சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

ரூட்டை மாற்றி வித்யாபாலன் அதிரடி Khan11

ரூட்டை மாற்றி வித்யாபாலன் அதிரடி

4 posters

Go down

ரூட்டை மாற்றி வித்யாபாலன் அதிரடி Empty ரூட்டை மாற்றி வித்யாபாலன் அதிரடி

Post by நண்பன் Sun 17 Mar 2013 - 9:46

ரூட்டை மாற்றி வித்யாபாலன் அதிரடி Cinema-5
சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு கதையில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்றவர் பொலிவுட் நடிகை வித்யாபாலன். அந்தப் படத்தில் நடித்த போது அவருக்கு இருந்த எதிர்ப்பு, விருது அறிவிக்கப்பட்ட போது அடங்கிப்போனது. ஆனால் அதையடுத்து கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை கதையில் வித்யாபாலன் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியான போதும் அவர் அந்த வேடத்தில் நடிக்க எதிர்ப்பு எழுந்தது. ஆனால் அதையும் பொருட்படுத்தவில்லை அவர். என் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடப்பவள் நான். அதனால் எந்த எதிர்ப்புகளுக்கும் தலைவணங்க மாட்டேன் என்று தில்லாக பதில் கொடுத்தார்.

இதுபற்றி வித்யாபாலன் மேலும் கூறுகையில், இப்போது எனக்கு 35 வயது ஆகி விட்டது. இத்தனை வயதுக்குப் பிறகு நான் வெறும் டூயட் மட்டுமே பாடிக்கொண்டிருந்தால், நடிப்பு போரடித்து விடும். அதனால் இனி மேற்கொண்டு வித்தியாசமான கதைகளாக தேர்வு செய்து நடித்தால்தான் என்சீனியாரிட்டிக்கும் மரியாதை. என் வயசுக்கும் மரியாதை. அதனால்தான் ரூட்டை மாற்றி வருகிறேன். இது மட்டுமன்றி இன்னும் அரசியல் ரீதியாக எத்தனை அதிரடியான வேடங்கள் என்றாலும் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்றும் நெத்தியடியான அறிவிப்பு ஒன்றை பொலிவுட்டில் வெளியிட்டு தற்போது பரபரப்பு கூட்டியிருக்கிறார் வித்யாபாலன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரூட்டை மாற்றி வித்யாபாலன் அதிரடி Empty Re: ரூட்டை மாற்றி வித்யாபாலன் அதிரடி

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 10:05

காலத்திற்கேற்ற மாற்றம் அவசியம் என்பதை உணர்ந்த நடிகை இவர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ரூட்டை மாற்றி வித்யாபாலன் அதிரடி Empty Re: ரூட்டை மாற்றி வித்யாபாலன் அதிரடி

Post by நண்பன் Sun 17 Mar 2013 - 10:13

Muthumohamed wrote:காலத்திற்கேற்ற மாற்றம் அவசியம் என்பதை உணர்ந்த நடிகை இவர்
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரூட்டை மாற்றி வித்யாபாலன் அதிரடி Empty Re: ரூட்டை மாற்றி வித்யாபாலன் அதிரடி

Post by rammalar Sun 17 Mar 2013 - 10:17

ரூட்டை மாற்றி வித்யாபாலன் அதிரடி NT_130314164017000000

-
அவரது அர்ப்பணிப்பு உணர்வை போற்றுவோம்..
-
வருகிற மே மாதம், ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போர்ன் நகரில்
நடைபெறும் இந்தியத் திரைப்பட விழாவில் விளம்பரத் தூதராக
பங்கேற்கிறார் வித்யாபாலன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24067
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ரூட்டை மாற்றி வித்யாபாலன் அதிரடி Empty Re: ரூட்டை மாற்றி வித்யாபாலன் அதிரடி

Post by நண்பன் Sun 17 Mar 2013 - 10:33

rammalar wrote:ரூட்டை மாற்றி வித்யாபாலன் அதிரடி NT_130314164017000000

-
அவரது அர்ப்பணிப்பு உணர்வை போற்றுவோம்..
-
வருகிற மே மாதம், ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போர்ன் நகரில்
நடைபெறும் இந்தியத் திரைப்பட விழாவில் விளம்பரத் தூதராக
பங்கேற்கிறார் வித்யாபாலன்
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரூட்டை மாற்றி வித்யாபாலன் அதிரடி Empty Re: ரூட்டை மாற்றி வித்யாபாலன் அதிரடி

Post by ansar hayath Sun 17 Mar 2013 - 11:09

rammalar wrote:ரூட்டை மாற்றி வித்யாபாலன் அதிரடி NT_130314164017000000

-
அவரது அர்ப்பணிப்பு உணர்வை போற்றுவோம்..
-
வருகிற மே மாதம், ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போர்ன் நகரில்
நடைபெறும் இந்தியத் திரைப்பட விழாவில் விளம்பரத் தூதராக
பங்கேற்கிறார் வித்யாபாலன்
@. @. :))
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

ரூட்டை மாற்றி வித்யாபாலன் அதிரடி Empty Re: ரூட்டை மாற்றி வித்யாபாலன் அதிரடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum