சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

இது கால் பக்க விளம்பரம்! Khan11

இது கால் பக்க விளம்பரம்!

2 posters

Go down

இது கால் பக்க விளம்பரம்! Empty இது கால் பக்க விளம்பரம்!

Post by Muthumohamed Fri 22 Mar 2013 - 21:40

இது கால் பக்க விளம்பரம்!
தொடையை
இன்ஷ்யூர் செய்த ரம்பாவைத் தெரியும் நமக்கு. ஆனால், தங்கள் தொடையை
வைத்துக் காசு சம்பாதிப்பது ஜப்பான் பெண்களின் ஸ்டைல் என்பது தெரியுமா
உங்களுக்கு?



இப்போது அங்கே ஹாட் டாக்கே, முட்டிக்காலுக்கு மேல்
பகுதியான டேஞ்சரஸ் ஸோன் தெரிய பெண்கள் நடப்பதுதான். ஏன்ன்ன்ன்ன்? விண்ணை
முட்டும் பெரிய பெரிய விளம்பர ஹோர்டிங் வைப்பதெல்லாம் செலவு அதிகம்
பிடிக்கும் வேலை. அதோடு ஜப்பான் போன்ற நிலநடுக்கம் அதிகம் உள்ள நாட்டில்
ஹோர்டிங்குகளால் மக்களுக்கு ஆபத்து ஏற் படவும் வாய்ப்பு உண்டு. அதனால்
சிம்பிளாக க்யூட் டாக விளம்பரம் பண்ண என்ன வழி என மூளையைக் கசக்கி
யோசித்தபோது உதித்ததுதான் இந்த யோசனை! (யோசனை மஞ்சு வான்டுதேன்!)

இது கால் பக்க விளம்பரம்! P58a

'ஜப்பான் இளம்பெண்கள் பெரும்பாலும் குட்டைப் பாவாடை
எனப்படும் மினி ஸ்கர்ட்ஸ்தான் அணிவார்கள். ஆண்களின் பார்வையும் பளிச்சென
வெளியே தெரியும் மஞ்சள் பிரதேசத்தைத்தான் பார்க்கும். அதனால்தான் அந்த
இடத்தை ஏன் விளம்பரங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என யோசித்துக் களம்
இறங்கினோம்’ என காலரை தூக்கிவிட்டுக்கொள்கிறது 'அப்ஸல்யூட் பி.ஆர்.’
எனப்படும் அந்த விளம்பர நிறுவனம். இதன்படி 'தொடைகளிலும் கால்களிலும்
விளம்பர வாசகங்கள் இது கால் பக்க விளம்பரம்! P58அடங்கிய
டாட்டூக்களைப் பதித்துக்கொள்ள கால்களைத் தர விருப்பமா உங்களுக்கு’ என
பெண்களை நோக்கிக் கடந்த வருடம் பத்திரிகைகளில் விளம்பரம் செய்திருந்தது
அந்த நிறுவனம். நான் முந்தி நீ முந்தி என மஞ்சள் தேவதைகள் கடந்த நவம்பர்
வரை 1,300 பேர் டோக்கியோ நகரில் மட்டும் பதிவுசெய்திருந்தார்கள்.

அந்தப் பெண்களின் கால்களை வைத்து விளம்பரங்கள்
செய்கின்றன ஜப்பானின் பல நிறுவனங்கள். அவர்களுக்குக் கணிசமான வருமானமும்
இதன் மூலம் கிடைத்திருப்பதால் இப்போது ஜப்பானில் இது ட்ரெண்டாகவே
ஆகிவிட்டது. பள்ளிச் சிறுமிகளும் ஆர்வமாகப் பெயர் கொடுக்க வர, இப்போது வயது
வரம்பினை அறிவித்திருக்கிறது அந்த விளம்பர நிறுவனம்.

''18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே இந்த வேலை
வாய்ப்பை (?) பயன்படுத்திக்கொள்ள முடியும். குட்டைப்பாவாடைகள் மட்டுமே
அவர்கள் அணிய வேண்டியது இருக்கும். அதேபோல 8 மணிநேரம் அழியாமல் இருக்கும்
விளம்பர டாட்டூக்களை அவர்கள் ஒட்டிக்கொண்டு வழக்கமான வேலைகளை எந்தத்
தடங்கலும் இல்லாமல் செய்யலாம். அதிக நாட்கள் டாட்டூக்கள் ஒட்டித் திரியும்
பெண்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கும். இதற்கான ஒரே தகுதி 20 பேருக்கு
மேற்பட்ட குழுவாகப் பெண்கள் வர வேண்டும் என்பது மட்டுமே'' என்கிறார்
அப்ஸல்யூட் பி.ஆர். நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் எய்ச்சி அட்ஸுமி.

கைப்புள்ள, ஜப்பானுக்குக் கௌப்புரா வண்டிய!

-ஆர்.சரண்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இது கால் பக்க விளம்பரம்! Empty Re: இது கால் பக்க விளம்பரம்!

Post by நண்பன் Fri 22 Mar 2013 - 23:39

இப்படி இருந்தா எப்படி சார் சுனாமி வராம இருக்கும் #.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum