Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
- சில பாடல்களும் அதன் விளக்கங்களும்
4 posters
Page 1 of 1
- சில பாடல்களும் அதன் விளக்கங்களும்
1) நான் பாடும் மெளன ராகம் கேட்க்கவில்லையா
மெளன ராகம் எப்படி கேக்கும்... சரியான புண்ணாக்கு!
-------------
2) ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
அடேங்கப்பா அவ்வளவு பெரிய கோப்பையா?
----------------
3) வானைத்தை பார்த்தேன், பூமியை பார்த்தேன்
முதல்ல ரோடைப்பாத்து போயா...போயி சேர்ந்திரப்போற ?
4) கங்கை யமுனை இங்குதான் சஙகமம்……
அது சரி, என் டீக்கடை முன்னாடி பாடுற பாட்டாடா இது ?
-
---------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186
Re: - சில பாடல்களும் அதன் விளக்கங்களும்
பாட்டுக்கொரு வேட்டு மிகவும் அருமை அருமை தொடருங்கள் அண்ணா :/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: - சில பாடல்களும் அதன் விளக்கங்களும்
5) இது இரவா பகலா, நீ நிலவா கதிரா……..
கண்ணாடியை எடுத்து போடுடா முதல்லே..
----------------
6) மழை வருது , மழை வருது குடை கொண்டு வா………
டேய் யார்ரா அது, வானிலை அறிவிப்பாளரை ஹீரோவா ப் போட்டது?
---------------
7)பொன்னான கைகள் புண்ணாகலாமா, உதவிக்கு வரலாமா……..
உன் கருப்பான கன்னம் சிவப்பாகலாமா, செருப்படி படலாமா…சம்மதம்தானா ?
----------------
8)என்ன சத்தம் இந்த நேரம் , உயிரின் ஒலியா
---
அங்கே உயிர் போயிடிச்சுனு கத்தராங்க உனக்கு பாட்டா
-
-------------------------------------
-
9)காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்……
அறிவே இல்லைடா உனக்கு. தலைகீழா உக்காந்தா கடிதம் எழுதறது ?
-
--------------------------
-
10) அதாண்டா இதாண்டா அருணாசலம் நான்தாண்டா………..
சார், கொஞ்சம் மரியாதையா பேசுங்க…..
,-
----------------
,
கண்ணாடியை எடுத்து போடுடா முதல்லே..
----------------
6) மழை வருது , மழை வருது குடை கொண்டு வா………
டேய் யார்ரா அது, வானிலை அறிவிப்பாளரை ஹீரோவா ப் போட்டது?
---------------
7)பொன்னான கைகள் புண்ணாகலாமா, உதவிக்கு வரலாமா……..
உன் கருப்பான கன்னம் சிவப்பாகலாமா, செருப்படி படலாமா…சம்மதம்தானா ?
----------------
8)என்ன சத்தம் இந்த நேரம் , உயிரின் ஒலியா
---
அங்கே உயிர் போயிடிச்சுனு கத்தராங்க உனக்கு பாட்டா
-
-------------------------------------
-
9)காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்……
அறிவே இல்லைடா உனக்கு. தலைகீழா உக்காந்தா கடிதம் எழுதறது ?
-
--------------------------
-
10) அதாண்டா இதாண்டா அருணாசலம் நான்தாண்டா………..
சார், கொஞ்சம் மரியாதையா பேசுங்க…..
,-
----------------
,
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186
Re: - சில பாடல்களும் அதன் விளக்கங்களும்
அனைத்தும் சூப்பர்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: - சில பாடல்களும் அதன் விளக்கங்களும்
கைப்புள்ள வாப்பா இங்க.நம்ம எடத்த குத்தவைக்கு எடுக்க ஒரு கூட்டம் உருவாவுது.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Similar topics
» தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்!
» நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு அதன் மாற்றங்களும் அதன் சிகிச்சை முறைகளும் - ஒரு அறிமுகம்
» அறுபடும் குரல்வளைகளும் ஆர்ப்பரிக்கும் பாடல்களும்!
» கம்பெனிகளின் பெயர்களும் – விளக்கங்களும்!
» கொரோனா தடுப்பூசி சந்தேகங்களும் விளக்கங்களும்...
» நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு அதன் மாற்றங்களும் அதன் சிகிச்சை முறைகளும் - ஒரு அறிமுகம்
» அறுபடும் குரல்வளைகளும் ஆர்ப்பரிக்கும் பாடல்களும்!
» கம்பெனிகளின் பெயர்களும் – விளக்கங்களும்!
» கொரோனா தடுப்பூசி சந்தேகங்களும் விளக்கங்களும்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|