சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Today at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Today at 20:52

» பல்சுவை - 5
by rammalar Today at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Today at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

இந்தியா- அமெரிக்கா இணைந்து சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப திட்டம் Khan11

இந்தியா- அமெரிக்கா இணைந்து சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப திட்டம்

2 posters

Go down

இந்தியா- அமெரிக்கா இணைந்து சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப திட்டம் Empty இந்தியா- அமெரிக்கா இணைந்து சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப திட்டம்

Post by *சம்ஸ் Sun 24 Mar 2013 - 7:43

இந்தியா- அமெரிக்கா இணைந்து சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப திட்டம் A563c6f5-9387-49d7-8cf5-a891f671dff0_S_secvpf
வாஷிங்டன், மார்ச். 24-

கடந்த 2008-ம் ஆண்டு இஸ்ரோ மற்றும் நாசா கூட்டு முயற்சியில் சந்திராயன்-1 என்ற செயற்கை கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த திட்டத்துக்கு தேவையான 2 கருவிகளை அமெரிக்காவின் நாசா வழங்கியது.

இந்த நிலையில் 4-வது அமெரிக்க-இந்திய விண்வெளி கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் வாஷிங்டனில் நடந்தது. அதில் இந்தியா, அமெரிக்காவை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது இஸ்ரோ-நாசா இடையிலான ஒத்துழைப்பை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்துக்கு செயற்கை கோள் அனுப்பும் திட்டங்களில் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து ‘நாசா’ விண்வெளி மையத்தின் நிர்வாகி சார்லஸ் போல்டன் கூறியதாவது:-

நாசா-இஸ்ரோ இடையே ஆன உறவு மேம்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சந்திராயன்-1 வெற்றியில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு முக்கிய பங்கு வகித்தது.

மேலும், இரு நாடுகளின் கூட்டு முயற்சியில் அனுப்பபட்ட பூமியை கண்காணிக்கும் செயற்கைகோள் சிறப்பாக செயல்படுகிறது. தட்பவெப்ப நிலை, பருவ மழை, பேரிடர் மேலாண்மை, வேளாண்மை மற்றும் இயற்கை வள மேம்பாடு தொடர்பான தகவல்களை வழங்கி வருகிறது. தற்போது இஸ்ரோவின் செயற்கை கோள் திட்டங்கள் வெற்றிகரமாக நடந்து வருகின்றன. எனவே, இருநாடுகளின் கூட்டு முயற்சிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது

என்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்தியா- அமெரிக்கா இணைந்து சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப திட்டம் Empty Re: இந்தியா- அமெரிக்கா இணைந்து சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப திட்டம்

Post by Muthumohamed Sun 24 Mar 2013 - 8:08

நல்ல கூட்டு முயற்சி ஆனால் வேறு ஏதாவது நம்மிடம் குறி வைத்து உதவுவார்கள் இந்திய விழிப்புடன் இருக்கவேண்டும்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இந்தியா- அமெரிக்கா இணைந்து சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப திட்டம் Empty Re: இந்தியா- அமெரிக்கா இணைந்து சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப திட்டம்

Post by *சம்ஸ் Sun 24 Mar 2013 - 12:04

Muthumohamed wrote:நல்ல கூட்டு முயற்சி ஆனால் வேறு ஏதாவது நம்மிடம் குறி வைத்து உதவுவார்கள் இந்திய விழிப்புடன் இருக்கவேண்டும்
தாங்கள் சொல்வது நிதர்சனம் கண்டிப்பாக நாம் விழிப்புடன் இருக்கவேண்டும். :, :,


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்தியா- அமெரிக்கா இணைந்து சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப திட்டம் Empty Re: இந்தியா- அமெரிக்கா இணைந்து சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப திட்டம்

Post by Muthumohamed Sun 24 Mar 2013 - 12:07

*சம்ஸ் wrote:
Muthumohamed wrote:நல்ல கூட்டு முயற்சி ஆனால் வேறு ஏதாவது நம்மிடம் குறி வைத்து உதவுவார்கள் இந்திய விழிப்புடன் இருக்கவேண்டும்
தாங்கள் சொல்வது நிதர்சனம் கண்டிப்பாக நாம் விழிப்புடன் இருக்கவேண்டும். :, :,

இன்றைய காலங்களில் ஆதாயம் இல்லாமல் சிலரை தவிர பலரும் உதவுவது இல்லை அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இந்தியா- அமெரிக்கா இணைந்து சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப திட்டம் Empty Re: இந்தியா- அமெரிக்கா இணைந்து சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப திட்டம்

Post by *சம்ஸ் Sun 24 Mar 2013 - 16:12

Muthumohamed wrote:
*சம்ஸ் wrote:
Muthumohamed wrote:நல்ல கூட்டு முயற்சி ஆனால் வேறு ஏதாவது நம்மிடம் குறி வைத்து உதவுவார்கள் இந்திய விழிப்புடன் இருக்கவேண்டும்
தாங்கள் சொல்வது நிதர்சனம் கண்டிப்பாக நாம் விழிப்புடன் இருக்கவேண்டும். :, :,

இன்றைய காலங்களில் ஆதாயம் இல்லாமல் சிலரை தவிர பலரும் உதவுவது இல்லை அண்ணா
அது உண்மைதான் முத்து


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்தியா- அமெரிக்கா இணைந்து சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப திட்டம் Empty Re: இந்தியா- அமெரிக்கா இணைந்து சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப திட்டம்

Post by Muthumohamed Sun 24 Mar 2013 - 16:20

*சம்ஸ் wrote:
Muthumohamed wrote:
*சம்ஸ் wrote:
Muthumohamed wrote:நல்ல கூட்டு முயற்சி ஆனால் வேறு ஏதாவது நம்மிடம் குறி வைத்து உதவுவார்கள் இந்திய விழிப்புடன் இருக்கவேண்டும்
தாங்கள் சொல்வது நிதர்சனம் கண்டிப்பாக நாம் விழிப்புடன் இருக்கவேண்டும். :, :,

இன்றைய காலங்களில் ஆதாயம் இல்லாமல் சிலரை தவிர பலரும் உதவுவது இல்லை அண்ணா
அது உண்மைதான் முத்து

@. @. @.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இந்தியா- அமெரிக்கா இணைந்து சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப திட்டம் Empty Re: இந்தியா- அமெரிக்கா இணைந்து சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப திட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய ரஷிய விண்கலம் பூமியில் மோதும் ஆபத்து
» உகண்டாவுக்கு இராணுவத்தை அனுப்ப அமெரிக்கா முடிவு
» ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் திட்டம்?
» காசாவுக்கு மிதக்கும் மின் விநியோக கப்பலை அனுப்ப துருக்கி திட்டம்
» சிரியாவில் ஐ.நா - அரபு லீக் இணைந்து கண்காணிப்பு பணியை தொடர திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum