சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

கணவரின் அன்பை பெற வழிகள்..... Khan11

கணவரின் அன்பை பெற வழிகள்.....

3 posters

Go down

கணவரின் அன்பை பெற வழிகள்..... Empty கணவரின் அன்பை பெற வழிகள்.....

Post by *சம்ஸ் Mon 18 Mar 2013 - 7:41

ஒரு குடும்பத்தில் மனைவி பொறுப்புடன் இருந்தால் தான் குடும்பம் என்ற சக்கரம் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக செல்லும். கணவன் கோபப்படும் போது மனைவி விட்டு கொடுத்து போனால் தான் அந்த குடும்பத்தில் அமைதி நிலவும்.

அதை விடுத்து இருவரும் எப்பொழுதும் சண்டை போட்டு கொண்டிருந்தால் குடும்பத்தில் நிம்மதி குழைந்து அதுவே விவாகரத்திற்கு வழிவகுக்கும். எனவே மனைவி எவ்வாறு பொறுமையுடனும், கணவருக்கும் துணையாகவும் இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

· கணவனின் விருப்பு வெறுப்புகளை அறிந்து வைத்திருப்பது.

· கணவன் வெறுக்கின்ற விஷயங்களை ஒதுக்க முடியவில்லையெனின்…கனவனின் முன்னிலையிலாவது அதனை தவிர்ந்து கொள்வது

· அவரின் மனம் கோணாமல் நடக்க முயற்சிப்பது…

· வீட்டை சுத்தமாக பளிச்சென்று வைத்திருப்பது ( பொதுவாக கணவன் இதை சொல்லாமாட்டார்கள்..ஆனால் எதிர்பார்ப்பார்கள் )

· கணவரின் குடும்பத்தாருடன் அன்பாகப் பழகுவது…( தனது குடும்பத்தில் தனது மனைவி கெட்ட பெயர் எடுப்பதை எந்தக் கணவனும் விரும்பமாட்டார் )

· செலவுக்குத் தரும் பணத்தை மிச்சம் பிடித்து..அவர்கள் இக்கட்டான சூழலில் இருக்கும்போது கொடுப்பது.

• கணவன் வெளியே செல்லும் போது...அவர்களுக்கு ஏற்ற உடையை தெரிவு செய்து கொடுப்பது...

• வருமானத்திற்கேற்ப செலவு செய்வது. கணவர் வீட்டிலிருக்கும் போது.. அவரைச்சுற்றி வளைய வருவது, எப்பொழும் சின்னதா தம்மை ஒப்பனை செய்துகொள்வது, சின்னச்சின்ன பரிசுகள் கொடுத்துக்கொள்வது.

• கணவனின் வேலைப்பலுவை குறைப்பது.. .( மெயில் செக் பண்ணுவது,பிரின்ட் எடுப்பது,விசா செக் பண்ணுவது,) - இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வரக்கூடியது...

சாத்தியமே இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை... ஆனால் ஒன்றுமே செய்யாமல்.. மனைவியின் காலடியில் சரணடையும் பேர்வழியும் உண்டு... அவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.. அதேபோல்..எவ்வளவு கனிந்தாலும் கண்டுகொள்ளத புருஷரும் உண்டு... அவர்களுக்கு இறைவன்தான் துணைபுரிய வேண்டும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கணவரின் அன்பை பெற வழிகள்..... Empty Re: கணவரின் அன்பை பெற வழிகள்.....

Post by Muthumohamed Mon 18 Mar 2013 - 7:44

இன்றைய பெண்களுக்கு தேவையான பதிவு சம்ஸ் அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கணவரின் அன்பை பெற வழிகள்..... Empty Re: கணவரின் அன்பை பெற வழிகள்.....

Post by நண்பன் Mon 18 Mar 2013 - 9:21

சிறந்த பதிவு தல தொடருங்கள் @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கணவரின் அன்பை பெற வழிகள்..... Empty Re: கணவரின் அன்பை பெற வழிகள்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum