சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

பச்சைப் பாவாடை கேட்கிற பொண்ணு..! - (விடுகதைகள்)

Go down

Sticky பச்சைப் பாவாடை கேட்கிற பொண்ணு..! - (விடுகதைகள்)

Post by rammalar on Thu 11 Apr 2013 - 11:14

1) வண்ணப் பட்டுச் சேலைக்காரி, நீல வண்ண ரவிக்கைக் காரி -
அது என்ன?

2) சொன்னதைச் சொல்லும் பொண்ணுக்கு, பச்சைப் பாவாடை
கேட்குதாம் – அது என்ன?

3) தண்ணீரில் மிதக்குது கட்டழகிய வீடுகள் -அது என்ன?

4) மணல் வெளியில் ஓடுது தண்ணீர் கேட்காத கப்பல் -அது என்ன?

5) தொட்டு விட்டால் மூடிக் கொள்ளும் பச்சை மாளிகை ஜன்னல்கள்
-அது என்ன?
-
---------------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: பச்சைப் பாவாடை கேட்கிற பொண்ணு..! - (விடுகதைகள்)

Post by பானுஷபானா on Thu 11 Apr 2013 - 11:15

4) மணல் வெளியில் ஓடுது தண்ணீர் கேட்காத கப்பல் -அது என்ன?

ஒட்டகம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: பச்சைப் பாவாடை கேட்கிற பொண்ணு..! - (விடுகதைகள்)

Post by பானுஷபானா on Thu 11 Apr 2013 - 11:17

5) தொட்டு விட்டால் மூடிக் கொள்ளும் பச்சை மாளிகை ஜன்னல்கள்
-அது என்ன?

தொட்டாச் சிணுங்கி செடியா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: பச்சைப் பாவாடை கேட்கிற பொண்ணு..! - (விடுகதைகள்)

Post by *சம்ஸ் on Thu 11 Apr 2013 - 11:17

விடைகளை:-
-
1) மயில்
2) கிளி
3) கப்பல்கள்
4) ஒட்டகம்
5) தொட்டா சுருங்கிச் செடி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பச்சைப் பாவாடை கேட்கிற பொண்ணு..! - (விடுகதைகள்)

Post by பானுஷபானா on Thu 11 Apr 2013 - 11:18

) தண்ணீரில் மிதக்குது கட்டழகிய வீடுகள் -அது என்ன?

கப்பல்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: பச்சைப் பாவாடை கேட்கிற பொண்ணு..! - (விடுகதைகள்)

Post by *சம்ஸ் on Thu 11 Apr 2013 - 11:33

பரிசி எப்ப கிடைக்கும் அண்ணா :.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பச்சைப் பாவாடை கேட்கிற பொண்ணு..! - (விடுகதைகள்)

Post by rammalar on Thu 11 Apr 2013 - 11:35

அனைத்தும் சரியான விடைகள்..
-
பச்சைப் பாவாடை கேட்கிற பொண்ணு..! - (விடுகதைகள்) 617px-2009-0803-AgapTara-Ethiopia-BahirDar-016
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: பச்சைப் பாவாடை கேட்கிற பொண்ணு..! - (விடுகதைகள்)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum