சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை-3
by rammalar Today at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

அரபுலகின் சக்தி வாய்ந்த இந்திய வணிகராக யூசுப் அலி... Khan11

அரபுலகின் சக்தி வாய்ந்த இந்திய வணிகராக யூசுப் அலி...

Go down

அரபுலகின் சக்தி வாய்ந்த இந்திய வணிகராக யூசுப் அலி... Empty அரபுலகின் சக்தி வாய்ந்த இந்திய வணிகராக யூசுப் அலி...

Post by Muthumohamed Sun 31 Mar 2013 - 20:41

யூசுப் அலி...

அரபுலகின் சக்தி வாய்ந்த இந்திய வணிகராக யூசுப் அலி... 625498_476174979102315_1437872346_n

அரபுலகின் சக்தி வாய்ந்த இந்திய வணிகராக இவரை பற்றி சில நாட்களுக்கு முன்பு முகநூலில் இவரின் நிறுவனங்களில் மலையாளிகளுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கிறார் என செய்திகள் வந்தது...

ஒரு மனிதனிடம் 99 நிறைகள் இருக்கும் அவற்றையெல்லாம் கண்டு மன மகிழ்ச்சியோடு ரசிக்காதவன் ஓரிரு குறைகள் இருந்தால் அதனை மட்டுமே குத்திகாட்டி வானுக்கும், பூமிக்கும் குதிப்பதை காண முடியும்.

தம்மால் உயரத்திற்கு செல்ல திராணி இருக்கிறதோ இல்லையோ மற்றவர்களை பற்றி பேசுவதற்கு மட்டும் வாய் பெரிதாகவே திறக்கும்.

ஆகையால் எந்த மனிதனரை முகநூல் தூற்றியதோ அதே மனிதரை உயர்த்தி காட்டுவதே இந்த பதிவின் நோக்கம்....

அபுதாபியைத் தலைமையிடமாக கொண்டு இயங்கும் இவரின் குழுமத்தில் 22,000 இந்தியர்கள் உள்ளிட்ட 27,000 நபர்கள் பணி புரிகிறார்கள்.

2005ல் அபுதாபி சேம்பர் ஆஃப் காமர்ஸுக்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் வெளிநாட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவும் தன் நிறுவனங்களில் தன் சொந்த ஊரை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில் ஆகட்டும்...

மற்ற நிறுவனங்களில் பல மணி நேரம் தொழிலாளர்கள் வதைக்க படும்போது தன் தொழிலாளர்களுக்கு ஓய்வு கொடுப்பதில் ஆகட்டும்...

தன் நிறுவனங்களில் தரமான பொருட்களை மட்டும் விற்பதில் ஆகட்டும்...

ஒரு சாதாரண தொழிலாளியா இருந்து ஆண்டுதோறும் 3.5 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பு சுமார் 16 ,000 கோடி) வியாபாரம் செய்யும் தொழிலதிபர் ஆனதில் ஆகட்டும்....

அரபுலகில் ஒரு இந்தியானால் பெற்ற வெற்றியே நிச்சயம் பாராட்ட பட வேண்டும்....

அரபு நாட்டில் வாழ்ந்த அனுபவத்தில் இங்கு என் இனத்தின் லட்சணங்களையும், நற்குணங்களையும், உதவி மனப்பான்மையையும் பார்த்து விட்டு சொல்கிறேன் நிச்சயம் இவர் பாராட்ட படவேண்டியவர்....

நன்றி : பாபு சாதிக்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» உலகின் சக்தி வாய்ந்த பெண்மணி: சோனியாவுக்கு 7-வது இடம்
» உலகில் அதிக நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல உதவும் “சக்தி” வாய்ந்த பாஸ்போர்ட் எது?
» ஈரானைத் தாக்க அதிக சக்தி வாய்ந்த குண்டை தயாரிக்கிறது அமெரிக்கா
» 100 கோடி கேட்டு சக்தி வாய்ந்த மனிதர்கள் மிரட்டல்: நித்யானந்தா பரபரப்பு பேட்டி
» உடலில் தங்கியுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும் சக்தி வாய்ந்த உணவுப் பொருட்கள்!!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum