சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

இன்றைய டாப் 10 பதிவாளர்கள். - Page 20 Khan11

இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.

+17
gud boy
தம்பி
பானுஷபானா
ahmad78
மீனு
kalainilaa
எந்திரன்
முனாஸ் சுலைமான்
பர்ஹாத் பாறூக்
rammalar
கைப்புள்ள
ansar hayath
veel
Muthumohamed
நண்பன்
ஜனநாயகன்
*சம்ஸ்
21 posters

Page 20 of 41 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 30 ... 41  Next

Go down

இன்றைய டாப் 10 பதிவாளர்கள். - Page 20 Empty இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.

Post by *சம்ஸ் Sat 27 Apr 2013 - 10:32

First topic message reminder :

இன்றைய டாப் 10 பதிவாளர்கள். - Page 20 Dap10


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


இன்றைய டாப் 10 பதிவாளர்கள். - Page 20 Empty Re: இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.

Post by நண்பன் Thu 16 May 2013 - 8:59




நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய டாப் 10 பதிவாளர்கள். - Page 20 Empty Re: இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.

Post by நண்பன் Thu 16 May 2013 - 9:01



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய டாப் 10 பதிவாளர்கள். - Page 20 Empty Re: இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.

Post by Muthumohamed Thu 16 May 2013 - 9:18

நண்பன் wrote:

:”@: :”@: :”@: :”@: :”@:
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இன்றைய டாப் 10 பதிவாளர்கள். - Page 20 Empty Re: இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.

Post by Muthumohamed Thu 16 May 2013 - 9:19

நண்பன் wrote:


:”@: :”@: :”@: :”@: :”@:
@. @. @. @. @.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இன்றைய டாப் 10 பதிவாளர்கள். - Page 20 Empty Re: இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.

Post by பானுஷபானா Thu 16 May 2013 - 9:28

Muthumohamed wrote:
பானுகமால் wrote:
rammalar wrote:கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தடையில்லா
மின்சாரம் வழங்கப்படுகிறது
-
மின்வெட்டு இல்லாமலும், கணினி ஒத்துழைப்பும்
இருந்தால் சாதிக்கலாம்..!!
-

எனக்கு மின்சாரம் பிரச்சனை இல்ல...
ஆனா...................

ஆஃபிஸ்ல சமய சந்தர்ப்பமும், வீட்ல நேரமும், அதோட நெட் கனெக்ட் வேகமாவும் இருந்தா போதும்

உங்க சிரமம் புரிந்தது

நெட் connect வேகம் இல்லை என்றால் பிளான் change பண்ணவேண்டியது தானே ?

ஆபிஸ்ல வேகமா இருக்கும் வீட்ல தான் கம்மி..

பிளான் மாத்தினாலும் ஜிபி அடிச்சிருவானுங்க ....

1 ஜிபி தரான் . அது போதாதா ?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்றைய டாப் 10 பதிவாளர்கள். - Page 20 Empty Re: இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.

Post by பானுஷபானா Thu 16 May 2013 - 9:28

rammalar wrote:BSNL அகண்ட அலை வரிசை UNLIMITED
மாதாந்திர கட்டணம் ரூ 750 என்பது பயனுள்ளதாக
இருக்கும்.
-
அரசு ஊழியராக இருந்தால் 20 சதவீதம் கட்டண
சலுகை உண்டு
-
இன்றைய டாப் 10 பதிவாளர்கள். - Page 20 482051_499234803472773_1159811194_n

நான் அரசு ஊழியர் இல்லையே :!#:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்றைய டாப் 10 பதிவாளர்கள். - Page 20 Empty Re: இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.

Post by Muthumohamed Thu 16 May 2013 - 9:35

பானுகமால் wrote:
Muthumohamed wrote:
பானுகமால் wrote:
rammalar wrote:கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தடையில்லா
மின்சாரம் வழங்கப்படுகிறது
-
மின்வெட்டு இல்லாமலும், கணினி ஒத்துழைப்பும்
இருந்தால் சாதிக்கலாம்..!!
-

எனக்கு மின்சாரம் பிரச்சனை இல்ல...
ஆனா...................

ஆஃபிஸ்ல சமய சந்தர்ப்பமும், வீட்ல நேரமும், அதோட நெட் கனெக்ட் வேகமாவும் இருந்தா போதும்

உங்க சிரமம் புரிந்தது

நெட் connect வேகம் இல்லை என்றால் பிளான் change பண்ணவேண்டியது தானே ?

ஆபிஸ்ல வேகமா இருக்கும் வீட்ல தான் கம்மி..

பிளான் மாத்தினாலும் ஜிபி அடிச்சிருவானுங்க ....

1 ஜிபி தரான் . அது போதாதா ?

என்னுடைய பிளான் மாசம் 583 ரூபா unlimited
bsnl broad பேண்ட் தான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இன்றைய டாப் 10 பதிவாளர்கள். - Page 20 Empty Re: இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.

Post by பானுஷபானா Thu 16 May 2013 - 9:37

அவ்ளோ காசுக்கு எதுக்கு எங்களுக்கு ....

1 ஜிபி வரை 3ஜில வரும் அது காலியானா 2ஜில கம்மியாகிடும்

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்றைய டாப் 10 பதிவாளர்கள். - Page 20 Empty Re: இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.

Post by Muthumohamed Thu 16 May 2013 - 9:40

பானுகமால் wrote:அவ்ளோ காசுக்கு எதுக்கு எங்களுக்கு ....

1 ஜிபி வரை 3ஜில வரும் அது காலியானா 2ஜில கம்மியாகிடும்


உங்களது பிளான் எவ்வளவு ரூபா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இன்றைய டாப் 10 பதிவாளர்கள். - Page 20 Empty Re: இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.

Post by பானுஷபானா Thu 16 May 2013 - 9:49

Muthumohamed wrote:
பானுகமால் wrote:அவ்ளோ காசுக்கு எதுக்கு எங்களுக்கு ....

1 ஜிபி வரை 3ஜில வரும் அது காலியானா 2ஜில கம்மியாகிடும்


உங்களது பிளான் எவ்வளவு ரூபா

200-00 ஏர்செல்

ஏர்டெல் மாத்தலாமானு யோசிக்கிறேன்

எதுவுமே செய்றதில்ல ஆனா ஜிபி காலியாகுது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்றைய டாப் 10 பதிவாளர்கள். - Page 20 Empty Re: இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.

Post by Muthumohamed Thu 16 May 2013 - 9:51

பானுகமால் wrote:
Muthumohamed wrote:
பானுகமால் wrote:அவ்ளோ காசுக்கு எதுக்கு எங்களுக்கு ....

1 ஜிபி வரை 3ஜில வரும் அது காலியானா 2ஜில கம்மியாகிடும்


உங்களது பிளான் எவ்வளவு ரூபா

200-00 ஏர்செல்

ஏர்டெல் மாத்தலாமானு யோசிக்கிறேன்

எதுவுமே செய்றதில்ல ஆனா ஜிபி காலியாகுது

200 ரூபாய்க்கு இந்த வேகமே அதிகம் தான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இன்றைய டாப் 10 பதிவாளர்கள். - Page 20 Empty Re: இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.

Post by பானுஷபானா Thu 16 May 2013 - 9:56

Muthumohamed wrote:
பானுகமால் wrote:
Muthumohamed wrote:
பானுகமால் wrote:அவ்ளோ காசுக்கு எதுக்கு எங்களுக்கு ....

1 ஜிபி வரை 3ஜில வரும் அது காலியானா 2ஜில கம்மியாகிடும்


உங்களது பிளான் எவ்வளவு ரூபா

200-00 ஏர்செல்

ஏர்டெல் மாத்தலாமானு யோசிக்கிறேன்

எதுவுமே செய்றதில்ல ஆனா ஜிபி காலியாகுது

200 ரூபாய்க்கு இந்த வேகமே அதிகம் தான்

இப்ப நான் ஆஃபிஸ்ல இருக்கேன் ....இங்கேஏர்டெல் அன்லிமிடெட்

இரவு தான் வீட்ல இருந்து வருவேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்றைய டாப் 10 பதிவாளர்கள். - Page 20 Empty Re: இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.

Post by Muthumohamed Thu 16 May 2013 - 9:58

பானுகமால் wrote:
Muthumohamed wrote:
பானுகமால் wrote:
Muthumohamed wrote:
பானுகமால் wrote:அவ்ளோ காசுக்கு எதுக்கு எங்களுக்கு ....

1 ஜிபி வரை 3ஜில வரும் அது காலியானா 2ஜில கம்மியாகிடும்


உங்களது பிளான் எவ்வளவு ரூபா

200-00 ஏர்செல்

ஏர்டெல் மாத்தலாமானு யோசிக்கிறேன்

எதுவுமே செய்றதில்ல ஆனா ஜிபி காலியாகுது

200 ரூபாய்க்கு இந்த வேகமே அதிகம் தான்

இப்ப நான் ஆஃபிஸ்ல இருக்கேன் ....இங்கேஏர்டெல் அன்லிமிடெட்

இரவு தான் வீட்ல இருந்து வருவேன்

சரிங்க அக்கா

உங்க வீட்ல wireless மொடமா ? இல்லை wired மொடமா ?
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இன்றைய டாப் 10 பதிவாளர்கள். - Page 20 Empty Re: இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.

Post by பானுஷபானா Thu 16 May 2013 - 10:06

வயர்லெஸ் மோடம்
மைக்ரோமேக்ஸ் டாட்டா கார்ட்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்றைய டாப் 10 பதிவாளர்கள். - Page 20 Empty Re: இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.

Post by Muthumohamed Thu 16 May 2013 - 10:08

பானுகமால் wrote:வயர்லெஸ் மோடம்
மைக்ரோமேக்ஸ் டாட்டா கார்ட்

எத்துனை ரூபா பிளான் போட்டாலும் எந்த கம்பெனி ஆனாலும் wireless மோடம் இருந்தால் வேகம் குறைவாக தான் இருக்கும் அக்கா (எனக்கு தெரிந்தவரை)

wired மோடத்தின் வேகம் வரவே வராது
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இன்றைய டாப் 10 பதிவாளர்கள். - Page 20 Empty Re: இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.

Post by பானுஷபானா Thu 16 May 2013 - 10:39

Muthumohamed wrote:
பானுகமால் wrote:வயர்லெஸ் மோடம்
மைக்ரோமேக்ஸ் டாட்டா கார்ட்

எத்துனை ரூபா பிளான் போட்டாலும் எந்த கம்பெனி ஆனாலும் wireless மோடம் இருந்தால் வேகம் குறைவாக தான் இருக்கும் அக்கா (எனக்கு தெரிந்தவரை)

wired மோடத்தின் வேகம் வரவே வராது

அப்படி ஒன்னு இருக்கா ....
வயர்லெஸ்னா நம்ம இஷ்டம் போல சிம் மாத்திக்கலாம்னு பையன் சொன்னான்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்றைய டாப் 10 பதிவாளர்கள். - Page 20 Empty Re: இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.

Post by Muthumohamed Thu 16 May 2013 - 10:45

பானுகமால் wrote:
Muthumohamed wrote:
பானுகமால் wrote:வயர்லெஸ் மோடம்
மைக்ரோமேக்ஸ் டாட்டா கார்ட்

எத்துனை ரூபா பிளான் போட்டாலும் எந்த கம்பெனி ஆனாலும் wireless மோடம் இருந்தால் வேகம் குறைவாக தான் இருக்கும் அக்கா (எனக்கு தெரிந்தவரை)

wired மோடத்தின் வேகம் வரவே வராது

அப்படி ஒன்னு இருக்கா ....
வயர்லெஸ்னா நம்ம இஷ்டம் போல சிம் மாத்திக்கலாம்னு பையன் சொன்னான்

வேகம் அதிகரிக்கலாம் ஆனால் wired இல் வருவது போல் வரவே வராது

வேகம் அதிகரிக்க வேண்டும் என்றால் பணமும் கூடுதல் செலவழிக்க வேண்டும்
இது என் அனுபவம்

பணத்திற்கு தகுந்த வேகம் தான் இருக்கும்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இன்றைய டாப் 10 பதிவாளர்கள். - Page 20 Empty Re: இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.

Post by பானுஷபானா Thu 16 May 2013 - 11:03

வாங்கின டாட்டா கார்ட்டை என்ன பண்ணுவது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்றைய டாப் 10 பதிவாளர்கள். - Page 20 Empty Re: இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.

Post by நண்பன் Thu 16 May 2013 - 11:10

:,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய டாப் 10 பதிவாளர்கள். - Page 20 Empty Re: இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.

Post by பானுஷபானா Thu 16 May 2013 - 11:11

நண்பன் wrote: :,;:

இன்னைக்கு கூட யாரும் வரலையா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்றைய டாப் 10 பதிவாளர்கள். - Page 20 Empty Re: இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.

Post by நண்பன் Thu 16 May 2013 - 11:13

பானுகமால் wrote:
நண்பன் wrote: :,;:

இன்னைக்கு கூட யாரும் வரலையா
தனியாத்தான் :”


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய டாப் 10 பதிவாளர்கள். - Page 20 Empty Re: இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.

Post by Muthumohamed Thu 16 May 2013 - 11:20

பானுகமால் wrote:வாங்கின டாட்டா கார்ட்டை என்ன பண்ணுவது

இருக்கட்டும் என்றாவது ஒரு நாள் தேவை படும் அக்கா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இன்றைய டாப் 10 பதிவாளர்கள். - Page 20 Empty Re: இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.

Post by Muthumohamed Thu 16 May 2013 - 11:21

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote: :,;:

இன்னைக்கு கூட யாரும் வரலையா
தனியாத்தான் :”

என்னை விட்டு விட்டீர்களே
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இன்றைய டாப் 10 பதிவாளர்கள். - Page 20 Empty Re: இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.

Post by நண்பன் Thu 16 May 2013 - 11:24

Muthumohamed wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote: :,;:

இன்னைக்கு கூட யாரும் வரலையா
தனியாத்தான் :”

என்னை விட்டு விட்டீர்களே
இன்று எனக்கு தலை வெடிக்கிற அளவுக்கு வேலை கூட வேலை செய்தவன் வர வில்லை தனியாத்தான் உள்ளேன் `#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய டாப் 10 பதிவாளர்கள். - Page 20 Empty Re: இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.

Post by Muthumohamed Thu 16 May 2013 - 11:28

நண்பன் wrote:
Muthumohamed wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote: :,;:

இன்னைக்கு கூட யாரும் வரலையா
தனியாத்தான் :”

என்னை விட்டு விட்டீர்களே
இன்று எனக்கு தலை வெடிக்கிற அளவுக்கு வேலை கூட வேலை செய்தவன் வர வில்லை தனியாத்தான் உள்ளேன் `#

அப்படியா இறைவனிடம் துஆ செய்து விட்டு வேலை செய்யுங்கள் வேலை எழுப்பமாக இருக்கும் அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இன்றைய டாப் 10 பதிவாளர்கள். - Page 20 Empty Re: இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 20 of 41 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 30 ... 41  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum