சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

விருதுநகரில் ஸ்டவ் வெடித்து வீடு தீப்பிடித்தது: பெண் பலி Khan11

விருதுநகரில் ஸ்டவ் வெடித்து வீடு தீப்பிடித்தது: பெண் பலி

3 posters

Go down

விருதுநகரில் ஸ்டவ் வெடித்து வீடு தீப்பிடித்தது: பெண் பலி Empty விருதுநகரில் ஸ்டவ் வெடித்து வீடு தீப்பிடித்தது: பெண் பலி

Post by *சம்ஸ் Wed 24 Apr 2013 - 7:40

விருதுநகரில் ஸ்டவ் வெடித்து வீடு தீப்பிடித்தது: பெண் பலி 9a58dac8-4881-401e-bcbb-7c37a6a114ce_S_secvpf
விருதுநகர், ஏப். 24-

விருதுநகரில் சாமியார் கிணற்று தெருவில் தனியார் பள்ளிக்கூடத்துக்கு சொந்தமான குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் வசித்து வந்தவர் பட்டம்மாள் (வயது73). இவர் நேற்று இரவு வீட்டில் ஸ்டவ் அடுப்பில் குழம்பு சூடுபடுத்தினார். பின்னர் அவர் தூங்கிவிட்டார்.

நள்ளிரவு ஸ்டவ் அடுப்பு `டமார்' என்று வெடித்து வீட்டில் தீப்பிடித்தது. இதில் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த பட்டம்மாள் உடல் கருகி பலியானார். பட்டம்மாள் வீட்டில் பிடித்த தீ அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவியது. வீடுகளில் தூங்கி கொண்டு இருந்த பொதுமக்கள் அலறியடித்து வெளியில் ஓடிவந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் விருதுநகரில் இருந்து தீயணைப்புப்படையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவவிடாமல் தடுத்தனர். இருப்பினும் 7 வீடுகள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் கலெக்டர் ஹரிகரன், மாவட்ட வருவாய் அதிகாரி ராஜு ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு நிவாரண உதவி வழங்க கலெக்டர் உத்தரவிட்டார். இந்த தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விருதுநகரில் ஸ்டவ் வெடித்து வீடு தீப்பிடித்தது: பெண் பலி Empty Re: விருதுநகரில் ஸ்டவ் வெடித்து வீடு தீப்பிடித்தது: பெண் பலி

Post by பானுஷபானா Wed 24 Apr 2013 - 9:33

:+
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

விருதுநகரில் ஸ்டவ் வெடித்து வீடு தீப்பிடித்தது: பெண் பலி Empty Re: விருதுநகரில் ஸ்டவ் வெடித்து வீடு தீப்பிடித்தது: பெண் பலி

Post by நண்பன் Wed 24 Apr 2013 - 9:36

குடிசையில் வாழ்ந்த மக்களுக்கு இப்போது அதும் இல்லாத நிலை மிகவும் வருத்தமாக உள்ளது `#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விருதுநகரில் ஸ்டவ் வெடித்து வீடு தீப்பிடித்தது: பெண் பலி Empty Re: விருதுநகரில் ஸ்டவ் வெடித்து வீடு தீப்பிடித்தது: பெண் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விருதுநகரில் கோர்ட்டு தடை ஆணையை மறைத்து வீட்டை ஏலம் விட்ட 3 பேர் மீது வழக்கு
» விருதுநகரில் பூங்காவில் வீசப்பட்ட நோயாளி?
» கேஸ் ஸ்டவ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு
» சிங்கப்பூர்-சென்னை விமானத்தில் கைபேசி தீப்பிடித்தது
» ராசிபுரம் அருகே நள்ளிரவில் ஆம்னி வேன் தீப்பிடித்தது: 5 பேர் உயிர் தப்பினார்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum