சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Khan11

6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

+3
விஜய்
நண்பன்
Muthumohamed
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty67%6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty 67% 
[ 4 ]
6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty0%6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty 0% 
[ 0 ]
6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty0%6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty 0% 
[ 0 ]
6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty0%6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty 0% 
[ 0 ]
6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty33%6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty 33% 
[ 2 ]
6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty0%6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty 0% 
[ 0 ]
6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty0%6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty 0% 
[ 0 ]
6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty0%6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty 0% 
[ 0 ]
6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty0%6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty 0% 
[ 0 ]
 
Total Votes : 6
 
 
Poll closed

6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by Muthumohamed Sun 31 Mar 2013 - 9:15

6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? 400fb827-333f-4eb9-906e-351e34cd2959-banner-4

6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

உங்களின் வாக்குளையும் பதியுங்கள் நண்பர்களே



சென்னை சூப்பர் கிங்ஸ்

டெல்லி டெர் டெவில்ஸ்

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

புனே வார்ரியர்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராயல் சேலன்சர்ஸ் பெங்களூர்

சன்ரைசெர்ஸ் ஹைத்ராபாத்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty Re: 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by நண்பன் Sun 31 Mar 2013 - 17:49

ஒட்டுப்போட்டாச்சி நான் ஓட்டுப்போட்ட டீம்தான் மகுடம் சூடும் #+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty Re: 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by விஜய் Sun 31 Mar 2013 - 17:51

நண்பன் wrote:ஒட்டுப்போட்டாச்சி நான் ஓட்டுப்போட்ட டீம்தான் மகுடம் சூடும் 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? 587993
நானும் உங்களின் பக்கதான் சார் 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? 587993 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? 587993
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty Re: 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by Muthumohamed Sun 31 Mar 2013 - 18:01

நான் ஓட்டுபோட்ட டீம் தான் கோப்பை வெல்லும்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty Re: 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by நண்பன் Sun 31 Mar 2013 - 18:10

சென்ற முறை நான் மும்பை இந்தியன்ஸ் ““இந்த முறை கட்சி மாறி விட்டேன் #+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty Re: 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by விஜய் Sun 31 Mar 2013 - 18:25

நண்பன் wrote:சென்ற முறை நான் மும்பை இந்தியன்ஸ் ““இந்த முறை கட்சி மாறி விட்டேன் 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? 587993
கட்சி மாறினால் கிக்கிருக்காது சார்
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty Re: 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by நண்பன் Sun 31 Mar 2013 - 18:29

Muthumohamed wrote:நான் ஓட்டுபோட்ட டீம் தான் கோப்பை வெல்லும்
அதே அதே @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty Re: 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by விஜய் Sun 31 Mar 2013 - 18:33

Muthumohamed wrote:நான் ஓட்டுபோட்ட டீம் தான் கோப்பை வெல்லும்
நாங்க ஓட்டுபோட்டால் வெல்லாதா? என்ன
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty Re: 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by யாதுமானவள் Sun 31 Mar 2013 - 18:59

வெற்றி ஜெயலலிதாவிற்கு
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty Re: 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by *சம்ஸ் Sun 31 Mar 2013 - 19:02

யாதுமானவள் wrote:வெற்றி ஜெயலலிதாவிற்கு
அப்படியும் ஒரு டீம் இருக்கா :#:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty Re: 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by யாதுமானவள் Sun 31 Mar 2013 - 19:09

*சம்ஸ் wrote:
யாதுமானவள் wrote:வெற்றி ஜெயலலிதாவிற்கு
அப்படியும் ஒரு டீம் இருக்கா :#:
team illai main ``player peyar
`
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty Re: 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by *சம்ஸ் Sun 31 Mar 2013 - 19:11

யாதுமானவள் wrote:
*சம்ஸ் wrote:
யாதுமானவள் wrote:வெற்றி ஜெயலலிதாவிற்கு
அப்படியும் ஒரு டீம் இருக்கா :#:
team illai main ``player peyar
`
ஓ அதுவா புரிகிறது அக்கா @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty Re: 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by நண்பன் Sun 31 Mar 2013 - 19:11

யாதுமானவள் wrote:வெற்றி ஜெயலலிதாவிற்கு
இது யாரு பட்டியலில் இல்லாத டீம் பெயரா இருக்கே :%


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty Re: 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by Muthumohamed Sun 31 Mar 2013 - 20:55

நண்பன் wrote:
Muthumohamed wrote:நான் ஓட்டுபோட்ட டீம் தான் கோப்பை வெல்லும்
அதே அதே @.

:] :] :] @. @. @.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty Re: 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 21:57

ஐபிஎல் 6: முதல் லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி!

கொல்கத்தா: ஐபிஎல் 6-வது தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியது. கொல்கத்தாவில் நேற்று இரவு ஐபிஎல் 6வது தொடரின் முதல் லீக் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய டெல்லி அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ. பிரெட் லீயின் பந்துக்கு அவுட் ஆனவர் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் நம்பிக்கைக்குரியவராக எதிர்பார்க்கப்பட்ட உன்முக்த் சந்த்.. இத் தொடரின்
முதல் விக்கெட்டை முதல் பந்திலேயே பெற்ற உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார் பிரெட் லீ.

பின்னர் வார்னருடன், கேப்டன் ஜெயவர்த்தனே இணைந்து கலக்கினர். 19 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் விளாசிய வார்னர் 6-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஆட வந்த ஜுனேஜா 8 ரன்களிலும், ஓஜா 9 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். பின்னர் களமிறங்கிய போத்தா 7 ரன்களிலும் பதான் 4 ரன்களிலும் ரஸல் 4 ரன்களிலும் அவுட் ஆகி பலத்த ஏமாற்றத்தை அளித்தனர். ஆனால் கேப்டன் ஜெயவர்த்தனே சற்று பொறுமையாகவே ஆடி 66 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டம் இழந்த போது டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஸ்கோர் 125. கடைசி 2 பந்துகளில் ஆஷிஷ் நெஹ்ரா டக் அவுட் ஆனார். நதீம் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 128 ரன்களில் சுருண்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பிரெட் லீ, பாட்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், பாலாஜி ஒரு விக்கெட்டுகளும் எடுத்தனர்.

129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணி தொடக்க ஆட்டகாரர் பிஸ்லா 4 ரன்னில் நெஹ்ரா பந்தில் அவுட் ஆனார். காம்பீருடன் ஜோடி சேர்ந்த கல்லீஸ் அதிரடியாக விளையாடினார்கள். காம்பீர் 29 பந்தில் 42 ரன் எடுத்த நிலையில் போதா பந்தில் அவுட் ஆனார். கல்லீஸ் 23 ரன்களிலும் திவாரி 23 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் நதீம் வீழ்த்தினார். இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பதான் 18 ரன்களிலும், மோர்கன் 14 ரன்களிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். டெல்லி அணியில் நதீம் 2 விக்கெட்டுகளையும், நெஹ்ரா மற்றும் போதா தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர். நேற்றைய முதல் போட்டியில் ஆட்ட நாயகன் விருது நரைனுக்கு வழங்கப்பட்டது.


தட்ஸ்தமிழ்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty Re: 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 21:58

4-4-2013 போட்டியில் மும்பை அணிக்கு எதிராக பெங்களூர் ராயல் chelangers 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty Re: 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 21:59

5-4-2013 சன் ரைசெர்ஸ் ஹைதராபாத் அணி புனே வாரியர்சுக்கு எதிராக 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty Re: 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 22:00

இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ்ற்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty Re: 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by நண்பன் Sat 6 Apr 2013 - 22:10

Muthumohamed wrote:இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ்ற்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மும்பை இந்தியன்ஸ் சிறந்த வீரர்களை உள்வாங்கியுள்ளது பொறுத்திருந்து பார்க்கலாம் @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty Re: 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 22:11

நண்பன் wrote:
Muthumohamed wrote:இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ்ற்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மும்பை இந்தியன்ஸ் சிறந்த வீரர்களை உள்வாங்கியுள்ளது பொறுத்திருந்து பார்க்கலாம் @.

பார்க்கலாம் @. @. @.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty Re: 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by எந்திரன் Sun 7 Apr 2013 - 8:19

#+ #+
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty Re: 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by எந்திரன் Sun 7 Apr 2013 - 8:22

மும்பை இந்தியன்ஸ் #+
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty Re: 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by Muthumohamed Sun 7 Apr 2013 - 11:13

எந்திரன் wrote:மும்பை இந்தியன்ஸ் #+

@. @. @.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty Re: 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by Muthumohamed Mon 8 Apr 2013 - 13:53

பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி: மீண்டும் புனே ஏமாற்றம்


புனே: ஆறாவது ஐ.பி.எல்., தொடரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றியுடன் துவக்கியது. நேற்று நடந்த புனே அணிக்கு எதிரான லீக் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே ஐதராபாத் அணியிடம் வீழ்ந்த புனே அணி, தொடர்ந்து இரண்டாவது தோல்வியை பெற்றது.

ஆறாவது ஐ.பி.எல்., தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. புனேயில் நேற்று நடந்த தொடரின் 6வது லீக் போட்டியில் புனே வாரியர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

யுவராஜ் இல்லை:


புனே அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங், முதுகு வலி காரணமாக விளையாடவில்லை. இவருக்கு பதிலாக சுமன் தேர்வு செய்யப்பட்டார். பஞ்சாப் அணியின் மனன் வோஹ்ரா அறிமுக வீரராக களமிறங்கினார். "டாஸ்' வென்ற புனே அணி கேப்டன் மாத்யூஸ், "பேட்டிங்' தேர்வு செய்தார்.

விக்கெட் "மடமட':

புனே அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பிரவீண் குமார் "வேகத்தில்' மனிஷ் பாண்டே (0) போல்டானார். அடுத்து வந்த சுமன் (6), சாமுவேல்ஸ் (3) நிலைக்கவில்லை. பிரவீண், ஹாரிஸ் பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்த ராபின் உத்தப்பா (19), பியுஸ் சாவ்லா "சுழலில்' சிக்கினார். கேப்டன் மாத்யூஸ் (4) ஏமாற்றினார். ராஸ் டெய்லர் (15) பெரிய அளவில் சோபிக்கவில்லை. பிரவீண் பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த மிட்சல் மார்ஷ் (15), ஹாரிஸ் "வேகத்தில்' அவுட்டானார்.

அபிஷேக் ஆறுதல்:


பொறுப்பாக ஆடிய அபிஷேக் நாயர் ஆறுதல் தந்தார். புனே அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. அபிஷேக் நாயர் (25) அவுட்டாகாமல் இருந்தார்.

வோஹ்ரா அபாரம்:

சுலப இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் கில்கிறிஸ்ட் அதிரடி துவக்கம் கொடுத்தார். புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய கில்கிறிஸ்ட் (15), மாத்யூஸ் பந்தில் அவுட்டானார். பின் இணைந்த மன்தீப் சிங், மனன் வோஹ்ரா ஜோடி பொறுப்பாக ஆடியது. அபாரமாக ஆடிய வோஹ்ரா, டிண்டா வீசிய ஆட்டத்தின் 4வது ஓவரில் தொடர்ந்து நான்கு பவுண்டரி அடித்தார். இவருக்கு மன்தீப் சிங் ஒத்துழைப்பு கொடுக்க அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்த போது மன்தீப் சிங் (31), ராகுல் சர்மாவிடம் சரணடைந்தார்.

பஞ்சாப் அணி 12.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வோஹ்ரா (43), டேவிட் ஹசி (8) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயன் விருதை பஞ்சாப் அணியின் மனன் வோஹ்ரா வென்றார்.

குறைந்தபட்சம்


பஞ்சாப் பந்துவீச்சில் திணறிய புனே அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் புனே அணி, தனது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. முன்னதாக, கடந்த ஆண்டு புனேயில் நடந்த கோல்கட்டாவுக்கு எதிரான போட்டியில் 102 ரன்கள் எடுத்தது.

* ஐ.பி.எல்., வரலாற்றில் ஒரு அணி 100 ரன்கள் கூட அடிக்க முடியாமல் போனது 17வது முறையாக நடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நான்கு முறை 100 ரன்கள் கூட எடுக்க முடியாமல் திணறியது. மும்பை (3 முறை), கோல்கட்டா, பெங்களூரு, டில்லி தலா 2, கொச்சி, டெக்கான், பஞ்சாப், புனே அணிகள் தலா ஒரு முறை 100 ரன்களுக்கு குறைவாக ரன் எடுத்தன.

புதிய வரலாறு


கடந்த ஐந்து தொடர்களில் பஞ்சாப் அணி தனது முதல் லீக் போட்டியில் தோல்வி அடைந்தது. இதனை இம்முறை மாற்றிக் காட்டினார் கேப்டன் கில்கிறிஸ்ட். தொடரை வெற்றியுடன் துவக்கி புது வரலாறு படைத்தார்.

5வது இடம்


புனே அணிக்கு எதிராக பஞ்சாப் அணி, 46 பந்துகள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் அதிக பந்துகள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்ற அணிகள் வரிசையில் 5வது இடம் பிடித்தது. முதல் நான்கு இடங்களில் மும்பை (87 பந்து, எதிர்-கோல்கட்டா, 2008), கொச்சி (76 பந்து, எதிர்-ராஜஸ்தான், 2011), பெங்களூரு (56 பந்து, எதிர்-ராஜஸ்தான், 2010), டெக்கான் (48 பந்து, எதிர்-மும்பை, 2008) அணிகள் உள்ளன.

தினமலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty Re: 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by Muthumohamed Mon 8 Apr 2013 - 13:57

"சூப்பர் ஓவரில்' ஐதராபாத் வெற்றி! * பெங்களூரு போராட்டம் வீண்

ஐதராபாத்: ஐ.பி.எல்., பரபரப்பான லீக் போட்டியில் "சூப்பர் ஓவரில்' அசத்திய ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. பெங்களூரு அணியின் போராட்டம் வீணானது.

ஆறாவது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் ஐதராபாத், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற பெங்களூரு கேப்டன் விராத் கோஹ்லி, "பேட்டிங்' தேர்வு செய்தார்.

கெய்ல் ஏமாற்றம்:பெங்களூரு அணிக்கு துவக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. மீண்டும் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட கெய்ல்(1), இளம் ஹனுமா விஹாரி "சுழலில்' அவுட்டானார். இஷாந்த் சர்மா "வேகத்தில்' தில்ஷன்(5) போல்டானார். அமித் மிஸ்ரா வலையில் கருண் நாயர்(9) சிக்கினார்.இதற்கு பின் கேப்டன் கோஹ்லி, மோசஸ் ஹென்ரிக்ஸ் சேர்ந்து பொறுப்பாக ஆடினர். பவுண்டரிகளாக விளாசிய கோஹ்லி 46 ரன்களுக்கு ஆஷிஷ் ரெட்டி பந்தில் அவுட்டாக, சிக்கல் ஏற்பட்டது. கடைசி கட்டத்தில் ஹென்ரிக்ஸ் அதிரடியாக ஆடினார். ஸ்டைன் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்தார். அருண் கார்த்திக்(0) சோபிக்கவில்லை. இஷாந்த் வீசிய கடைசி ஓவரில் ஹென்ரிக்ஸ் (44), வினய் குமார்(7) அவுட்டாகினர். பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் சார்பில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

திணறல் துவக்கம்:சுலப இலக்கை விரட்டிய ஐதராபாத் அணி துவக்கத்தில் தடுமாறியது. ஹென்ரிக்ஸ் "வேகத்தில்' பார்த்திவ் படேல்(2), கேமரான் ஒயிட்(5) வெளியேறினர். அக்ஷாத் ரெட்டி(23), முரளிதரன் "சுழலில்' போல்டானார். பின் ஹனுமா விஹாரி, கேப்டன் சங்ககரா சேர்ந்து போராடினர். இந்த நேரத்தில் உனத்கத் பந்துவீச்சில் சங்ககரா(16), திசாரா பெரேரா(7) அவுட்டாக, சிக்கல் ஏற்பட்டது. அமித் மிஸ்ரா(0) ரன் அவுட்டானார். அடுத்து வந்த ஆஷிஷ் ரெட்டி, வினய் குமார் ஓவரில் ஒரு சிக்சர் அடித்தார். இதே ஓவரில் விஹாரி ஒரு பவுண்டரி அடித்து நம்பிக்கை தந்தார்.

போட்டி "டை':கடைசி ஓவரில் ஐதராபாத் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டன. வினய் குமார் அருமையாக பந்துவீசினார். முதல் பந்தில் ஆஷிஷ் ரெட்டி(14) அவுட்டானார். இறுதியில் ஐதராபாத் அணியும் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுக்க, "ஸ்கோர்' சமன் ஆனது. விஹாரி(44) அவுட்டாகாமல் இருந்தார்.

"சூப்பர் ஓவர்':இதையடுத்து போட்டி "டை' ஆக, வெற்றியாளர் "சூப்பர் ஓவர்' முறையில் நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி இரு அணிகளுக்கு தலா ஒரு ஓவர் வழங்கப்படும். 3 பேட்ஸ்மேன் களமிறங்கலாம். சூப்பர் ஓவரில் ஐதராபாத் அணி முதலில் பேட் செய்தது. வினய் குமார் பந்துவீசினார். கேமரான் ஒயிட் 2 சிக்சர் விளாச, ஐதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் எடுத்தது.அடுத்து பெங்களூரு களமிறங்கியது. ஸ்டைன் துல்லியமாக பந்துவீசினார். 3வது பந்தில் விராத் கோஹ்லி ஒரு பவுண்டரி அடித்தார். 5வது பந்தில் கெய்ல் சிக்சர் விளாச, "டென்ஷன்' ஏற்பட்டது. ஆனால் அடுத்த பந்தில் ஒரு ரன் தான் கிடைத்தது. பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. ஆட்ட நாயகன் விருதை ஐதராபாத் அணியின் விஹாரி பெற்றார்.

தினமலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ? Empty Re: 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum