Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
பாலக்காடு அருகே ரெயில் மோதி கோவை வாலிபர் உள்பட 2 பேர் பலி
Page 1 of 1
பாலக்காடு அருகே ரெயில் மோதி கோவை வாலிபர் உள்பட 2 பேர் பலி
கொழிஞ்சாம்பாறை, ஏப்.16-
கேரள மாநிலம் ஆலப்புழையில் இருந்து நேற்றுக் காலை தன்பாத்துக்கு ரெயில் புறப்பட்டது. திருச்சூர் அருகே உள்ள அரூர் என்ற இடத்தில் வந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜோசப் மகன் வர்க்கீஸ் (வயது32) ரெயில் தண்டவாளத்தின் நடுவே செல்போனில் பேசிக்கொண்டு சென்றார்.
எதிர்பாராதவிதமாக ரெயில் வர்க்கீஸ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வர்க்கீஸ் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்
அதே ரெயில் பாலக்காடு அருகேயுள்ள மங்கரை என்ற இடத்தில் வந்தது. அப்போது 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தண்டவாளத்தின் அருகே நடந்து சென்றார். எதிர்பாராதவிதமாக ரெயில் என்ஜினின் ஓரமாக இருந்த இரும்பு கம்பி அவரை அலாக்காக தூக்கியது. அவரது அலறல் சத்தம் ரெயில் ஓட்டுனருக்கு கேட்கவில்லை.
அதற்குள் மின்கம்பம் மற்றும் ரெயில் தண்டவாளத்தில் அந்த வாலிபரின் தலைமோதியது. தலை முற்றிலும் சிதைந்து ரத்தம் சொட்ட சொட்ட ரெயில் என்ஜினின் கம்பியில் தொங்கியவாறு அவரது உடல் சென்றது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதி பொதுமக்கள் ரெயில் டிரைவருக்கு சைகை மூலம் தெரிவித்தனர். உடனே ரெயில் நிறுத்தப்பட்டது. உடனடியாக மங்கரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முகம் சிதைந்த நிலையில் ரெயில் கம்பியில் சிக்கியவரை மீட்டனர்.
பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். போலீஸ் விசாரணையில் அவர் தமிழ்நாடு கோவைப் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என தெரிவித்தனர்.
மாலைமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|