சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

மோடியை சுனிதா வில்லியம்ஸ் புறக்கணித்தது ஏன் – அதிர வைக்கும் கொலை விவரம்!	 Khan11

மோடியை சுனிதா வில்லியம்ஸ் புறக்கணித்தது ஏன் – அதிர வைக்கும் கொலை விவரம்!

2 posters

Go down

மோடியை சுனிதா வில்லியம்ஸ் புறக்கணித்தது ஏன் – அதிர வைக்கும் கொலை விவரம்!	 Empty மோடியை சுனிதா வில்லியம்ஸ் புறக்கணித்தது ஏன் – அதிர வைக்கும் கொலை விவரம்!

Post by Muthumohamed Mon 8 Apr 2013 - 11:26

அஹமதாபாத் : புகழ் பெற்ற விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் தன்னுடைய சமீபத்திய குஜராத் சுற்றுப்பயணத்தின் போது, குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியைச் சந்திக்காமல் புறக்கணித்தற்கான அதிர்ச்சி காரணம் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் 3 நாள் பயணமாக அமெரிக்காவின் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் குஜராத் வந்தார். சுனிதாவுக்கும் மோடிக்கும் இடையேயான சந்திப்புக்கு குஜராத அரசு எவ்வளவோ முயற்சி செய்த போதும் மோடியைச் சந்திக்க சுனிதா ஒப்பு கொள்ளவில்லை.

விமான நிலையத்திலிருந்து அழைத்து செல்ல வந்த குஜராத் அரசு வாகனத்தில் சுனிதா வில்லியம்ஸ் ஏற மறுத்தார். மேலும் சுனிதா மோடியைச் சந்திக்க ஒப்பு கொள்ளாததால் அரசு விருந்தினராக வருகை தந்திருந்த போதும் சுனிதாவுக்குத் தேவையான வசதிகளை குஜராத் அரசு நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை என தெரிகிறது.

விண்வெளி பயணம் முடித்தவுடன் குஜராத்துக்கு 2007ம் ஆண்டு வருகை தந்த சுனிதாவுக்கு குஜராத் அரசு சார்பில் விருந்து கொடுக்கப்பட்டது. பிஜேபியில் கேசுபாய் படேலுக்கு நெருக்கமான, மோடியின் எதிர்ப்பாளராக கருதப்பட்ட ஹரேன் பாண்டியா 2003 ம் ஆண்டு கொல்லப்பட்டார்.

சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை அஹமதாபாத் கொண்டு வர கூடாது என்று மோடியிடம் வாதிட்டவர் என்பதாலும் குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கை நன்கறிந்தவர் என்பதாலேயே துளசிராம் என்பவர் மூலம் பாண்டியா கொல்லப்பட்டார் என்று குஜராத் கலவரத்துக்கு முன்னர் மோடியின் வீட்டில் பிப்ரவரி 27,2002 அன்று நடந்த கூட்டத்தில் பாண்டியாவுடன் பங்கேற்ற முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே மோடி தான் ஹரேன் பாண்டியாவைக் கொலை செய்தார் என்று பாண்டியாவின் குடும்பத்தினர் நம்புவதாலேயே ஹரேன் பாண்டியாவின் ஒன்று விட்ட சகோதரி சுனிதா வில்லியம்ஸ் நரேந்திர மோடியைச் சந்திக்காமல் ஹரேன் பாண்டியாவின் குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நேரம் தளம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மோடியை சுனிதா வில்லியம்ஸ் புறக்கணித்தது ஏன் – அதிர வைக்கும் கொலை விவரம்!	 Empty Re: மோடியை சுனிதா வில்லியம்ஸ் புறக்கணித்தது ஏன் – அதிர வைக்கும் கொலை விவரம்!

Post by நண்பன் Mon 8 Apr 2013 - 16:08

நெத்தியடி மோடிக்கு செருப்படி சுனிதா ம்ம் ~/


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» மோடியின் அழைப்பை நிராகரித்த சுனிதா வில்லியம்ஸ்.......!!
» விண்வெளிக்கு மீண்டும் செல்லத் தயாராகும் சுனிதா வில்லியம்ஸ்!
» அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்….!
» "பிரதமருக்கு எல்லாம் தெரியும்"-அதிர வைக்கும் தகவல்களுடன் தானே வாதாடத் தயாராகும் ராசா
» சென்னை சீரழிவுக்குக் காரணம் யார் தெரியுமா? - அதிர வைக்கும் உண்மைகள்!விகடன் கவர் ஸ்டோரி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum