சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Today at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

 தமிழ்	 - பொது அறிவு  Khan11

தமிழ் - பொது அறிவு

2 posters

Go down

 தமிழ்	 - பொது அறிவு  Empty தமிழ் - பொது அறிவு

Post by இன்பத் அஹ்மத் Fri 4 Feb 2011 - 15:46

1. ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது?
விடை: டேக்கோ மீட்டர்


2. "இன்சுலின்' கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?
விடை: பான்டிங்


3. மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது?
விடை: 70%


4. உலகம் உருண்டை வடிவம் என்று முதலில் நிரூபித்த தத்துவஞானி யார்?
விடை: அரிஸ்டாட்டில்


5. காபித்தூளில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சிக்கரி என்னும் தாவரத்தின் எப்பகுதியிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
விடை: வேர்கள்.
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

 தமிழ்	 - பொது அறிவு  Empty Re: தமிழ் - பொது அறிவு

Post by இன்பத் அஹ்மத் Fri 4 Feb 2011 - 15:47

6. உலகின் முதல் செயற்க்கைகோளின் பெயர் என்ன?
விடை: ஸ்புட்னிக் 1.


7. அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் என்ன?
விடை: Save Our Soul.


8. உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது?
விடை: அக்டோபர் 1.


9. மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது?
விடை: கிவி.


10. போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது?
விடை: வைரஸ
்.


Last edited by அன்பு on Fri 4 Feb 2011 - 15:53; edited 1 time in total
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

 தமிழ்	 - பொது அறிவு  Empty Re: தமிழ் - பொது அறிவு

Post by இன்பத் அஹ்மத் Fri 4 Feb 2011 - 15:48

11. அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?
விடை: தண்ணீர்.


12. இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது?
விடை: மார்ச் 21.


13. இதயத்தில் எதனை அறைகள் உள்ளன?
விடை:4.


14. பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது?
விடை: ஓடோமீட்டர்.


15. உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்?
விடை: கிரண்ட்டப்.


Last edited by அன்பு on Fri 4 Feb 2011 - 15:54; edited 1 time in total
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

 தமிழ்	 - பொது அறிவு  Empty Re: தமிழ் - பொது அறிவு

Post by இன்பத் அஹ்மத் Fri 4 Feb 2011 - 15:50

16.அட்லான்டிக் பகுதியில் ஆண்டிற்கு ஒரு முறைதான் சூரியன் உதயமாகிறது.



17.மகாத்மா காந்தி இந்தியாவில் மட்டுமல்ல தென்னாப்ரிக்காவிலும் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார்.



18.முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான்.



19.கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி.



20.மீன் தன் வாழ்நாள் இறுதி வரை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும்.



21.பசுமைப் புரட்சி என்று கேள்விப்பட்டிருப்போம். அது என்ன இளஞ்சிவப்புப் புரட்சி. அதாவது மருந்து வகைகள் உற்பத்தியை பெருக்குவது ஆகும்.



22.நீலப் புரட்சி என்பது மீன் உற்பத்தியை பெருக்குவதும், வெண்மைப் புரட்சி என்பது பால் உற்பத்தியைப் குறிப்பதும் ஆகும்.



23.மஞ்சள் புரட்சி என்பது எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை பெருக்குவது ஆகும்.



Last edited by அன்பு on Fri 4 Feb 2011 - 15:57; edited 1 time in total
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

 தமிழ்	 - பொது அறிவு  Empty Re: தமிழ் - பொது அறிவு

Post by இன்பத் அஹ்மத் Fri 4 Feb 2011 - 15:51

24) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ?
விடை:டி பி ராய்.


25) உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?
விடை:ஜான் சுல்லிவன்.


26) பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?
விடை:தமிழ்நாடு.


27) தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ?
விடை:சென்னை.


28) ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ?
விடை:வித்யா சாகர்.
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

 தமிழ்	 - பொது அறிவு  Empty Re: தமிழ் - பொது அறிவு

Post by இன்பத் அஹ்மத் Fri 4 Feb 2011 - 16:01

29) சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
விடை:டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.


30) மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்?
விடை:டாக்டர் ராஜேந்திர பிரசாத்.


31) இந்திய புரட்ச்யின் தை என்று அழைக்கப்படுபவர் யார் ?
விடை:மாடம் பிகாஜி காமா.


32) கிரெடிட் கரட் வழங்கிய முதல் இந்திய வங்கி எது?
விடை:சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.


33) தபால் தலையில் முதலில் இடம்பெற்ற இந்தியர் யார் ?
விடை:மகாத்மா காந்தி.


34) சுழ்நிலை என்ற சொல்லை உருவாக்கிய விலங்கியல் வல்லுநர் யார்?
விடை:ரேய்ட்டர்.


35) சுழ்நிலை என்ற சொல்லை யாரால் வரையறுக்கப்பட்டது?
விடை:ஹேக்கல்.
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

 தமிழ்	 - பொது அறிவு  Empty Re: தமிழ் - பொது அறிவு

Post by இன்பத் அஹ்மத் Fri 4 Feb 2011 - 16:05

36) கங்காரூ அதிகம் உள்ள நாடு?
விடை:ஆஸ்திரேலியா.


37) கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும் மிருகம் எது?
விடை:முதலை.


38) ரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன?
விடை:ஹீவியா ப்ரசிலியன்சிஸ்.


39) மஞ்சள் காமாலை நோயினை குணப்படுத்தும் மூலிகை தாவரம் எது?
விடை:கிழாநெல்லி.


40) வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
விடை:கி பி 1890.
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

 தமிழ்	 - பொது அறிவு  Empty Re: தமிழ் - பொது அறிவு

Post by இன்பத் அஹ்மத் Fri 4 Feb 2011 - 16:12

41) உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
விடை:ஜூன் 5.

42) இதய நோயாளிகள் பயன்படுத்த வேண்டிய எண்ணெய்?
விடை:சூரியகாந்தி எண்ணெய்.

43) தாவரங்களில் ஒளிச்சேர்க்கையின் போது எந்த காற்று வெளியேற்றப்படுகிறது?
விடை ஓக்ஸிஜன்
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

 தமிழ்	 - பொது அறிவு  Empty Re: தமிழ் - பொது அறிவு

Post by இன்பத் அஹ்மத் Fri 4 Feb 2011 - 16:25

44. ஜனநாயகத்தின் பிறப்பிடம் ?
விடை:கிரேக்கம்


45. உலகின் ஒரே இந்து மதத்தினைக் கொண்ட நாடு ?
விடை:நேபாளம்


46. உலகின் மிகப் பெரிய வளைகுடா எங்கு உள்ளது ?
விடை:மெக்ஸிக்கோ


47. அதி கூடிய நாடுகளைக் கொண்ட கண்டம் எது ?
விடை:ஆபிரிக்கா


48. நதிகள் இல்லாத நாடு ?
விடை:சவூதி அரேபியா


49. உலகின் மிகச் சிறிய நாடு ?
விடை:வர்த்திக்கான்


50. உலகின் மிகப் பெரிய கடல் ?
விடை:தென் சீனக் கடல்
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

 தமிழ்	 - பொது அறிவு  Empty Re: தமிழ் - பொது அறிவு

Post by இன்பத் அஹ்மத் Fri 4 Feb 2011 - 16:27

51. உலகின் அதி குளிர் கூடிய இடம் ?
விடை:அந்தாட்டிக்


52. மிக உயரத்தில் அமைந்துள்ள ஏரி ?
விடை:டிற்ரிக்கா


53.சூரியன் உதிர்க்கும் நாடு ?
விடை:ஜப்பான்


54. சாய் கோபுரம் உள்ள நாடு ?
விடை:இத்தாலி


55. உலகின் மிகப் பெரிய மலை ?
விடை:இமயம்
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

 தமிழ்	 - பொது அறிவு  Empty Re: தமிழ் - பொது அறிவு

Post by இன்பத் அஹ்மத் Fri 4 Feb 2011 - 16:29

56. இமயத்தின் சிகரம்?
விடை:எவெரெஸ்ட்


57. அதி கூடிய சனத்தொகை கொண்ட நாடு ?
விடை:சீனா


58. மிகப் பெரிய சமுத்திரம் ?
விடை:பசுபிக்


59. உலகின் மிகப் பெரிய தீவு ?
விடை:கிறீன்லாந்து

இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

 தமிழ்	 - பொது அறிவு  Empty Re: தமிழ் - பொது அறிவு

Post by இன்பத் அஹ்மத் Fri 4 Feb 2011 - 16:31

60. இலவசக் கல்வித் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?
விடை:1945 ஆம் ஆண்டு.

61. தேசியக்கொடி இல்லாத நாடு எது?
விடை:மசிடோனியா

62. மனித உடம்பில் அதிக சதை கொண்ட உறுப்பு எது?
விடை:நாக்கு.

63. தேசிய பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டது எப்போது?
விடை:1997 ஆம் ஆண்டு
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

 தமிழ்	 - பொது அறிவு  Empty Re: தமிழ் - பொது அறிவு

Post by இன்பத் அஹ்மத் Fri 4 Feb 2011 - 16:34

64. உருகுவே நாட்டின் நாணயத்தின் பெயர் என்ன?
விடை:நியூபெசோ

65. கனடா நாட்டின் தேசிய விலங்கின் பெயர் என்ன?
விடை:பீவர்.

66. உலகிலேயே மிகப் பெரிய கிறிஸ்தவ தேவாலயம் எங்கு உள்ளது?
விடை:வத்திகானில் உள்ள தூய பேதுரு தேவாலயம்.

67. உலகத்திலே மிகவும் கனமான பொருள் எது?
விடை:யுரேனியம்.

68. தெற்காசியாவின் புதல்வி என்ற நூலை எழுதியவர் யார்?
விடை:பெனாசிர் பூட்டோ.

70. உலகின் கூடுதலாக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் இரண்டாவது நாடு எது?
விடை:ஈரான்.
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

 தமிழ்	 - பொது அறிவு  Empty Re: தமிழ் - பொது அறிவு

Post by இன்பத் அஹ்மத் Fri 4 Feb 2011 - 16:38

71.பழங்களின் பிறப்பிடங்கள்



72.கொய்யாப் பழம் - மத்திய அமெரிக்கா

73.பலாப்பழம் - இந்தியா

74.திராட்சைப் பழம் (கொடி முந்திரிகை) - கஸ்பியன் கடற்பகுதி

75.வாழைப் பழம் - தென்கிழக்கு ஆசியா

76.தூரியான் - தென்கிழக்கு ஆசியா

77.மரமுந்திரிகைப் பழம் - பிரேசில்

78.மாம்பழம் - தென்கிழக்கு ஆசியா

79.பப்பாசிப் பழம் - மெக்ஸிக்கோ

80.அன்னாசிப் பழம் - பிரேசில்

தோடம்பழம் - சீனா

நெல்லிக்கனி - இந்தியா

றம்புட்டான் - மலேசியா
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

 தமிழ்	 - பொது அறிவு  Empty Re: தமிழ் - பொது அறிவு

Post by இன்பத் அஹ்மத் Fri 4 Feb 2011 - 16:44

81..மூலகங்களை அட்டம விதிப்படி ஒழுங்கமைத்த விஞ்ஞானியின் பெயர் என்ன?
விடை: நியூலந்.


82.வட அட்லாண்டிக் ஒப்பந்த நிறுவனம் உள்ள நாட்டின் பெயர் என்ன?
விடை:பெல்ஜியம்.


83.அட்லாண்டிக் கடலில் உருவாகும் புயலின் பெயர் என்ன?
விடை:ஹரிக்கேன்.


84.சக்கரம் இல்லாத புகையிரதம் எந்த நாட்டில் உள்ளது?
விடை:ஜேர்மன்.


85.நீர்நாயின் பற்களின் எண்ணிக்கை என்ன?
விடை:36.
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

 தமிழ்	 - பொது அறிவு  Empty Re: தமிழ் - பொது அறிவு

Post by இன்பத் அஹ்மத் Fri 4 Feb 2011 - 16:46

86.இங்கிலாந்தின் மிகப் பழைய சர்வகலாசாலை எது?
விடை:ஒக்ஸ்போர்ட்.


87.பொருளியலின் தந்தை யார்?
விடை:அடம்ஸ்மித்.


88.கடற்கரை மணலைச் சுத்திகரிக்கும் கருவியின் பெயர் என்ன?
விடை:பீச்கோம்பர்.


89.உலகிலுள்ள வறிய நாட்டின் பெயர் என்ன?
விடை:கம்பொடியா.
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

 தமிழ்	 - பொது அறிவு  Empty Re: தமிழ் - பொது அறிவு

Post by இன்பத் அஹ்மத் Fri 4 Feb 2011 - 16:52

90.அதிக வானொலி நிலையங்களைக் கொண்ட நாடு?
ஐக்கிய அமெரிக்கா


91.அதிக மக்களால் பேசப்படும் மொழி?
சீன மொழியான மண்டரின்


92.அதிக மழை வீழ்ச்சியுள்ள இடம்?
இந்திய மேகலாய் மாநிலத்திலுள்ள சீரப்பூஞ்சி


93.அதிக வெப்பமான இடம்?
லிபியாவின் அஸ்ஸியா 136 பாகை பரனைட்


94.அதிக நாடுகளைக் கொண்ட கண்டம்?
ஆபிரிக்கா


95.அதிக சனத்தொகையுள்ள நகரம்?
ஜப்பானின் ரோக்கியோ


96.அதிக தீவுகளைக் கொண்ட நாடு?
7100 தீவுகளையுடைய பிலிப்பைன்ஸ்
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

 தமிழ்	 - பொது அறிவு  Empty Re: தமிழ் - பொது அறிவு

Post by இன்பத் அஹ்மத் Fri 4 Feb 2011 - 16:54

உடற்பாகங்கள் உயிர் வாழும் நேரம்
மனிதன் உயிரிழந்த பின்பும் அவனது உடற்பாகங்கள் உயிர் வாழும் நேரம்:

கண் - 31 நிமிடம்
மூளை - 10 நிமிடம்
கால் - 4 மணித்தியாலம்
தசை - 5 நாட்கள்
இதயம் - சில விநாடிகள்
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

 தமிழ்	 - பொது அறிவு  Empty Re: தமிழ் - பொது அறிவு

Post by இன்பத் அஹ்மத் Fri 4 Feb 2011 - 17:13

நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்

ரபிந்திரநாத் தாகூர் - இலக்கியம்.

ஹர் கோவிந்த் குரானா - மருத்துவம்.

அன்னை தெரசா - சமாதனம்.

சார் சி வி ராமன் - இயற்பியல்.

அமர்தியா சென் - இயற்பியல்.
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

 தமிழ்	 - பொது அறிவு  Empty Re: தமிழ் - பொது அறிவு

Post by இன்பத் அஹ்மத் Fri 4 Feb 2011 - 17:44

1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். (SCUBA - self Cointained Underwater Breathing Apparatus)



2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.



3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிகப்பு



4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.



5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.



6.பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.



7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.



8.அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.



9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.



10.உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.

இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

 தமிழ்	 - பொது அறிவு  Empty Re: தமிழ் - பொது அறிவு

Post by இன்பத் அஹ்மத் Fri 4 Feb 2011 - 17:45

11.உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்,இதன் உயரம் 8848 மீட்டர்கள்.



12.திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.



13.உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.



14.உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.



15.அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய இராஜ்ஜியம்.



16.உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.



17. இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.



18.உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.



19.முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.


11.உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்,இதன் உயரம் 8848 மீட்டர்கள்.



12.திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.



13.உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.



14.உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.



15.அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய இராஜ்ஜியம்.



16.உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.



17. இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.



18.உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.



19.முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.



20.முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.


20.முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.

[i]
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

 தமிழ்	 - பொது அறிவு  Empty Re: தமிழ் - பொது அறிவு

Post by இன்பத் அஹ்மத் Fri 4 Feb 2011 - 17:47

21.ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.



22.உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).



23.உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).



24.விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.



25.உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.



26.பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.



27.ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.



28.கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.



29.நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.



30.மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

 தமிழ்	 - பொது அறிவு  Empty Re: தமிழ் - பொது அறிவு

Post by இன்பத் அஹ்மத் Fri 4 Feb 2011 - 17:53

1. சராசரி மனிதனின் குருதியின் அளவு

- 5.5 லிட்டர்


2. மனித உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு

- 1.5 லிட்டர்


3. சராசரி மனிதன் ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு

- 6 லிட்டர்


4. மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம்

- 100 000 கிலோமிட்டர்


5. மனித உடலில் மிகவும் குளிரான பகுதி

- மூக்கு


6. மனித உடலில் வியர்க்காத உறுப்பு

- உதடு


7. மனித உடலின் சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம்

- 120 நாட்கள்


8. இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம்

- 20 நிமிடங்கள்


9. மனித நகம் வளரும் வருட சராசரி அளவு

- 12.5 அங்குலம்


10. மனித உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை

- 200 000
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

 தமிழ்	 - பொது அறிவு  Empty Re: தமிழ் - பொது அறிவு

Post by நண்பன் Fri 4 Feb 2011 - 22:26

அருமை அன்பு நன்றிகள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 தமிழ்	 - பொது அறிவு  Empty Re: தமிழ் - பொது அறிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum