சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Today at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Today at 20:52

» பல்சுவை - 5
by rammalar Today at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Today at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

சுவிஸ்: எய்ட்ஸ் நோய் தாக்கிய ரத்தத்தை 16 பேருக்கு செலுத்திய ஆசாமி-13 ஆண்டுகள் சிறை Khan11

சுவிஸ்: எய்ட்ஸ் நோய் தாக்கிய ரத்தத்தை 16 பேருக்கு செலுத்திய ஆசாமி-13 ஆண்டுகள் சிறை

2 posters

Go down

சுவிஸ்: எய்ட்ஸ் நோய் தாக்கிய ரத்தத்தை 16 பேருக்கு செலுத்திய ஆசாமி-13 ஆண்டுகள் சிறை Empty சுவிஸ்: எய்ட்ஸ் நோய் தாக்கிய ரத்தத்தை 16 பேருக்கு செலுத்திய ஆசாமி-13 ஆண்டுகள் சிறை

Post by *சம்ஸ் Sat 23 Mar 2013 - 7:52

சுவிஸ்: எய்ட்ஸ் நோய் தாக்கிய ரத்தத்தை 16 பேருக்கு செலுத்திய ஆசாமி-13 ஆண்டுகள் சிறை A31286d7-5502-4133-aa19-98e06f7de9e1_S_secvpf
ஜெனீவா, மார்ச் 22-

சுவிட்சர்லாந்து நாட்டில் மருத்துவத் தொழில் பார்த்து வந்த 54 வயது ஆசாமி, தன்னிடம் சிகிச்சை பெற வந்த நோயாளிகளுக்கு எய்ட்ஸ் தொற்றுநோய் தாக்கிய ரத்தத்தை ஊசி மூலம் செலுத்தியதாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரையில் அவர் 16 பேருக்கு, எய்ட்ஸ் நோய் தாக்கிய ரத்ததை செலுத்தியது தெரியவந்தது. அந்த 16 பேரும் எய்ட்ஸ் நோய் தாக்கத்துடன் உயிர்வாழ்கின்றனர். ஆனால் தன் மீதான புகாரை அந்த நபர் தொடர்ந்து மறுத்து வந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த அந்த ஆசாமியை கோர்ட் உத்தரவின்பேரில் போலீசார் பிடிக்க சென்றனர். அப்போது, பக்கத்து வீட்டுப் பெண் ஒருவருடன் 24 மணி நேரம் வீட்டுக்குள் இருந்துகொண்டு வெளியே வர மறுத்துள்ளார். அத்துடன் துப்பாக்கியால் சுட்டுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

பின்னர் ஒரு வழியாக அவரை பிடித்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 12 ஆண்டுகள், 9 மாதம் சிறை தண்டனை விதித்து பெர்ன் நீதிமன்றம் உத்தரவிட்டது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சுவிஸ்: எய்ட்ஸ் நோய் தாக்கிய ரத்தத்தை 16 பேருக்கு செலுத்திய ஆசாமி-13 ஆண்டுகள் சிறை Empty Re: சுவிஸ்: எய்ட்ஸ் நோய் தாக்கிய ரத்தத்தை 16 பேருக்கு செலுத்திய ஆசாமி-13 ஆண்டுகள் சிறை

Post by நண்பன் Sat 23 Mar 2013 - 9:03

இதை விட கொண்டு போட்டிருக்கலாம் நாசமா போனவன் .#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» எஸ்.எம்.எஸ்., அனுப்பிய நபருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை
» சவூதியில் பணிப்பெண்ணை கொடூரமாக தாக்கிய எஜமானிக்கு 3 வருட சிறை _
» மோகித்த பெண்ணின் உள்ளாடைகள் திருடியவனுக்கு 15 ஆண்டுகள் சிறை - அமெரிக்க விநோதம்
» ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை
» பெங்களூர்: பட்டதாரி பெண்ணை 4 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்த கொடுமை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum