சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

தனிக்குடித்தனம் - ஒரு பக்க கதை  Khan11

தனிக்குடித்தனம் - ஒரு பக்க கதை

4 posters

Go down

தனிக்குடித்தனம் - ஒரு பக்க கதை  Empty தனிக்குடித்தனம் - ஒரு பக்க கதை

Post by rammalar Mon 25 Mar 2013 - 7:40

தனிக்குடித்தனம் - ஒரு பக்க கதை  Abinaya_1


சார், நம் கம்பெனியில பெண்கள் வேலை செய்யிற பகுதிக்கு
சூப்பர்வைஸர் தேவைன்னு விளம்பரம் கொடுத்திருந்தோம்
இல்லையா? அதுக்கு அப்ளை பண்ணவங்க எல்லாருக்கும் டெஸ்ட்
வச்சு இன்டர்வியூ முடிச்சாச்சு.
-
வனஜா, கிரிஜான்னு ரெண்டு பேரு சம தகுதியோட இருக்காங்க.
அவங்கள்ல யாரை செலக்ட் பண்றதுன்னு நீங்கதான் முடிவு பண்ணனும்
சார்'' -
மானேஜிங் டைரக்டர் ராஜாவிடம், அவரது உதவியாளர் ஃபைல்களை
கொடுதார்.
-
அந்த இருவரின் சுயவிவரங்களையும், தகுதிகளையும் நோட்டம் விட்ட
ராஜா, ''கல்யாணமான இவங்க ரெண்டு பேர்ல யார் கூட்டுக்குடும்பம்,
யார் தனிக்குடுத்தனும்னு விசாரிக்கச் சொல்லுங்க'' என்றார்.
-
சற்று நேரத்தில் அறைக்கு வந்த உதவியாளர், ''எல்லாம் விசாரிச்சுட்டேன்
சார்...கிரிஜா மேடம் கூட்டுக் குடும்பமா இருக்காங்க. வனஜா மேடம்
தனிக்குடித்தன்ம்' என்றார் உதவியாளர்.
-
அப்ப வனஜாவுக்கே அப்பாயின்மென்ட் ஆர்டர் கொடுத்துடுங்க'' என்று
உத்தரவிட்ட எம்.டி.யை கேள்விக்குறியுடன் பார்த்தார் உதவியாளர்.
-
கூட்டுக் குடும்பத்துல 'பெரியவங்க பார்த்துப்பாங்க'ன்னு பெண்கள் சில
விஷயங்கள்ல அசட்டையா இருப்பாங்க. ஆனா, தனிக் குடுத்தனும்னா
எல்லா குடும்ப விஷங்களையும் மேனேஜ் பண்ணியே ஆகணும்.
அவங்களுக்கு நிர்வாகத் திறமையும்,
அதிக பொறுப்புணர்ச்சியும் வளர்ந்திருக்கும். என் கணக்கு சரிதானே?''
என்றார் ராஜா.
-
புன்னகையால் ''எஸ்' சொல்லிக் கிளம்பினார் உதவியிளார்.
-
-----------------------------
>எஸ்.ராமன்
நன்றி: குங்குமம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தனிக்குடித்தனம் - ஒரு பக்க கதை  Empty Re: தனிக்குடித்தனம் - ஒரு பக்க கதை

Post by எந்திரன் Mon 25 Mar 2013 - 8:35

அப்போ ராமன் சார் சொல்வது தனிக்குடுத்தனம் பெட்டர் என்று இல்லையா? :/
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

தனிக்குடித்தனம் - ஒரு பக்க கதை  Empty Re: தனிக்குடித்தனம் - ஒரு பக்க கதை

Post by *சம்ஸ் Mon 25 Mar 2013 - 10:56

எந்திரன் wrote:அப்போ ராமன் சார் சொல்வது தனிக்குடுத்தனம் பெட்டர் என்று இல்லையா? :/
கூட்டுக்குடும்பம்தான் பெட்டர் பாஸ் அங்குதான் எப்போதும் சந்தோஷம் நிறைந்து குதூகலத்துடன் இருக்க முடியும்.நான் சொல்வது சரியா பாஸ் .


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தனிக்குடித்தனம் - ஒரு பக்க கதை  Empty Re: தனிக்குடித்தனம் - ஒரு பக்க கதை

Post by விஜய் Mon 25 Mar 2013 - 17:36

தனிக் குடுத்தனும்னா
எல்லா குடும்ப விஷங்களையும் மேனேஜ் பண்ணியே ஆகணும்.
அவங்களுக்கு நிர்வாகத் திறமையும்,
அதிக பொறுப்புணர்ச்சியும் வளர்ந்திருக்கும்.
@. @. :/
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

தனிக்குடித்தனம் - ஒரு பக்க கதை  Empty Re: தனிக்குடித்தனம் - ஒரு பக்க கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum