்று
கோபமடைந்தான். ஆனால் கோபத்தை நேரடியாகக் குருவிடம் காண்பிக்க முடியுமா?
இதனால் தனது கேள்வியை சன்னமான குரலில் நாசூக்காக வெளிப்படுத்தினான்.

குரு அப்போது சொன்னார்: “”முட்டாளே.. நான் செடியின் வளர்ச்சிக்காகவா
சொன்னேன்… அரைத் துளியானாலும் அதற்கு மதிப்பளித்து வீணடிக்காமல்
இருந்தால்தான் நீ வளர்வாய்!”

நேரத்தைச் சேமிக்க முதலில் மனதளவில் தயாராக வேண்டும். இந்த நபரால்
நேரத்தைச் சேமித்து எந்த வேலையையும் குறித்த நேரத்தில் முடிக்க முடியும்
என்று தெரிந்தால் போதும் ஆளாளுக்கு உங்களை அள்ளிக் கொள்ள “லைன்’
கட்டிநிற்பார்கள்!

(“உங்கள் வெற்றியின் கவுண்ட் டவுன்’ என்ற நூலில் சிபி கே. சாலமன்)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24319
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

உங்கள் வெற்றியின் கவுண்ட் டவுன்… Empty Re: உங்கள் வெற்றியின் கவுண்ட் டவுன்…

Post by ansar hayath Fri Mar 15, 2013 9:25 pm

://:-: பகிர்வுக்கு நன்றி
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

உங்கள் வெற்றியின் கவுண்ட் டவுன்… Empty Re: உங்கள் வெற்றியின் கவுண்ட் டவுன்…

Post by எந்திரன் Sat Mar 16, 2013 3:27 am

://:-: :”@:
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

உங்கள் வெற்றியின் கவுண்ட் டவுன்… Empty Re: உங்கள் வெற்றியின் கவுண்ட் டவுன்…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum