சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

சவூதியில் அடுத்த வாரம் தடைசெய்யப்பட இருக்கிறது இலவசமாகப்பேசும் ஸ்கைப் (Skype) இணையம்... Khan11

சவூதியில் அடுத்த வாரம் தடைசெய்யப்பட இருக்கிறது இலவசமாகப்பேசும் ஸ்கைப் (Skype) இணையம்...

3 posters

Go down

சவூதியில் அடுத்த வாரம் தடைசெய்யப்பட இருக்கிறது இலவசமாகப்பேசும் ஸ்கைப் (Skype) இணையம்... Empty சவூதியில் அடுத்த வாரம் தடைசெய்யப்பட இருக்கிறது இலவசமாகப்பேசும் ஸ்கைப் (Skype) இணையம்...

Post by ansar hayath Tue 26 Mar 2013 - 19:53

இணையத்தில் இலவசமாக பேசி கொள்ள உதவும் ஸ்கைப், செய்திகளை பரிமாறிக்கொள்ள

உதவும் வாட்ஸ் அப் போன்றவைகளுக்கு சவுதியில் தடை வரும் என தெரிகிறது.

இது தொடர்பாக சவூதியின் தகவல் மற்றும் தொலை தொடர்பு ஆணையம் சம்பந்தப்பட்ட

இணைய சேவை நிறுவங்களுக்கு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இச்சேவை தொடர

முடியாத பட்சத்தில் தடை விதிக்கப்படும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.


ஸ்கைப், வாட்ஸ் அப் போன்ற அப்ளிகேஷன்ஸ் காரணத்தால் சவூதியின் தொலைபேசி

நிறுவனங்களின் வருவாய் பாதிப்பால் தான் இம்முடிவு எடுக்கப்படுவதாக கூறுவதை

மறுத்துள்ள சவூதி தொலை தொடர்பு ஆணையம் சவூதியின் பாதுகாப்பு கருதியே இம்முடிவு

எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

2010ஆம் ஆண்டு ப்ளாக்பெர்ரி தொலைபேசி வழியாக அனுப்பப்படும் குறுந்தகவல்களை

கண்காணிக்க முடியவில்லை என்றும் அதனால் தீவிரவாதத்திற்க்கு எதிரான தமது போரில்

பின்னடைவு ஏற்படும் என்றும் கூறி ப்ளாக்பெர்ரி போன்களுக்கு சவூதியில் தடை

விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Skype could be blocked in Saudi Arabia

Encrypted messaging services such as Skype, Viber and WhatsApp could be blocked in Saudi Arabia, the telecommunications regulator there is reported to have warned, according to BBC News.

It is demanding a means to monitor such applications, but Saudis say that would seriously inhibit their communications.

Saudi newspapers are reporting that the companies behind the applications have been given a week to respond. No explanation has been given of why the demand has been made.

Ahmed Omran, a Saudi blogger who runs the Riyadh Bureau site, says that Saudi telecom companies may be tempted to go along with the request from the regulator - even though it will upset their customers - because of the loss of revenue they suffer from the free apps, which are hugely popular in the country.

One Saudi source goes further - with an article in the local Arab News suggesting that it may even have been the telecom companies themselves that have been demanding that action be taken against the apps.

The move is similar to attempts to rein in the Blackberry messaging service several years ago.

The explosion in social media networks has had a big impact in Saudi Arabia, which has the highest take-up of Twitter in the world.

Outside interest in the phenomenon has largely focused on how this has allowed Saudis to express themselves in a public forum on social or political issues in an unprecedented way.

Saudis see this latest threat a little differently. Any move to monitor or block sites like Skype and WhatsApp would potentially deprive them of what has become an essential means of simply communicating with friends and family.

One Saudi user told the local media that she would feel uncomfortable talking to her relative on Skype without her hijab (headscarf) if she believed someone might be monitoring her.

Expatriate workers have messaged newspapers pleading with the Saudis not to stop their only affordable means of communication to their families back home.
If it did happen, though, one Saudi told the BBC that it would not take long for people to find a new way to communicate for free.

சவூதியில் அடுத்த வாரம் தடைசெய்யப்பட இருக்கிறது இலவசமாகப்பேசும் ஸ்கைப் (Skype) இணையம்... 578190_517245961655187_277259722_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

சவூதியில் அடுத்த வாரம் தடைசெய்யப்பட இருக்கிறது இலவசமாகப்பேசும் ஸ்கைப் (Skype) இணையம்... Empty Re: சவூதியில் அடுத்த வாரம் தடைசெய்யப்பட இருக்கிறது இலவசமாகப்பேசும் ஸ்கைப் (Skype) இணையம்...

Post by Muthumohamed Tue 26 Mar 2013 - 19:59

ஸ்கைப், வாட்ஸ் அப் போன்ற அப்ளிகேஷன்ஸ் காரணத்தால் சவூதியின் தொலைபேசி

நிறுவனங்களின் வருவாய் பாதிப்பால் தான் இம்முடிவு


இது தான் உண்மை என நினைக்கிறேன்

தீவிரவாதமும் ஒரு காரணமாக இருக்கலாம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சவூதியில் அடுத்த வாரம் தடைசெய்யப்பட இருக்கிறது இலவசமாகப்பேசும் ஸ்கைப் (Skype) இணையம்... Empty Re: சவூதியில் அடுத்த வாரம் தடைசெய்யப்பட இருக்கிறது இலவசமாகப்பேசும் ஸ்கைப் (Skype) இணையம்...

Post by நண்பன் Tue 26 Mar 2013 - 22:33

Muthumohamed wrote:ஸ்கைப், வாட்ஸ் அப் போன்ற அப்ளிகேஷன்ஸ் காரணத்தால் சவூதியின் தொலைபேசி

நிறுவனங்களின் வருவாய் பாதிப்பால் தான் இம்முடிவு


இது தான் உண்மை என நினைக்கிறேன்

தீவிரவாதமும் ஒரு காரணமாக இருக்கலாம்
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சவூதியில் அடுத்த வாரம் தடைசெய்யப்பட இருக்கிறது இலவசமாகப்பேசும் ஸ்கைப் (Skype) இணையம்... Empty Re: சவூதியில் அடுத்த வாரம் தடைசெய்யப்பட இருக்கிறது இலவசமாகப்பேசும் ஸ்கைப் (Skype) இணையம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum